புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
62 Posts - 34%
i6appar
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
62 Posts - 34%
i6appar
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_m10உலகம் இவ்வளவுதான் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் இவ்வளவுதான்


   
   

Page 2 of 2 Previous  1, 2

guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 10:03 am

First topic message reminder :




நிலத்தை குத்தகைக்கு விடுவதுன்டு ,வீட்டை குத்தகைக்கு விடுவதுன்டு ,
ஆனால் ஓரு நாட்டை 99 வருடத்திற்க்கு குத்தகைக்கு விட்ட அதிசயம் தெரியுமா நண்பர்களே




guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 9:26 pm

இந்த 99 வருடங்களில் உணவு பெருட்களிலிருந்து தண்ணீர் வரை பல மூல பெருள்களை
ஹாங்காங்கிற்க்கு சீனா இறக்குமதி செய்து கணிசமாக சம்பாதித்தது.

குத்தகை
காலம் முடிவடையும் நேரம் நெருங்கியது,
ஹாங்காங் மக்களும் அங்குள்ள
வியாபாரிகளும் பெரிதும் பதற்றம் கொண்டனர்.காரணம்,

பிரிட்டன் ஜனநாயக
நாடு சீனாவோ கம்யூனிச நாடு
ஹாங்காங்கிலுள்ள நிறுவணங்கள்ளை சீன அரசு
தேசியமயமாக்கிவிட்டால் என்ன செய்வது?

வரக்கூடிய சிக்கலை தீர்பதற்காக
இரண்டு நாடுகளுமே ஒர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.................

guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 9:28 pm

ஒப்பந்தம் என்னவெண்றால்

சீனா ஹாங்காங்கை ஆட்சி செய்யலாம் ஆனால்
வெளியுறவுக்
கொள்கை,ரணுவம் ஆகிய இரண்டு விஷயங்களிளும் ஹாங்காங்கின் இஷ்டத்துக்கே
விட்டுவிட
வேண்டும்.


சீனாவில் சோஷலிச அமைப்புதான் என்றாலும்
ஹாங்காங்கில்
இப்பெழுது நிலவும் சந்தை பொருளாதாரம் அப்படியே தொடரும்.


இந்த
ஒப்பந்தம் 1997லிருந்து அடுத்த 50 வருடங்களுக்கு செல்லுபடியாகும்.

ஆக
ஒரு வழியாக 1997 ஜூன் முப்பதாம் தேதி அன்று ஹாங்காங் சீனாவின் வசம்
வந்தது.

guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 9:29 pm

மனபூர்வமாகவோ,எரிச்சலுடனோ எப்படியோ சீன தனது வாக்குறுதிகளில் கணிசமானவற்றை
நிறைவேற்ற முயன்றது.

ஹாங்காங்கில் தனது கம்யூனிசப்பிடியை அழுத்தமாக
பதியவைக்கவில்லை என்றாலும் நெருடல்களை உண்டாக்கும்
சம்பவங்களும்
நடந்துவருகின்றன.

ஹாங்காங் உச்சநீதிமன்ற தீர்பை கூட
மாற்றியமைக்கும் உரிமை
தனக்கு உண்டு என்பதை வெளிப்படையாகவே சீன அரசு
அறிவித்துவிட்டது.

guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 9:30 pm

இன்னமும் கூட சுமார் ஆயிரம் பிரிட்டிஷ் நிறுவனங்கள் ஹாங்காங்கில்
செயல்படுகின்றன.

பலர் பயந்தது போல பெரிதான அரசியல் மாற்றங்களோ
ராணுவ
மாற்றங்களோ நடந்துவிடவில்லை.

ஆனால் பெருளாதார நிலை,
பங்குச்சந்தையின் மதிப்பு சரிபாதியாக குறைந்து விட்டது.

ஹாங்காங்கில்
செத்துக்களின் விலையும் 40 சதவிகிதம் குறைந்துவிட,
அரசு நிலம்
விற்கப்படகூடாது என்று சட்டம் போட்டிருக்கிறது சீன அரசு.

மக்கள் தொகையில் 98 சதவிகிதம் சீனர்கள்

1974 வரை அதிகார மெழியாக
ஆங்கிலம் மட்டுமேஇருந்தது,
ஆனால் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு
ஆங்கிலம் ஒரு புரியாத மெழி.

கடல்வாழ் உயிரினங்களை வேக வைத்த
அரிசியுடன் சாப்பிடுவது ஹாங்காங் மக்களுக்கு இன்பம்.
அந்த உணவில் பீகிங்
வாத்து,பன்றி,பன் ஆகியவையும் இடம்
பெற்றிருந்தால் பேரின்பம்.

செப்டம்பரிலிருந்து
மேமாதம் வரை ஒவ்வெரு புதன் கிழமையும்
நடைபெரும் குதிரைப்பந்தயம்
மிகவும் பிரபலம்.

எந்தவித வரியும் விதிக்கப்படாத துறைமுகம்
என்றாலும் மதுவகைகள்,வாசனை திரவியங்கள் போன்றவை விதிவிலக்கு.

ஏதாவது
விசேஷம் என்றால் வீட்டில் விருந்தளிப்பதை விட
ஹோட்டல்களில் பார்டி
ஏற்பாடு செய்வதுதான் ஹாங்காங்
மக்களின் முதல் சாய்ஸ்.

guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 9:33 pm

இந்தோனேஷியாவை பற்றி சில குறிப்புகள்


நூறு அல்ல ஆயிரம் அல்ல பதிமூன்றாயிரம் தீவுகள் சேர்ந்த ஒரு பூங்கொத்து போல
காட்சியளிக்கும் நாடுதான் இந்தோனேஷியா.

உலக மக்கள் தொகையில்
நான்காவது இடம்.
அதையும் மீறி வருடத்திற்க்கு எட்டு சதவிகிதம் பொருளாதார
வளர்ச்சி.

பெருமைக்குரிய
இந்த புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு
மிடுக்காய் இருக்கமுடியாமல்
இந்தோனேஷிய மக்கள் தலைகுனிவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.காரணம்
இந்தோனேஷியாவில்
‘நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல்’.


சில
வருடங்களுக்கு முன் பெர்லினைச் சேர்ந்த
‘ட்ரான்பரன்ஸி
இன்டர்நேஷனல்’,என்ற நடுநிலை அமைப்பு தனது
அறிக்கையில் உலக ரீதியில்
இன்று அதிக அளவில் லஞ்சம்
பெருகியிருப்பது இந்தோனேஷியாவில் தான் என்றது.
ஆன்டு
தோறும் அந்த அமைப்பு வெளியிடும் இந்த அறிக்கையில் எப்படியும்
டாப்
டென்னில் இருக்கும் நாடு இந்தோனேஷியா.

guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 9:34 pm

இப்படி ஒரு கெட்ட பெயரை அந்த நாடு வாங்கியதற்க்கு காரணம்
யார் என்றால்
பலரும் அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி
சுகார்தோவைதான்
சுட்டிக்காட்டுவார்கள்.

1965ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு கலவரத்தில்
பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்துபோனதை சாக்காக வைத்து ”நவீன
இந்தோனேஷியாவின் சிற்பி”
என்று கருதப்பட்ட சுகர்ணோவை ஆட்சியிலிருந்து
நீக்கிவிட்டு
ஜனாதிபதியானார் சுகார்தோ.

அன்று தொடங்கி பலப்பல
வருடங்கள் உடும்பு பிடியாக பதவியில் ஒட்டி கொண்டிருந்தார்.

எப்படி
இவ்வளவு வருடங்கள் அவரால் பதவியில் இருக்கமுடிந்தது

guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 9:34 pm

இதற்க்கு முக்கிய காரணம் வெகுசாமர்த்தியமாக அவர் நடத்திய
ராணுவம்.
தன்னை
பதவியில் தொடர அனுமதித்தால் ராணுவ அதிகாரிகளுக்கு எல்லா வித வசதியும்
அள்ளித் தரத் தயார்
என்பதை ஆரம்பத்திலிருந்தே புரிய வைத்துவிட்டார்
சுகார்தோ.

நாடாளுமன்றத்திலும் கூட ராணுவத்திற்க்கு தனிச்சலுகை
மக்களால்
தேர்தேடுக்கப்பட்டவர்கள் 300 பேர் என்றால்
ராணுவத்தால்
நியமிக்கப்படும் உருப்பினர்கள் 100 பேர்.

தான் பதவியேற்றவுடன்
சுகர்தோ எடுத்த முடிவ அவருக்கு
அயல்நாட்டு ஆதரவை பெற்றுத்தந்து,

ஒன்று
கம்யூனிஸ்ட் கட்சிக்கு தன் நாட்டில் தடை விதித்தார்.
இரண்டு
இந்தோனேஷியாவை ஐ.நா சபையில் மீண்டும்
உருப்பினராக்கினார்.

இதனால்
மனமகிழ்ந்த மேலை நாடுகள்
“இந்தோனேஷிய ஆலோசனைக் குழு” என்ற ஒரு அமைப்பை
உருவாக்கின .

guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 9:35 pm

“இந்தோனேஷிய ஆலோசனைக் குழு”


இதன் மூலம் இந்தோனேஷியாவிற்கு
நன்கொடைகளும்,
குறைந்த வட்டிக்கு கடனும் தடையின்றி கிடைத்தன.
வருடத்தின்
எட்டு சதவிகித வளர்சிக்கு இதுவும் ஒரு காரணம்.

பதிலுக்கு நன்கொடை
தந்த நாடுகளிலுள்ள நிறுவனங்களை
தன் நாட்டில் முதலீடு செய்ய அனுமதித்து
சுகார்தோவும்
நன்றியுடன் நடந்து கொண்டார்.

எல்லாம் சரி தான்
கூடவே தன்னையும் அசுரத்தனமாக வளர்த்துக் கொண்டார்.என்கிறார்கள் இவரது
அரசியல் எதிரிகள்.

அரசியல்வாதிகளின் ஊழல்களை கேட்டு பழகிப்போன
நமக்கே
சுகார்தோவின் சொத்து மதிப்பு அதிர்ச்சியை கொடுக்கிறது.

“150
கோடி டாலர்கள்”.

இவரது குடும்பத்தாரின் செத்து மதிப்பும் இதே அளவை
தொட்டுவிட்டது என்கிறது அமெரிக்க சி.ஐ.ஏ. நிறுவனம்.

guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 9:37 pm

சுகார்தோவின் ஆறு வாரிசுகளுமே, பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகள்,ஆட்டோமொபைல்
நிறுவனங்கள்,
தொலைதொடர்பு என்று பல துறைகளில் வியாபாரம் தொடங்கி
அரசின்
வரி சலுகை அனுபவிதிதுக்கொண்டு மகாவளமாக வாழ்கிறார்கள்.

போதாகுறைக்கு
தன் செல்ல மகன் டாமிக்கு “தேசிய கார்”
ஒன்றை உருவாக்க சகலவித
வசதிகளுடன் வரிச்சலுகையும்
அளித்தார் சுகார்தோ.

சுகார்தோவிற்க்கு
எதிராக பல விஷயங்கள் பூதாகரமாக எழுந்தன.

guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 9:43 pm

இந்தோனேசியாவின் சமூக அவலம் பற்றி எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன்.

உலகின் பனக்காரர்களுக்கு விருந்தளிக்கும் நாடு..பாவம் அந்த
மக்கள்...அய்யோ..அய்யகோ...என்ன கொடுமையடா

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக