புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகிழ்ச்சி தரும் மணம்- மகிழமரம்
Page 1 of 1 •
-
மகிழ மரம்
ஆங்கிலப் பெயர்: ஸ்பானிஷ் செர்ரி (Spanish Cherry)
தாவரவியல் பெயர்: ‘மிமுசோப்ஸ் இலாங்கி’
(Mimusops Elengi)
வேறு மொழிப் பெயர்கள்: முல்சாரி (இந்தி), பொகடா
(தெலுங்கு), இலஞ்சி (மலையாளம்), ரஞ்சல் (கன்னடம்),
பகுனா (சமஸ்கிருதம்)
இளம்பச்சை நிறத்தில் அடர்த்தியான இலைகளையும்,
மணம் மிக்க சக்கர வடிவிலான மலர்களையும் கொண்டது
மகிழ மரம். ‘சபோடாசியே’ (Sapotaceae) குடும்பத்தைச்
சேர்ந்தது. இந்த மரம் 16 மீட்டர் உயரம் வரை வளரும்.
இலைகள் தோல் போன்று கடினமானவை; பளபளப்பாக
இருக்கும். தொங்கும்
கொத்துகளாக மலர்கள் மலர்கின்றன. மலர்களின் இதழ்கள்
மிகச் சிறியவை. இப்பூக்களை நாரில் தொடுக்க முடியாது.
ஊசி நூலில் கோத்து மாலையாகச் செய்வார்கள். மகிழம்பூ
பதினைந்து, இருபது நாட்கள் வரை உலராமல் இருக்கும்.
வாடினாலும் வாசனையுடன் இருக்கும்.
ஒரு மரத்தில் ஆயிரக்கணக்கான மலர்கள் மலரும்.
மலர்ந்த மலர்கள் உதிர்ந்துவிடும். அல்லி வட்டம் இரண்டு
அடுக்குகளால் ஆனது. உள் வட்டம் 8 முதல் 10 இதழ்களுடனும்,
வெளி அடுக்கில் உள்ள இரு மடங்கு எண்ணிக்கையிலான
இதழ்களுடனும் காணப்படும்.
மலர்களின் நுனி, பல் போன்று இருக்கும். இதைச் சக்கர வடிவ
அல்லி வட்டம் என்பர். கனிகள் முட்டை வடிவத்தில் மஞ்சள்
நிறத்துடன் இருக்கும். மலர்கள் மார்ச் முதல் மே மாதம்
வரையிலும், கனிகள் மே முதல் ஜூன் மாதம் வரையிலும்
தோன்றும்.
-
--------------------
-
வளரும் இடங்கள்
தென்னிந்திய வனப்பகுதிகளில் காணப்படும்
இந்த உயரமான மரம், இந்தியாவின் வெப்பமான
பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் எல்லாவகையான நிலப்பகுதிகளிலும்
வளர்கிறது.
மருத்துவப் பயன்கள்
மகிழ மரத்தின் மலர், கனி, விதை, பட்டை போன்றவை,
மருத்துவப் பயன் உடையவை. மணமிக்க மலர்களில்
இருந்து வாசனைப் பொருள் தயாரிக்கப்படுகிறது.
உலர்ந்த மலர்களைப் பொடி செய்து, மூக்குப்பொடி
போல உள்ளிழுக்கப்பட்டு, தலைவலிக்கான மருந்தாகப்
பயன்படுத்தப்படுகிறது.
கனிகள் புண்களைக் குணப்படுத்தும் மருந்தாக
உபயோகப்படுகிறது. பட்டை சத்து மருந்தாகவும்,
காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும், பல், ஈறு தொடர்பான
உபாதைகளுக்கு மருந்தாகவும் உதவுகிறது.
மகிழம்பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு வைத்து,
தலைக்குத் தடவி வந்தால் பொடுகு, பேன் தொல்லை
இருக்காது.
இலக்கியத்தில் மகிழம்
மகிழ மரம் ‘வகுள மரம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
இலக்கியத்தில் பல இடங்களில் மகிழ மரம் பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஓடு தேர்க்கான் வகுளம்’
– சீவக சிந்தாமணி
‘மடல் பெரிது தாழி மகிழினிது கந்தம்’ – ‘வாக்குண்டாம்’
– ஔவையார்
‘நறுந் தண் தகரம், வகுளம்,
இவற்றை’
– மணிமேகலை
– கி.சாந்தா
பட்டம்-தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|