புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
61 Posts - 46%
heezulia
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
5 Posts - 4%
Raji@123
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
4 Posts - 3%
prajai
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
21 Posts - 5%
prajai
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
6 Posts - 1%
Guna.D
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_m10கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 13, 2020 6:27 pm

ஆறுபடைவீடுரகசியம்

சித்தர்கள் ஞானிகளின் குருவான முருகனுக்கு ஆறுபடை வீடு நம் முன்னோர்கள் அமைத்ததன் ரகசியம் என்ன தெரியுமா

மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம், அபயம் (பாதுகாப்பு) ஆளுமை, ஞானம் ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும் என சித்தர்கள் சொல்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் சக்தியுள்ள இடங்களில் ஆறுமுகன் ஆலயங்கள் அறுபடை வீடாக எழுப்பப்பட்டன.

ஆரோக்கியத்திற்கு சுவாமிமலை,

உறவுக்கு திருப்பரங்குன்றம்,

பொருளாதார வசதிக்கு சோலைமலை

பாதுகாப்புக்கு திருச்செந்தூர்,

ஆளுமை திறனுக்கு திருத்தணி

ஞானம் பெற பழநி

ஆகிய தலங்களை தரிசிக்கலாம்.

அறுபடை வீடு என்றால் என்ன வெறுமனே ஆறுவீடுகள் என்று சொல்லாமல் இடையில் ஏன் படை என்ற சொல் வந்தது? இதைப் புரிந்து கொள்ள நாம் நக்கீரரைத்தான் துணைக்கு அழைக்க வேண்டும். அவர்தானே தமிழில் முதன்முதலாக கடவுளைப் போற்றி நூல் எழுதியவர்.

புலவர்கள் பொதுவாக அரசர்களிடம் சென்று பாடிப் பரிசு பெறுவார்கள். அப்படி நல்லபடி பரிசளித்த மன்னர்களைப் பற்றி தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு அனுப்புவார்கள். இப்படிச் செய்வதற்கு ஆற்றுப்படுத்துதல் என்று தமிழில் பெயர்.

ஒவ்வொரு புலவரிடமாகச் சென்று விவரத்தைச் சொல்ல முடியாது என்று பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாகவே எழுதிவிடுவார்கள். அப்படி எழுதப்பட்ட நூல்களுக்கு ஆற்றுப்படை நூல்கள் என்று பெயர்.

பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அருளைக் கொடுத்த கடவுளை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக நக்கீரர் எழுதியதுதான் திருமுருகாற்றுப்படை.

செந்தமிழ்க் கடவுளாம் செந்திலங்கடவுளின் செம்மையான பண்புகளைப் பாராட்டி அவனிடம் அருள் பெறலாம் என்று எழுதிய நூல்தான் திருமுருகாற்றுப்படை. தமிழில் எழுந்த முதல் பக்தி நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கே உண்டு. சங்கநூல்களில் தொகுக்கப்பட்டு பின்னாளில் சைவத் திருமுறைகளிலும் தொகுக்கப்பட்ட ஒரே நூலும் திருமுருகாற்றுப்படைதான்.

ஆற்றுப் படுத்தும் போது அந்த மன்னன் வாழும் ஊரைச் சொல்லி அங்கு செல்க என்று சொல்வார்கள். ஆனால் இவரோ முருகனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார். அப்படி ஆற்றுப்படுத்தும் போது முருகப் பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்குச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.

அப்படி நக்கீரர் குறிப்பிட்ட படைவீடுகள்தான் ஆற்றுப்படை வீடுகள். அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கையில் ஆறாக இருந்ததால் ஆற்றுப்படை என்பது நாளாவட்டத்தில் மறுவி ஆறுபடை வீடுகளாகி விட்டன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 13, 2020 6:28 pm

சரி. நக்கீரர் எந்த வரிசையில் ஆற்றுப்படை வீடுகளை பட்டியல் இடுகிறார்

#முதற்_படைவீடு – திருப்பரங்குன்றம்

#இரண்டாம்_படைவீடு – திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

#மூன்றாம்_படைவீடு – திருவாவினன்குடி (பழனி)

#நான்காம்_படைவீடு – திருவேரகம் (சுவாமிமலை)

#ஐந்தாம்_படைவீடு – குன்றுதோறாடல் ( திருத்தணி )

#ஆறாம்_படைவீடு – பழமுதிர்ச்சோலை

மேலே குறிப்பிட்டிருப்பதுதான் நக்கீரர் பாடிய ஆற்றுப்படை வீடுகளின் வரிசை. கந்தன்கருணை பாடலில் ஒவ்வொரு படைவீட்டுக்கும் சொல்லப்பட்ட முருகன் வாழ்க்கை நிகழ்வுகளை நக்கீரர் ஆற்றுப்படை வீடுகளோடு தொடர்பு படுத்தவில்லை. பின்னாளில் ஆறுபடை வீடுகளோடு முருகனின் வாழ்க்கை நிகழ்வுகளும் தொடர்புபடுத்தப்பட்டன.

காலங்கள் மாறினாலும் கருத்துகள் மாறினாலும் கந்தப் பெருமான் தமிழர்களுக்குச் சொந்தப் பெருமானாய் ஆறுபடைவீடுகளிலும் வீற்றிருந்து அன்பு மாறாமல் அருள் புரிந்து கொண்டிருக்கிறான். கால மாற்றத்தில் தமிழ்நாடு என்று மாநிலம் உருவான போதும் ஆறுபடை வீடுகளும் தமிழ்நாட்டுக்குள்ளேயே அமைந்ததும் தற்செயல் அல்ல முருகனின் தமிழ்த் தொடர்பே என்பதும் கருதத்தக்கது.

குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் குமரனின் ஆற்றுப்படை வீடுகளுக்கு நாமும் செல்வோம். நல்லருள் பெறுவோம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 13, 2020 6:30 pm

#திருப்பரங்குன்றம்

தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து
கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி
வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில்
திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.

#திருச்செந்தூர்

அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு
வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி பின்னர்
முருகப்பெருமானை தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில்
உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி, மனம்
தெளிவு பெறும்.

------------------------------------
#பழனி
----------
கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  202006030448549428_Open-Palani-Murugan-Temple-with-restrictions-Demand-for_SECVPF

ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக் கோலத்தில்
இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரை தரிசனம்
செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.

#சுவாமிமலை

தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று
முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்க
தலத்திற்கு வந்து ஆறுமுகனை தரிசனம் செய்தால்,
ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.

#திருத்தணி

சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய
வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்த திருத்தணிகை.
இந்த குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து
தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன்பிறந்தது போல்
மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது
மறையும்.

#பழமுதிர்ச்சோலை

தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம்
வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு,
அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான்
திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும்.
இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு
பொருள் வருவாய் பெருகும்.

-வாட்சப்

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Fri Nov 13, 2020 9:38 pm

மிகவும் பயனுள்ள தகவல், நன்றி சார் !

                                        கந்தர்சஷ்டிவிரதம்_ஸ்பெஷல்  3838410834
kandansamy
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kandansamy

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக