ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாட்சப்-ல் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» 2 வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 11:31 am

» தடுமாறிய யோகி!
by T.N.Balasubramanian Yesterday at 11:27 am

» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am

» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 11:12 am

» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 am

» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am

» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 am

» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 am

» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:49 am

» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Yesterday at 5:39 am

» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Yesterday at 5:32 am

» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Yesterday at 5:32 am

» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 5:30 am

» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Yesterday at 5:27 am

» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Yesterday at 5:25 am

» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 5:20 am

» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Yesterday at 5:18 am

» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Yesterday at 5:17 am

» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Yesterday at 5:16 am

» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Yesterday at 5:15 am

» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:14 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Sun Apr 18, 2021 9:50 pm

» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 7:07 pm

» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 6:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sun Apr 18, 2021 1:56 pm

» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:56 pm

» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:45 pm

» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Sun Apr 18, 2021 12:01 pm

» வரப்பு - கவிதை
by ayyasamy ram Sun Apr 18, 2021 10:18 am

» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Sun Apr 18, 2021 6:51 am

» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm

» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm

» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm

» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm

» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm

» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm

» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm

» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm

Admins Online

புதிய வண்ணத்தில் ஆஸி.தொடர்: ‘90களின் ஜெர்ஸிக்கு’ திரும்பிய இந்திய அணி: பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் ஆடையில் ஆஸி. அணி

Go down

புதிய வண்ணத்தில் ஆஸி.தொடர்: ‘90களின் ஜெர்ஸிக்கு’ திரும்பிய இந்திய அணி: பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் ஆடையில் ஆஸி. அணி Empty புதிய வண்ணத்தில் ஆஸி.தொடர்: ‘90களின் ஜெர்ஸிக்கு’ திரும்பிய இந்திய அணி: பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் ஆடையில் ஆஸி. அணி

Post by ayyasamy ram Sat Nov 14, 2020 5:59 am

புதிய வண்ணத்தில் ஆஸி.தொடர்: ‘90களின் ஜெர்ஸிக்கு’ திரும்பிய இந்திய அணி: பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் ஆடையில் ஆஸி. அணி 601443
சிட்னி நகருக்குச் சென்றடைந்த இந்திய அணியினர்: படம் உதவி | ட்விட்டர்.
---------------
இம்மாதம் 27-ம் தேதி தொடங்கும் இந்திய-ஆஸ்திரேலிய
அணிகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடரில்
இரு அணிகளும் புதுமையான ஜெர்ஸியில் (ஆடை)
களமிறங்க உள்ளன.

வழக்கமான நீல நிற ஆடைக்குப் பதிலாக, கடந்த 1990களில்
அணிந்த ஆடையைப் போல இந்திய அணி இந்த முறை
அணிய உள்ளது. அதேபோல, ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி
மக்களைப் பெருமைப்படுத்தும் வகையில் புதிய வண்ணத்தில்,
டிசைனில் ஆஸ்திரேலிய அணியினர் ஆடை அணிந்து
விளையாட உள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள விராட் கோலி
தலைமையிலான இந்திய அணி 3 டி20 தொடர், 3 ஒருநாள்
தொடர், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட
உள்ளது. வரும் 27-ம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது.

1992-ல் இந்திய அணி அணிந்திருந்த ஜெர்ஸி
அதைத் தொடர்ந்து டிசம்பர் 4 முதல் 8-ம்தேதி வரை
ஒருநாள் தொடரும், அதன்பின் டிசம்பர் 17-ம் தேதி அடிலெய்டில்
முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும்
நடக்கிறது. இரு அணிகளுக்கு இடையே நடக்கும் முதல்
பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் மிகவும் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியத் தொடருக்காக துபாயிலிருந்து புறப்பட்ட
இந்திய அணியினர் நேற்று சிட்னி நகர் சென்றடைந்தனர்.
சிட்னி நகரில் புல்மான் ஹோட்டலில் தங்கியுள்ள
இந்திய அணியினர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப்
பின் போட்டிக்குத் திரும்புவார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும்
டி20 தொடரில் இந்திய அணி புதிய ஜெர்ஸியில்
களமிறங்க உள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 67600
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13084

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புதிய வண்ணத்தில் ஆஸி.தொடர்: ‘90களின் ஜெர்ஸிக்கு’ திரும்பிய இந்திய அணி: பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் ஆடையில் ஆஸி. அணி Empty Re: புதிய வண்ணத்தில் ஆஸி.தொடர்: ‘90களின் ஜெர்ஸிக்கு’ திரும்பிய இந்திய அணி: பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் ஆடையில் ஆஸி. அணி

Post by ayyasamy ram Sat Nov 14, 2020 6:00 am

புதிய வண்ணத்தில் ஆஸி.தொடர்: ‘90களின் ஜெர்ஸிக்கு’ திரும்பிய இந்திய அணி: பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் ஆடையில் ஆஸி. அணி 1605253642756
-
1992-ல் இந்திய அணி அணிந்திருந்த ஜெர்ஸி
-------------------------
இதுகுறித்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளியிட்ட
செய்தியில் கூறியிருப்பதாவது:

''பிசிசிஐ நிர்வாகம், எம்பிஎல் நிறுவனத்துடன்
ரூ.120 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனம்
வடிவமைத்துள்ள ஆடை, கடந்த 1992-ம் ஆண்டு இந்திய
அணி முதன்முதலில் வண்ண ஆடையை அணிந்த
டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நீல நிறத்தில் ஆடை அணிந்திருக்கும்
இந்திய அணி, இந்த முறை கருநீல நிறத்தில் தோள்
பட்டையில் சில வண்ணக் கோடுகளுடன் ஆடை
வடிமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஆஸ்திரேலிய அணியும் உள்நாட்டு
பூர்வகுடிமக்கள் கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பைப்
பெருமைப்படுத்தும் விதத்தில் ஆடை அணிந்து
விளையாடுகின்றனர். வழக்கமாக ஒருநாள் தொடருக்கு
மஞ்சள் ஆடையும், டி20 தொடருக்குக் கரும்பச்சை
ஆடையும் ஆஸ்திரேலிய அணியினர் அணிந்து
விளையாடுவார்கள்.

ஆனால், இந்த முறை உள்நாட்டு மக்களால், உள்நாட்டு
மக்களைப் பெருமைப்படுத்தும் வகையில் பல
வண்ணங்களில் ஆஸி. அணிக்கு ஜெர்ஸி வடிவமைக்கப்
பட்டுள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 67600
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13084

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புதிய வண்ணத்தில் ஆஸி.தொடர்: ‘90களின் ஜெர்ஸிக்கு’ திரும்பிய இந்திய அணி: பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் ஆடையில் ஆஸி. அணி Empty Re: புதிய வண்ணத்தில் ஆஸி.தொடர்: ‘90களின் ஜெர்ஸிக்கு’ திரும்பிய இந்திய அணி: பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் ஆடையில் ஆஸி. அணி

Post by ayyasamy ram Sat Nov 14, 2020 6:01 am

புதிய வண்ணத்தில் ஆஸி.தொடர்: ‘90களின் ஜெர்ஸிக்கு’ திரும்பிய இந்திய அணி: பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் ஆடையில் ஆஸி. அணி 1605253720756
-
ஆஸி. அணி வீரர் மிட்ஷெல் ஸ்டார்க் அணிந்துள்ள புதிய ஜெர்ஸி
--



ஆஸ்திரேலியாவின் ஏஎஸ்ஐசிஎஸ் மற்றும்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆன்ட்டி பியோனா கிளார்க்,
கார்ட்னி ஹேகன் ஆகிய இரு பெண்கள் இணைந்து இந்த
ஆடையை உருவாக்கியுள்ளனர்.

முதன்முதலில் ஆஸ்திரேலிய அணி கடந்த 1868-ம்
ஆண்டில் வெளிநாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்து
இங்கிலாந்தில் விளையாடியது. அப்போது ஆஸ்திரேலிய
அணியில் பூர்வகுடியைச் சேர்ந்த மஸ்க்குயிட்டோ கோஜன்
எனும் வீரர் அணியில் இடம் பெற்றிருந்தார்.

மறைந்த அந்த வீரரின் நேரடி உறவினர்தான் இந்த
ஆடையை உருவாக்கிய ஆன்ட்டி பியோனா கிளார்க்
என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியின் கடந்தகால, நிகழ்கால,
எதிர்காலப் பூர்வகுடிகளைப் பெருமைப்படுத்தும் விதத்தில்
ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின்
வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் இந்த ஆடையை
அணிந்து வெளியிட்டுள்ளார்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 67600
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13084

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புதிய வண்ணத்தில் ஆஸி.தொடர்: ‘90களின் ஜெர்ஸிக்கு’ திரும்பிய இந்திய அணி: பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் ஆடையில் ஆஸி. அணி Empty Re: புதிய வண்ணத்தில் ஆஸி.தொடர்: ‘90களின் ஜெர்ஸிக்கு’ திரும்பிய இந்திய அணி: பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் ஆடையில் ஆஸி. அணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum