புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம் Poll_c10அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம் Poll_m10அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம் Poll_c10 
9 Posts - 90%
mruthun

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம் Poll_c10அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம் Poll_m10அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம் Poll_c10 
75 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen
அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம் Poll_c10அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம் Poll_m10அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம் Poll_c10அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம் Poll_m10அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம் Poll_c10அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம் Poll_m10அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 09, 2020 7:41 pm

அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம் Tamil_News_large_2649107
-
வாஷிங்டன்:
கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் செயல்திறனை
மதிப்பிடுவது அறிவியல் தான் தவிர அரசியல் அல்ல என
அமெரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்
குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய
வம்சாவளி மருத்துவர் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன்
அடுத்த அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில்
அமெரிக்காவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்
படுத்துவதற்காக அரசு அமைத்துள்ள குழு தலைவராக
இந்திய வம்சாவளி மருத்துவர் விவேக் மூர்த்தி
நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட விவேக் மூர்த்தி (43)
ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் அமெரிக்காவின்
சர்ஜன் ஜெனரல் என் உயர் பதவி வகித்து வந்தார். டிரம்ப்
ஆட்சிக்கு வந்ததும் விவேக் மூர்த்தி அப்பதவியில் இருந்து
நீக்கப்பட்டார்.

முன்னதாக நடந்து முடிந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்
போது கொரோனா மற்றும் சுகாதாரம் தொடர்பான
விஷயங்களில் விவேக் மூர்த்தி பிடனின் முக்கிய
ஆலோசகராக இருந்தார். இதையடுத்து கொரோனா தடுப்பு
நடவடிக்கை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் விவேக் மூர்த்தி தனது டுவிட்டரில் கூறியது,
கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் செய்திறனை
மதிப்பிடுவது அறிவியல் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட
வேண்டுமே தவிர அரசியல் அல்ல.

தடுப்பூசியை அங்கீகரிப்பதற்கான வழியை அறிவியல் வழி
நடத்த டிரம்ப் நிர்வாகம் அனுமதியளித்திருக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் விஞ்ஞானிகளால் தீர்மானிக்கப்படும்
தடுப்பூசி முறையை தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்,
அரசியல்வாதிகளை அல்ல.

இவ்வாறு கொரோனா தடுப்பு முறையில் டிரம்ப் நிர்வாகம்
அரசியலாக்கியதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக