புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா I_vote_lcapகோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா I_voting_barகோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா I_vote_rcap 
19 Posts - 50%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
கோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா I_vote_lcapகோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா I_voting_barகோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா I_vote_lcapகோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா I_voting_barகோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா I_vote_rcap 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian

21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
கோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா I_vote_lcapகோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா I_voting_barகோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா I_vote_lcapகோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா I_voting_barகோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 06, 2020 1:40 pm

கோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா Tamil_News_large_2647178
-
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல மாதங்களுக்கு முன்
கூறிய, ‛கோபத்தை எப்படி கையாள்வது என கற்றுக்
கொள்ள வேண்டும்' என்னும் வார்த்தைகளை
தற்போது டிரம்புக்கு பதிவிட்டு கிரேட்டா தன்பெர்க்
பழிதீர்த்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின்,
முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனின் வெற்றி
வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இதனால், தற்போதைய அதிபர் டிரம்ப், வெறுப்பின்
உச்சகட்டத்தில் உள்ளார். அவரது கட்சி சார்பில்,
ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக வழக்குகள்
தொடரப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணிக்கையை
நிறுத்த வேண்டும் என டிரம்ப் டுவிட்டரில்
பதிவிட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பாக குரல்
கொடுத்து வரும் 17 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க்,
டிரம்பின் டுவிட்டை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், ‛இது அபத்தமானது. டிரம்ப் தனது
கோபத்தை எப்படி கையாள்வது என கற்றுக் கொள்ள
வேண்டும். அவர் தனது நண்பருடன் இணைந்து பழைய
படம் ஒன்றை பார்க்க வேண்டும்.
பொறுமையாக இருங்கள் டொனால்ட்' என
பதிவிட்டுள்ளார்.

கடந்த 11 மாதங்களுக்கு முன்பு டைம்ஸ் இதழின்
2019ம் ஆண்டுக்கான சிறந்த நபராக
கிரேட்டா தன்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இதே
வார்த்தைகளை டிரம்ப், கிரேட்டாவுக்கு எதிராக
பயன்படுத்தி இருந்தார்.

தற்போது டிரம்பை பழிவாங்கும் வகையில் அதே
வார்த்தைகளை
டிரம்பிற்கு பதிவிட்டு, கிரேட்டா பழிதீர்த்துள்ளார்.
-
தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 06, 2020 1:50 pm

கோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா 3838410834 கோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா 3838410834 சூப்பருங்க

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 06, 2020 5:13 pm

வயதுக்கு ஏற்ற கிரேடா வின் சிறுபிள்ளைத்தனமான செயல்கள்.தன்னைத் திருத்திக் கொள்ளாத அவரை..'Fanaticism Is Not Heroism' என்கிறார்கள் EU நாட்டவர்கள்.

European Union President Jean-Claude Juncker,Bjorn Lomborg போன்றவர்களின் அறிவுரைகளையே கேட்டு திருந்தாத,திருத்திக் கொள்ளாத, கிரேட்டாவின் செயல்கள் சிறுபிள்ளைத்தனமானது என்பதைத் தவிர வேறென்ன.

ட்ரம்பின் பேச்சுகள் கோபமானவை அல்ல என்பதை புரிந்து கொள்ள அவரின் பேச்சுகளை தொடர்ந்து கேட்டால் புரியும்.மனதில் உள்ளதை அப்படியே கொட்டித் தீர்ப்பதுதான் அவரின் செயல்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக