புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் ராக்கெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு- சமாளிக்க புதிய சிகிச்சை அறிமுகம் Poll_c10அமெரிக்காவில் ராக்கெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு- சமாளிக்க புதிய சிகிச்சை அறிமுகம் Poll_m10அமெரிக்காவில் ராக்கெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு- சமாளிக்க புதிய சிகிச்சை அறிமுகம் Poll_c10 
91 Posts - 54%
heezulia

59 Posts - 35%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian
அமெரிக்காவில் ராக்கெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு- சமாளிக்க புதிய சிகிச்சை அறிமுகம் Poll_c10அமெரிக்காவில் ராக்கெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு- சமாளிக்க புதிய சிகிச்சை அறிமுகம் Poll_m10அமெரிக்காவில் ராக்கெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு- சமாளிக்க புதிய சிகிச்சை அறிமுகம் Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்

3 Posts - 2%
Ratha Vetrivel

1 Post - 1%
eraeravi

Saravananj

prajai

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

21 Posts - 54%

16 Posts - 41%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் ராக்கெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு- சமாளிக்க புதிய சிகிச்சை அறிமுகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 12, 2020 7:13 am

வாஷிங்டன்:
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் மருத்துவ
மனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
இதுவரையில்லாத அளவுக்கு 60 ஆயிரத்தை
தாண்டியுள்ளது. ஆபத்தில் இருப்பவர்களை பிழைக்க
வைக்க மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை
எனும் புதிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் ஓய்ந்துள்ள நிலையில்
கொரோனா தொற்று பாதிப்பு ராக்கெட் வேகத்தில்
உயர தொடங்கியுள்ளது.

செவ்வாயன்று 2 லட்சம் பேரிடம் நோய் தொற்று
கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை முதல் முறையாக
60 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலை தொடர்ந்தால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும்
என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரில் பலர்
இறக்கின்றனர்.

கடந்த வாரம் ஐந்து நாட்கள் தினசரி 1,000-க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்தனர். நேற்று (நவ., 10) மட்டும் 1,300-க்கும்
அதிகமானோர் இறந்தனர்.

நிலைமையை உணர்ந்து மக்கள் மிகுந்த கவனமுடன்
இருக்கும் படி கெஞ்சி கேட்டுக்கொள்வதாக தேசிய
தொற்றுநோயியல் நிறுவனத்தின் இயக்குனர்
அந்தோனி பாசி கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:

ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் பாதிப்பு உயர்ந்த
வண்ணம் உள்ளது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள்
எண்ணிக்கை சில இடங்களில் புதிய உச்சம் தொட்டுள்ளன.
மேலும் நிலைமை மோசமடையக் கூடும். தடுப்பூசிகள் மூலம்
விரைவில் உதவி வரும்.

டிசம்பர் மாத தொடக்கத்தில் அவை விநியோகிக்கப்படலாம்.
ஏப்ரலுக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி
கிடைக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 12, 2020 7:14 am

புதிய ஆன்டிபாடி சிகிச்சை அறிமுகம்

ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு புதிய
ஆன்டிபாடி சிகிச்சையை இந்த வாரம் முதல்
அமெரிக்கா தொடங்கியுள்ளது.

மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை என்று அது
அழைக்கப்படுகிறது. மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள்
ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட புரதங்கள்.

அவை வைரஸ்கள் போன்ற தீங்கு விளைவிக்கும்
ஆன்டிஜென்களை எதிர்த்துப் போராடும்.
இவை இலவசமாக வழங்கப்படும்
என அமெரிக்க சுகாதார செயலாளர் அலெக்ஸ் அசார்
அறிவித்துள்ளார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக