புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_m10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10 
56 Posts - 73%
heezulia
சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_m10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_m10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_m10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_m10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10 
221 Posts - 75%
heezulia
சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_m10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_m10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_m10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10 
8 Posts - 3%
prajai
சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_m10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_m10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_m10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_m10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_m10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10 
2 Posts - 1%
nahoor
சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_m10சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 18, 2020 9:19 pm

சர்வ ரோக நிவாரணியாக செயல்படும் சாம்பிராணி தூபம் ! 3-sambrani-1584528545

வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும்.வெண் கடுகை குறித்த ஒரு கதையைப் படியுங்கள். அதன் சக்தி புரியும். மகத நாட்டை ஆண்டு வந்த மயில்வண்ணன் என்ற மன்னன் பெரும் கொடையாளி. மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தான். ஆகவே அவனது புகழ் எங்கும் பரவி இருந்தது. அவன் மீது பொறாமைக் கொண்ட விரோதிகள் அவன் மீது தீய ஏவல்களை ஏவி விட்டார்கள். அதனால் நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல் தத்தளித்தான். அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்தது. ஆகவே அவன் தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையை செய்யுமாறு அறிவுரை செய்தார்.
அதன்படி ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார்.
எதற்காக பாத பூஜையிலும் சாம்பிராணிப் புகையிலும் வெண் கடுகை பயன்படுத்த வேண்டும் என்று மன்னன் கேட்க ராஜ குரு கூறினார் ' மன்னா, வெள்ளைக் கடுகுச் செடிகள் குளிர்ச்சியை தருபவை. அவை இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும். பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர் ஆவார். ஆகவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும் சாதாரணமாக ஸூதர்சன ஹோமங்களில் ஓதப்படும் மந்திரங்களில் சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான ஓம் க்லீம் க்ருஷ்ணாய என்று துவங்கும் வார்த்தைகள் வலிமை மிக்க மந்திர ஒலிகள். அதை ஓதும்போது பகவான் விஷ்ணுவே ஸூதர்சனராக வந்து சத்ருக்களை அழிப்பார். அப்படிப்பட்ட ஹோமத்தில் வெண்கடுகை ஸமித்து ஹோமம் செய்யும் போது சர்வ சத்ருக்களும் அவர்களுடன் சேர்ந்த தீய ஆவிகளும் அழிவார்கள்.
அது போலவே போர்களில் அடிபட்டு இறக்கும் தறுவாயில் உள்ள வீரர்கள் பூமியில் கிடக்கும்போது அவர்களை சுற்றி உள்ள இடங்களில் வெண்கடுகைத் தீயிலிட்டுப் புகையை உண்டாக்கினால் யம பகவான் அவர்களின் உயிர்களை பறிக்க வர மாட்டார் என்ற நம்பிக்கை சங்க காலங்களில் இருந்துள்ளது. அதற்குக் காரணம் வெண்கடுகுப் புகை ஸூதர்சனார் வருகை தரும் நிலையைக் குறிப்பதாகும் ஆகவேதான் வெண் கடுகு கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது தனது ராஜ குரு கூறியதைப் போலவே மன்னன் மயில்வண்ணன் வெண் கடுகைப் போட்டு பூஜையும், யாகமும் செய்ய அனைத்து தீய ஆவிகளும் வீட்டை விட்டு வெளியேறின. அவர் குடும்பத்தில் மீண்டும் அமைதி ஏற்பட்டது.
செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும், எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறைஉண்டு வெண்கடுகு, மருதாணி விதை, சாம்பிராணி, வில்வ இலை பொடி, வேப்ப இலை பொடி, அருகம்புல் பொடி, குங்கிலியம்பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.  இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. குங்கிலியம்,  சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள  பொருட்களுடன் சேர்த்து  கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும்.  தி்னமும் செய்தால் தவறில்லை.  48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும்.  ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.  குடும்பத்தில் அமைதி உண்டாகும்.  குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மூலிகை சாம்பிராணி நிம்மதி தரும் நீங்கள் குடியிருக்கும் வீட்டில் நிம்மதி இல்லையா நிம்மதிக்குறைவா சதா சர்வ காலமும் எந்த வித காரணமின்றி சச்சரவுகள், படுத்தால் அமைதியான தூக்கமின்மை, தம்பதியினருக்கு மத்தியில் வாக்குவாதங்கள் சுப காரியங்கள் தடையா? கண் திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும்  உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படுவது கீழ்க்கண்ட சாம்பிராணி தூபம்.

கீழே குறிபிட்டுள்ள பொருட்களை  பொடித்து சிறுது சம்பிராணியுடன் கலந்து தினசரி மாலையிலோ, காலையிலோ தொடர்ந்து 48 நாட்கள் போட்டு வர அனைத்து எதிர் மறை சக்திகளும் விலகும்.

1. வெண்கடுகு
2. நாய்க்கடுகு
3. மருதாணி விதை
4. சாம்பிராணி
5. அருகம்புல் பொடி
6. வில்வ இலை பொடி
7. வேப்ப சமூலம்
8. நொச்சி சமூலப்பொடி
9. குங்கிலியம்.
10.தேவதாறு .

இந்த தெய்வீக ஆற்றல் உள்ள பொருட்கள் கால்களில் படகூடாது. இரண்டு மூன்று நாட்களிலேயே இதன் சக்தியை உணரலாம்.
வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது. மருதாணி விதை திருமகளுக்குரியது அறுகம்புல் விநாயகரின் மூலிகைஆகும் வில்வம் சிவனுக்கும் வேம்பு அம்மனின் சக்தி இவர்களுக்குரியது. மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது பைரவ சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 19, 2020 8:19 pm

சுத்தமான சாம்பிராணி இந்தியாவில் கிடைப்பதில்லையாமே!

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 19, 2020 9:23 pm

T.N.Balasubramanian wrote:சுத்தமான சாம்பிராணி இந்தியாவில் கிடைப்பதில்லையாமே!

மேற்கோள் செய்த பதிவு: 1335516

தெரியவில்லையே ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2020 10:58 am

சுத்தமான எதுவும் கலக்காத அசல்
சாம்பிராணி நாட்டு மருந்து கடைகளில்
கிடைக்கும். கேட்டு வாங்கி பயன்படுத்தலாம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக