5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» பிலவ வருட வாழ்த்துகள்by T.N.Balasubramanian Yesterday at 9:12 pm
» சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ்
by ayyasamy ram Yesterday at 4:24 pm
» சின்னத்திரை நடிகை ரேகா சின்னப்பா
by ayyasamy ram Yesterday at 4:20 pm
» ஊருக்குப் பெருமை சேர்த்த சேலைகள்
by ayyasamy ram Yesterday at 4:17 pm
» நோபல் குடும்பம்
by ayyasamy ram Yesterday at 4:14 pm
» இரு பெண் தலைவர்கள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» தமிழகத்தில் ஒரே நாளில் 250 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm
» கருத்துக் கணிப்புகள் எப்போதும் சரியாக இருக்க வாய்ப்பில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 2:13 pm
» கும்பமேளாவில் பங்கேற்ற 102 பேருக்கு கொரோனா உறுதி.!
by T.N.Balasubramanian Yesterday at 2:09 pm
» நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கரோனா
by ayyasamy ram Yesterday at 12:44 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:41 pm
» யோகிபாபுவை பாராட்டிய கிரிக்கெட் வீரர்கள்… அட இதுதான் காரணமா?
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சித்திரைமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு.!
by ayyasamy ram Yesterday at 11:04 am
» ஆஞ்சநேயர் பிறந்த இடம் ஆந்திராவில் உள்ளது’- திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருத்து
by ayyasamy ram Yesterday at 11:01 am
» இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானிலும் கெத்து காட்டிய அசுரன்.
by ayyasamy ram Yesterday at 10:50 am
» சின்னதம்பி திரைப்படம் - 30 வருட கொண்டாட்டம் -
by ayyasamy ram Yesterday at 10:48 am
» திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை திருவிழா ரத்து
by ayyasamy ram Yesterday at 10:36 am
» யுகாதி, தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் இன்று, நாளை கட்டணத்தில் 50% தள்ளுப்படி
by ayyasamy ram Yesterday at 10:36 am
» மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயரை கைவிட்ட தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 10:35 am
» வீல் சேரில் அமர்ந்தபடி ஆக்ஸிஜன் ; புரட்டி எடுக்கிறது கொர்.,ரோனா
by ayyasamy ram Yesterday at 6:14 am
» அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:01 am
» குறுக்கெழுத்துப் போட்டி (லேடீஸ் ஸ்பெஷல்)
by சக்தி18 Mon Apr 12, 2021 11:33 pm
» பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை
by சக்தி18 Mon Apr 12, 2021 7:15 pm
» “மக்கள்” - இலக்கணம் என்ன?
by சிவனாசான் Mon Apr 12, 2021 7:03 pm
» ‘சினிமாவில் நடிப்பது ஏன்?’’ வீரப்பன் மகள் விளக்கம்
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 6:25 pm
» எப்போதும் கைகொடுக்கும் எவர்கிரீன் தொழில்கள்!
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 6:16 pm
» கொரோனா பரவல் இரண்டாம் அலை... இந்த அறிகுறிகள் இருக்கிறதா... அப்போ உடனடியாக பரிசோதனை செய்யுங்கள்
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 4:58 pm
» உலகத்தில் உள்ள ஒரே ஒரு பாரிஜாத மரம்
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 4:32 pm
» விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்..!
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 4:11 pm
» வீரமா முனிவர்
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 4:05 pm
» ஏம்பா…நான் சரியாதான் பேசறேனா? (இணையதள கலாட்டா)
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 4:01 pm
» சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அண்ணாத்த படத்தின் புகைப்படம்
by சண்முகம்.ப Mon Apr 12, 2021 3:55 pm
» வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
by Dr.S.Soundarapandian Mon Apr 12, 2021 2:28 pm
» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by Dr.S.Soundarapandian Mon Apr 12, 2021 2:15 pm
» சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்
by Dr.S.Soundarapandian Mon Apr 12, 2021 1:54 pm
» தொடர்ந்து 7-வது நாளாக புதிய உச்சம்: ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கரோனா பாதிப்பு
by ayyasamy ram Mon Apr 12, 2021 1:37 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Mon Apr 12, 2021 1:08 pm
» டி.வி.ரிமோட்தான்…!!
by ayyasamy ram Mon Apr 12, 2021 1:01 pm
» ஒயின்ஷாப்காரங்க வைத்த தண்ணீர்ப் பந்தல்..!
by ayyasamy ram Mon Apr 12, 2021 1:00 pm
» சமயோசிதம்..!
by ayyasamy ram Mon Apr 12, 2021 12:59 pm
» யாரும் வெயிலில் நின்று பைக்கில் அமர வேண்டாம்..!!
by ayyasamy ram Mon Apr 12, 2021 12:59 pm
» உலகப் பாரம்பரிய தினம் - ஏப்ரல் 18
by சக்தி18 Mon Apr 12, 2021 11:49 am
» நாடெங்கும் தொடங்கிய டிக்கா உத்சவ் தடுப்பூசி திருவிழா.. ஒரே நாளில் 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
by ayyasamy ram Mon Apr 12, 2021 9:26 am
» ஐபிஎல் கிரிக்கெட்: 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி
by ayyasamy ram Mon Apr 12, 2021 7:00 am
» லிப்ட் கொடுத்ததற்காக பணம் கொடுக்காதவர் அடித்துக் கொலை!
by ayyasamy ram Mon Apr 12, 2021 6:52 am
» திறமையை திருட முடியாது – ஆன்மீக கதை
by ayyasamy ram Mon Apr 12, 2021 6:10 am
» கருணை முரண்கள் - கவிதை
by ayyasamy ram Mon Apr 12, 2021 5:49 am
» மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Mon Apr 12, 2021 5:14 am
» கொலையும் செய்வாள் காதலி
by ayyasamy ram Mon Apr 12, 2021 5:07 am
Admins Online
உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
குலோபல் எகனாமிக் ப்ராகரஸ் ரிசர்ச் அசோசியேஷன் (GLOBAL ECONOMIC PROGRESS & RESEARCH ASSOCIATION, NEW DELHI) பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் கோல்டு மெடல் விருதினை (DR. ABDUL KALAM GOLD MEDAL AWARD) வழங்கியது.
அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது மகிழ்வு. உச்சநீதி மன்ற நீதியரசர் ச. மோகன், அண்ணா பல்கலையின் முன்னைத் துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவஹர் மற்றும் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் நித்யா குமார், ஜிப்ராவின் பொதுச்செயலாளர் டாக்டர் சாதிக் பாஷா ஆகியோருடன்....
அடியேனும் தனி சாதனையாளருக்கான தங்கப் பதக்க விருதினைப் பெற்றேன் என்பது கூடுதல் மகிழ்வு.
இதை என் உறவுகளிடம் பகிர்ந்து கொள்வதை விட எனக்கு மகிழ்வு தருவது வேறு என்ன இருக்கிறது?

ஒரே ஒரு வருத்தம். இன்று கலைமாமணி ஏர்வாடியாரின் நூல் வெளியீட்டு விழாவுக்குச் செல்ல முடியவில்லை.

Last edited by Aathira on Fri Oct 16, 2015 12:05 am; edited 3 times in total
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
சூப்பர்......................ரொம்ப சந்தோஷம் ஆதிரா........என் மனமார்ந்த வாழ்த்துகள் !.........................

Last edited by krishnaamma on Thu Oct 15, 2015 11:11 pm; edited 1 time in total
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63950
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
மேற்கோள் செய்த பதிவு: 1169421@krishnaamma wrote:சூப்பர்......................ரொம்ப சந்தோஷம் ஆதிரா........என் மனமார்ந்த வாழ்த்துகள் !.........................![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
தெரியல கிருஷ். உடனே ஓடோடி வந்து ஈகரையில் கொட்டனும்னு தோணுது. எனக்கு உங்களயெல்லாம் விட்டா யாரு இருக்காங்க........ இன்பம் துன்பம் இரண்டையும் பகிர்ந்து கொள்ள......
என்னவோ சொல்லனும்னு தோணுது கிருஷ்...
அன்புக்கு நன்றியெல்லாம் சொல்லனுமா கிருஷ்?
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
மேற்கோள் செய்த பதிவு: 1169422@Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169421@krishnaamma wrote:சூப்பர்......................ரொம்ப சந்தோஷம் ஆதிரா........என் மனமார்ந்த வாழ்த்துகள் !.........................![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
தெரியல கிருஷ். உடனே ஓடோடி வந்து ஈகரையில் கொட்டனும்னு தோணுது. எனக்கு உங்களயெல்லாம் விட்டா யாரு இருக்காங்க........ இன்பம் துன்பம் இரண்டையும் பகிர்ந்து கொள்ள......
என்னவோ சொல்லனும்னு தோணுது கிருஷ்...
அன்புக்கு நன்றியெல்லாம் சொல்லனுமா கிருஷ்?
நன்றி எல்லாம் தேவையே இல்லை ஆதிரா

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63950
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
மேற்கோள் செய்த பதிவு: 1169423@krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169422@Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169421@krishnaamma wrote:சூப்பர்......................ரொம்ப சந்தோஷம் ஆதிரா........என் மனமார்ந்த வாழ்த்துகள் !.........................![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
தெரியல கிருஷ். உடனே ஓடோடி வந்து ஈகரையில் கொட்டனும்னு தோணுது. எனக்கு உங்களயெல்லாம் விட்டா யாரு இருக்காங்க........ இன்பம் துன்பம் இரண்டையும் பகிர்ந்து கொள்ள......
என்னவோ சொல்லனும்னு தோணுது கிருஷ்...
அன்புக்கு நன்றியெல்லாம் சொல்லனுமா கிருஷ்?
நன்றி எல்லாம் தேவையே இல்லை ஆதிரா................எனக்கு ஏதோ நானே வாங்கினாப்ல ஒரு சந்தோஷம்
![]()
![]()
..........'இவர் ' கூட கேட்டார், " என்ன வாய் எல்லாம் பல்" என்று....பிறகு உங்களின் பதிவை காட்டினேன்
.......ஒரு பூ எடுக்கும் நேரம் கூட ஆகக்கூடாது என்று முதலில் வாழ்த்து பதிவு போட்டு உங்களை வாழ்த்தி விட்டேன், இப்போதான் தேடி போட்டேன்
![]()
வாயெல்லாம் பல்லாக ஆன்மாவில் இருந்து மலர்ந்த பூக்கள் இருக்கும் போது இந்த கூகுல் பூக்களெல்லாம்.......... வெறும் ஃஃஃபூ தான் கிருஷ்.
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
வாழ்த்துகள் ஆதிரா - கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
மேற்கோள் செய்த பதிவு: 1169424@Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169423@krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169422@Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169421@krishnaamma wrote:சூப்பர்......................ரொம்ப சந்தோஷம் ஆதிரா........என் மனமார்ந்த வாழ்த்துகள் !.........................![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
தெரியல கிருஷ். உடனே ஓடோடி வந்து ஈகரையில் கொட்டனும்னு தோணுது. எனக்கு உங்களயெல்லாம் விட்டா யாரு இருக்காங்க........ இன்பம் துன்பம் இரண்டையும் பகிர்ந்து கொள்ள......
என்னவோ சொல்லனும்னு தோணுது கிருஷ்...
அன்புக்கு நன்றியெல்லாம் சொல்லனுமா கிருஷ்?
நன்றி எல்லாம் தேவையே இல்லை ஆதிரா................எனக்கு ஏதோ நானே வாங்கினாப்ல ஒரு சந்தோஷம்
![]()
![]()
..........'இவர் ' கூட கேட்டார், " என்ன வாய் எல்லாம் பல்" என்று....பிறகு உங்களின் பதிவை காட்டினேன்
.......ஒரு பூ எடுக்கும் நேரம் கூட ஆகக்கூடாது என்று முதலில் வாழ்த்து பதிவு போட்டு உங்களை வாழ்த்தி விட்டேன், இப்போதான் தேடி போட்டேன்
![]()
வாயெல்லாம் பல்லாக ஆன்மாவில் இருந்து மலர்ந்த பூக்கள் இருக்கும் போது இந்த கூகுல் பூக்களெல்லாம்.......... வெறும் ஃஃஃபூ தான் கிருஷ்.
ஹா...ஹா....ஹா... சரியா சொன்னீங்க ஆதிரா

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63950
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
மேற்கோள் செய்த பதிவு: 1169425@யினியவன் wrote:வாழ்த்துகள் ஆதிரா - கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க
நன்றி யினியவன்.
நடுவுல ஒரு சேவைச் செம்மல் விருது வாங்கியிருக்கேன். இன்னும் இங்கு பதிய நேரமில்லை. வரேன் இருங்க...

Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
@Aathira wrote:நடுவுல ஒரு சேவைச் செம்மல் விருது வாங்கியிருக்கேன். இன்னும் இங்கு பதிய நேரமில்லை. வரேன் இருங்க...![]()
![]()
அதான நடுவுல கொஞ்சம் பட்டத்தை காணோமேன்னு பார்த்தேன்

எங்களுக்கு விட்டுத்தான் பழக்கம், வாங்கி இல்ல
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
வாழ்த்துக்கள் பானுமதி அக்கா . ரொம்ப சந்தோஷமாக உள்ளது . கலாம் விருது உங்களுக்கு கிடைத்ததில் மிக ப் பெருமை .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
மேற்கோள் செய்த பதிவு: 1169469@shobana sahas wrote:வாழ்த்துக்கள் பானுமதி அக்கா . ரொம்ப சந்தோஷமாக உள்ளது . கலாம் விருது உங்களுக்கு கிடைத்ததில் மிக ப் பெருமை .
அக்கா அந்த நீல சட்டை போட்டு மைக் வைத்திருகிறார் அவரை பார்த்தது போல் உள்ளது .. அவர் பெயர் என்ன ?
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
மேற்கோள் செய்த பதிவு: 1169470@shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1169469@shobana sahas wrote:வாழ்த்துக்கள் பானுமதி அக்கா . ரொம்ப சந்தோஷமாக உள்ளது . கலாம் விருது உங்களுக்கு கிடைத்ததில் மிக ப் பெருமை .
அக்கா அந்த நீல சட்டை போட்டு மைக் வைத்திருகிறார் அவரை பார்த்தது போல் உள்ளது .. அவர் பெயர் என்ன ?
அண்ணா பல்கலையின் முன்னைத் துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவஹர் ஷோபனா
Re: உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது -
அப்துல் கலாம் தங்க விருது வாங்கியதற்கு
மனம்கனிந்த வாழ்த்துகள் , ஆதிரா
தங்க , விருதுகள் பல !
ரமணியன்
மனம்கனிந்த வாழ்த்துகள் , ஆதிரா

தங்க , விருதுகள் பல !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28595
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10267
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|