புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:20 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை
Page 1 of 1 •
-
ஆண்டுதோறும் ‘இன்டியன் பிலிம் புராஜக்ட்’ என்ற அமைப்பு மூலம் நடத்தப்படும் குறும்படப் போட்டிகள் பிரசித்தி பெற்றவை. இந்தப் போட்டியில் இளம் இயக்குநர்கள் கலந்து கொள்வார்கள்.
போட்டி நடத்துபவர்கள் ஒரு வரி மட்டுமே கொடுப்பார்கள். அந்த ஒரு வரியை வைத்துக் கொண்டு 50 மணி நேரத்திற்குள்ளாக ஒரு குறும்படம் இயக்க வேண்டும்.
இந்த ஆண்டு நடந்த போட்டியில் நடிகை காயத்ரி கலந்து கொண்டார். அவருக்கு ‘டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கை’ என்ற ஒரு வரி கொடுக்கப்பட்டது. அந்த ஒரு வரியை தனது குழுவுடன் இணைந்து விவாதித்து ‘ரோட் டூ தும்பா’ என்ற குறும்படத்தை இயக்கினார் காயத்ரி.
இந்தக் குறும்படத்திற்கு விருது கிடைத்துள்ளது.
இந்தப் படத்தை அவர் கைத் தொலைபேசியில் படமாக்கி உள்ளார்.
இதுகுறித்து காயத்ரி கூறுகையில், “கொடுக்கப்பட்ட 50 மணி நேரத்தில் 20 மணி நேரம் கதை விவாதத்திலேயே முடிந்தது.
“டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயாவின் சுயசரிதையில் உள்ள ஏதேனும் ஒரு பகுதியை எடுக்க நினைத்தேன். அவர் மிதிவண்டியில் ‘ராக்கெட்’ பாகங்கள் எடுத்துச் செல்வது போன்ற புகைப்படத்தைப் பார்த்தேன். உடனே அதன் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையை முடிவு செய்தோம்.
இந்தியாவில் முதல் ராக்கெட்டை விண்வெளியில் செலுத்த சரியான இடம் தேடுகிறார்கள். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இறுதியாக ஒரு தேவாலயம் அமைந்த இடத்தைத் தேர்வு செய்கின்றனர்.
“ஆலயம் உள்ள அந்த இடத்தைப் பெற முடிந்ததா? ஆன்மிகமும் - அறிவியலும் இரு துருவங்கள். ஆனால், நாட்டிற்காக இவை இரண்டும் ஒன்றிணைந்தனவா என்பதை உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இப்படத்தை இயக்கினேன்.
“தேவாலயத்தின் பாதிரியார் வேடத்தில நடிகர் பகவதி பெருமாளும் (பக்ஸ்), விக்ரம் சாராபாய் வேடத்தில் நடிகர் கார்த்திக்கும் நடித்திருந்தது படத்திற்கு பலம் சேர்த்தது.
“மேலும் பகவதி பெருமாள் பேசிய வசனங்கள் பெரும்
பாலும் அவரே எழுதியவை. இறுதியில் பாதிரியார் பேசும் வசனங்கள் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயாவின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.
“இந்தக் குறும்படத்தின் ஒளிப்பதிவை ‘கழுகு’ படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மார் மேற்கொண்டார். இசை அனிருத். இந்த விருது எனது குழுவிற்கு பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்தது.
“இப்படத்தை தேர்வு செய்த போட்டி நடுவர்களுக்கும் ‘இன்டியன் பிலிம் புராஜக்ட்’ தளத்திற்கும் எங்களது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்,” என்றார் நடிகை காயத்ரி.
இவர் விஜய் சேதுபதியுடன் மட்டும் 5 படங்களில் நடித்துள்ளார். அவருடன் அதிக படத்தில் நடித்துள்ள ஒரே நடிகையும் இவர்தான். எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் வரும் இவரது காட்சிகளை யாராலும் மறக்க முடியாது.
இவர் இதுவரை குடும்பப் பாங்கான படங்களில் மட்டுமே நடித்து வந்தார். திடீரென்று நவநாகரீக உடையில் படங்கள் பிடித்து அதை தனது ‘இன்ஸ்டகிராம்’ பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.
தமிழ்முரசு-sg
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|