புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_m10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_m10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10 
77 Posts - 36%
i6appar
தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_m10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_m10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_m10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_m10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_m10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_m10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_m10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10 
2 Posts - 1%
prajai
தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_m10தீபாவளி பண்டிகை உருவான வரலாறு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி பண்டிகை உருவான வரலாறு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 13, 2020 6:17 pm

தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன.

ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

இலங்கையை ஆண்ட ராவணன் சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால் ராமன் ராவணனை எதிர்த்துப் போராடி ராவணனை அழித்து விட்டு சீதையை மீட்டு கொண்டு தனது தம்பியான லட்சுமணனுடன் அயோத்திக்கு செல்லும் போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு “அர்த்தநாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 13, 2020 6:25 pm

தீபாவளி பற்றி ஒரு தகவல் சனிக்கிழமை தீபாவளி அமாவாசை இரண்டும் சேர்ந்து வருவதால் இந்த தகவல் பகிர்ந்து கொள்கிறேன்.
=====
வரும் சனிக்கிழமை (தீபாவளி )
அன்று அதிகாலை எழுந்து,
நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவும்.

சனிக்கிழமை தீபாவளி வருவதால் ,நல்லெண்ணெய்
குளியல் மிக அவசியம்....

மற்ற அம்மாவாசை தினங்களில் தலைக்குத் தேய்த்துக்
குளிக்கக் கூடாது

ஆனால் ஐப்பசியில் வரும் அமாவாசை தீபாவளி
அன்று குளிக்கலாம் காரணம் சூரியன் நீசம்
எண்ணெய் - சனி
அமாவாசை - சூரியன்- சந்திரன் சப்தம ஸ்தானம்.
நீராடுதல் சந்திரன் காரகம்.
எனவே தீபாவளியன்று நீராடுதல் என்னை தேய்த்து
சனியன் காரகம் ஆகும் தொழில் மேம்படும்

ஒருவருக்கு தொழில் சிறந்தால் மற்ற அனைத்து
செல்வங்களும் தானாக வந்து சேரும்.

நல்லெண்ணெய் குளியல் அஷ்டம சனி ,ஏழரை சனி,
கண்டக சனி தோசங்களை போக்கும்..!

ஆனால் சூரிய உதயத்திற்கு முன்பாக எண்ணை தேய்த்து
குளிக்க வேண்டும் எனவே அதற்கு முதல்நாள் நேரமாக
தூங்குங்கள்.
அதனால் தான் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பதிவிடுகிறேன்.

நன்றி-வாட்சப்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக