புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_m10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10 
91 Posts - 54%
heezulia
நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_m10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_m10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_m10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_m10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_m10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10 
1 Post - 1%
eraeravi

Saravananj

prajai

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_m10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10 
21 Posts - 54%
heezulia
நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_m10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10 
16 Posts - 41%
சுகவனேஷ்
நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_m10நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 14, 2020 5:43 am

நியூயார்க்:
“இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் எந்த நிபந்தனைகளும்
இன்றி இதர நாடுகளுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.
அதற்கு எந்த நாடும் கடன்பட்டதாக கருத வேண்டாம்” என
ஐ.நா.விற்கான இந்திய துாதர் திருமூர்த்தி கூறினார்.
-
நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு Tamil_News_large_2651923
-
ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும்
'ஜி - 77' வெளியுறவுத் துறை அமைச்சர்களின் 44வது மாநாடு
நேற்று முன்தினம் நடந்தது.இதன் ஒரு பகுதியாக கொரோனா
வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்ள உலக நாடுகள் எ
டுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.

அதில் இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கான இந்திய துாதர்
திருமூர்த்தி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

கூட்டணி நாடுகளின் வளர்ச்சியால் இந்தியாவின்
வளர்ச்சியும் மேம்படுகிறது.இந்த கொரோனா
நெருக்கடி காலத்தில் 150 நாடுகளுக்கு சுகாதாரமற்றும்
மருத்துவ ரீதியில் பல்வேறு உபகரணங்கள்மற்றும்
மருந்துகளை வழங்கி வருகிறோம்.

எந்தவொரு நிபந்தனைகளும் இன்றி இந்தஉதவிகளை
செய்கிறோம். அதற்கு எந்த நாடும்கடன்பட்டதாக கருதத்
தேவையில்லை.வளரும் நாடுகள் பல ஆண்டுகளாக
முயற்சித்து அடைந்துள்ளமுன்னேற்றத்திற்கு இந்த
கொரோனா தொற்றுஅச்சுறுத்தலாக உள்ளது.

ஜி - 77 நாடுகள் அதை நடக்கவிடக் கூடாது.அனைவரும்
இணைந்து பணியாற்றி வளர்ச்சிக்கான பாதையில்
மீண்டும் செல்வதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தியாவின் அணுகுமுறை மனிதாபிமானத்தை
அடிப்படையாக வைத்து இருக்கும்; பரஸ்பர மரியாதை
அடிப்படையில் இருக்கும்.

உலகத்தை ஒரே குடும்பமாக கருதும் இந்தியா அனைத்து
நாடுகளுக்கும் நிலையான வளர்ச்சி இருக்கவேண்டும்
என்பதையே விரும்புகிறது.இவ்வாறு அவர்பேசினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக