புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_c10நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_m10நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_c10நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_m10நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_c10 
213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_c10நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_m10நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_c10நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_m10நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_c10நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_m10நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_c10நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_m10நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல்

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Apr 03, 2009 12:10 pm

சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2009 ( 16:59 IST )

உய‌ர்‌ ‌‌நீ‌திம‌ன்ற உத்தரவுப்படி வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் மீது தடியடி நடத்திய 2 காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்காத முதலமைச்சர் கருணாநிதி மீது ‌நீ‌திம‌ன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர் ஒருவ‌ர் மனுதாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையை சேர்ந்த வழ‌க்க‌றிஞ‌ர் சிங்காரவேலன், சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :

கடந்த பிப்ரவரி மாதம் 19 ‌ம் தேதி வழக்கில் ஆஜராகுவதற்காக உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற வளாகத்திற்குள் உள்ள சுமால் காசஸ் ‌நீ‌திம‌ன்ற நூலகத்தில் காத்திருந்தேன்.

கூடுதல் காவ‌ல்துறை ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணைய‌ர் ராமசுப்பிரமணி உத்தரவின்பேரில், காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்க‌றிஞ‌ர்கள் மீது தாக்குதலை நடத்தினார்கள்.இதில் நானும் தாக்கப்பட்டு காயம் அடைந்தேன்.

இந்த சம்பவம் தொடர்பாக உய‌ர் ‌நீ‌திம‌ன்றமே தானாக முன்வந்து பொதுநல வழக்கை மேற்கொண்டது. இந்த வழக்கு கடந்த மாதம் 18ஆ‌ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் இர‌ண்டு பேரை த‌ற்க‌ா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம் செய்ய வேண்டும் என்று உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது.

உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவை பிறப்பித்தால், அதை கடைப்பிடிப்போம் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். ஆனால், அவர் வழங்கிய இந்த உத்தரவாதத்தை அமல்படுத்தவில்லை.இதுவரை 2 உயர் காவ‌ல்துறை அதிகாரிகளையும் த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம் செய்யவில்லை.

உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் வழங்கிய உத்தரவுக்கு, உ‌ச்ச ‌நீ‌திம‌ன்றமு‌ம் இடைக்கால தடை விதிக்கவில்லை. ஆகவே, உய‌ர் ‌நீ‌திம‌ன்ற உத்தரவை அமல்படுத்தாததால், தலைமை செயலர் ஸ்ரீபதி, உள்துறை செயலர் எஸ்.மாலதி, முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் மீது ‌நீ‌திம‌ன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரு‌கிறது.

(மூலம் - வெப்துனியா)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக