புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
25 Posts - 39%
heezulia
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
2 Posts - 3%
Barushree
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
1 Post - 2%
M. Priya
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
7 Posts - 2%
prajai
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகம் இவ்வளவுதான் Poll_c10உலகம் இவ்வளவுதான் Poll_m10உலகம் இவ்வளவுதான் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் இவ்வளவுதான்

Page 1 of 2 1, 2  Next

guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 10:03 am

நிலத்தை குத்தகைக்கு விடுவதுன்டு ,வீட்டை குத்தகைக்கு விடுவதுன்டு ,
ஆனால் ஓரு நாட்டை 99 வருடத்திற்க்கு குத்தகைக்கு விட்ட அதிசயம் தெரியுமா நண்பர்களே

guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 10:05 am

இப்படி கை மாறிய பகுதி தான் ஹாங்காங்.
ஹாங்காங் என்றால் சீன மொழியில் நறுமணம் வீசும் துறைமுகம் என்று பொருள்.

guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 10:10 am

உலகின் தலைசிறந்த வணிகக் கேந்திரங்களில் ஓன்றாக விளங்கும் ஹாங்காங்,
சுமார் 38,000 தொழிற்சாலைகள்
நிறைந்தது

இங்கு தயாரிக்கப்படும் எல்லாத் தயாரிப்புகளுமே
ஏற்றுமதிக்குதான்
,

உடைகள்,மின்னணுக்கருவிகள்,ப்ளாஸ்டிக். 

இவையே முக்கிய ஏற்றுமதி.

அமெரிக்கா,ஜெர்மன் பிரிட்டன்,ஜப்பான் ஆகிய நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jan 12, 2010 10:13 am

அருமயான பதிவு மேலும் மேலும் உங்கள் பதிவு தொடரட்டும்

guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 10:15 am

தொடக்கத்தில் சீனாவின் ஓரு பகுதியாக இருந்த ஹாங்காங்,

ஓரு காலத்தில் மருத்துவத்திற்க்கு மட்டுமே ஓபியத்தைப் பயன்படுத்தி
வந்தது சீனா
,

ஆனால் பிரிட்டன் வியாபாரிகளோ தாங்கள் எக்கசக்கமாக வளர்த்த ஓபியத்தை
புகைத்துப் பார்தால் இன்பமோ இன்பம்
 
என்பது போன்ற விளம்பரங்களுடன் டன் டன்னாக சீனாவிற்க்கு ஏற்றுமதி
செய்து காசாக்கியது

சீன அரசு கொதித்து போனது , இனிமேல் யாரும் சீனாவுக்கு ஓபியம்
விற்கக கூடாது என்று சட்டம் போட்டது
,

ஆனால் பிரிட்டிஷ் வியாபாரிகள் ஓபியத்தை சீனாவிற்க்கு கள்ள கடத்தல்
செய்தார்கள்
 
பதிலுக்கு சீனத்து பட்டு உடைகளை வாரி் சென்றார்கள்

இந்த பிரிட்டிஷ் வியாபாரிகளுக்கு எதிராக சீன அரசு கடும் நடவடிக்கை
எடுத்தது விளைவு

இரு நாட்டிற்க்கும் இடையே யுத்தம் மூண்டது,

இந்த யுத்தத்தின் பெயர் 

ஓபியம் யுத்தம்

guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 10:16 am

யுத்த்தில பிரிட்டனின் வெற்றி ஹாங்காங்கை அதன் வசம் எடுத்துக்கொள்ள
செய்தது
,
பிறகு ஒரு சமரச ஏற்பாடு 1/7/1898 ல் இரு
நாட்டிற்கும் இடையே ஏற்பட்டது.

இந்த ஏற்பாட்டின்படி சீனா ஹாங்காங்கை 99 வருடங்களுக்கு 
பிரிட்டனுக்கு குத்தகைக்கு விட்டது.

பிற்காலத்தில் ஹாங்காங் எப்படியெல்லாம் முன்னேறப் போகிறது என்று இரு
நாடுகளுக்குமே தெரியாது

guru211084
guru211084
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010

Postguru211084 Tue Jan 12, 2010 10:18 am

@rifas
வரவேற்பளித்தால் நிச்சயம் தொடருவேன்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jan 12, 2010 10:21 am

தயவுசெய்து உங்களின் பதிவை அந்த அந்த தலைப்பின் கீல் போடவும்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Jan 12, 2010 10:51 am

உலகம் இவ்வளவுதான் 678642

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Jan 12, 2010 10:56 am

இந்த தலைப்பை பொது அறிவுக்கு மாற்றிவிட்டேன். உலகம் இவ்வளவுதான் 678642
mdkhan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mdkhan

உலகம் இவ்வளவுதான் Eegaraitkmkhan
உலகம் இவ்வளவுதான் Logo12
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக