புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐரோப்பாவில் கொரோனாவில் நிரம்பும் மருத்துவமனைகள்; கருத்தடைக்கு சிக்கல் Poll_c10ஐரோப்பாவில் கொரோனாவில் நிரம்பும் மருத்துவமனைகள்; கருத்தடைக்கு சிக்கல் Poll_m10ஐரோப்பாவில் கொரோனாவில் நிரம்பும் மருத்துவமனைகள்; கருத்தடைக்கு சிக்கல் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐரோப்பாவில் கொரோனாவில் நிரம்பும் மருத்துவமனைகள்; கருத்தடைக்கு சிக்கல் Poll_c10ஐரோப்பாவில் கொரோனாவில் நிரம்பும் மருத்துவமனைகள்; கருத்தடைக்கு சிக்கல் Poll_m10ஐரோப்பாவில் கொரோனாவில் நிரம்பும் மருத்துவமனைகள்; கருத்தடைக்கு சிக்கல் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐரோப்பாவில் கொரோனாவில் நிரம்பும் மருத்துவமனைகள்; கருத்தடைக்கு சிக்கல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 17, 2020 7:33 am

லண்டன்:
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம்
அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு மருத்துவ
மனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

குறிப்பாக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நோயாளிகள்
நிரம்பி வழிவதால் கருத்தடை செய்ய மருத்துவமனைக்கு
வரும் பெண்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் கருத்தடைக்கு
அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேவையற்ற கர்ப்பத்தை
தடுக்க ஆண்டு தோறும் பலர் கருத்தடை செய்து
கொள்கின்றனர். தற்போது மருத்துவமனையில்
நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பல
பெண்கள் கருத்தடை செய்ய முடியாமல் குழந்தைகளை
பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.

பிரிட்டனிலுள்ள அபார்ஷன் சப்போர்ட் நெட்வொர்க் என்ற
அமைப்பின் தலைவர் மாரா கிளர்க் இதுகுறித்து கூறுகையில்,
ஆரம்ப கட்டத்தில் கருவை கலைக்க தங்களது அமைப்பு
பெண்களுக்கு தபால் மூலமாக மாத்திரைகளை அனுப்பி
வைப்பதாக தெரிவித்துள்ளார்.

சரியாக வளர்ச்சி அடையாத சிசுவை சுமக்கும் தாய்மார்கள்
கருத்தடை செய்ய முடியாமல் தவிக்கும் அவலமும் தற்போது
ஏற்பட்டு வருகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் போலந்து நாட்டில்
துவங்கப்பட்ட கருத்தடைக்கு உதவும் அமைப்பு இதுகுறித்து
கருத்து தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் தங்களுக்கு 2,300 கருத்தடை விண்ணப்பங்கள்
வந்துசேரும். தற்போது குறுகிய காலத்தில் இவர்களுக்கு தங்கள்
அமைப்பு உதவ முடியாமல் தவிக்கிறது எனக் கூறியுள்ளது.

கருத்தடை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் தற்போது
அதிக முக்கியத்துவம் இல்லாத மருத்துவ சேவை பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் கிட்டத்தட்ட
27 லட்சம் கருத்தடைகள் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று
மேரி ஸ்டாப் இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ தொண்டு
நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக