புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_m10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10 
91 Posts - 54%
heezulia
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_m10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_m10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_m10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_m10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_m10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10 
1 Post - 1%
eraeravi
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_m10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10 
1 Post - 1%
Saravananj
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_m10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10 
1 Post - 1%
prajai
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_m10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10 
1 Post - 1%
Guna.D
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_m10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_m10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10 
21 Posts - 54%
heezulia
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_m10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10 
16 Posts - 41%
சுகவனேஷ்
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_m10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_m10வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 16, 2020 8:36 am

சென்னை:
தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, இன்று துவங்குகிறது. அனைத்து மாவட்டங்களிலும், இன்று (நவ., 16) காலை, வரைவு வாக்காளர் பட்டியல், வெளியிடப்பட உள்ளது.

தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்க உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, அனைத்து கட்சிகளும் துவக்கி உள்ளன.மாவட்ட தேர்தல்அதேபோல், தேர்தல் கமிஷனும், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை துவக்கி உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்களும், சென்னையில் மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் முறையாக நடக்க, தவறில்லாத வாக்காளர் பட்டியல் அவசியம். அதை தயார் செய்வதற்காக, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, இன்று துவங்க உள்ளது.அதற்காக, இன்று அனைத்து மாவட்டங்களிலும், காலை, 10:30 மணிக்கு, சட்டசபை தொகுதி வாரியாக, வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வெளியிட உள்ளனர்.

இன்று முதல், டிச., 15 வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.பொதுமக்கள் வசதிக்காக, இம்மாதம், 21, 22ம் தேதிகளிலும், டிச., 12, 13ம் தேதிகளிலும், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது, ஜன., 5க்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு, ஜன., 20ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.இணையதளம்வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு விண்ணப்பிப்போர், முகவரி சான்றாக, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, குடிநீர், தொலைபேசி, மின் கட்டணம், காஸ் இணைப்பு பில்கள், வங்கி, கிசான், தபால் அலுவலக கணக்கு புத்தகங்களை சமர்பிக்கலாம்.

வயது சான்றுக்கு, பள்ளி சான்றிதழ் அளிக்கலாம்.ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க விரும்புவோர், 'www.nvsp.in' என்ற இணையதளம், 'VOTER HELP LINE' என்ற மொபைல் ஆப் வழியாக விண்ணப்பிக்கலாம்.

வரும், 2021 ஜன., 1ல், 18 வயது பூர்த்தியாவோர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில், பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்திருந்தாலோ, தவறு இருந்தாலோ, 001 விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பிக்கலாம்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய குடிமகன்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பினால், 6 ஏ என்ற விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் நகல் இணைத்து, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

யாரிடமாவது கொடுத்து அனுப்பலாம். மாவட்ட தேர்தல் அலுவலர்கள், அந்த விண்ணப்பங்களை பரிசீலிப்பர்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பணி நாட்களில், ஓட்டுச்சாவடி அலுவலர், தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் அலுவலகங்களில், விண்ணப்பங்கள் அளிக்கலாம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

- நமது நிருபர் --தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக