புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல் Poll_c10பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல் Poll_m10பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல் Poll_c10 
19 Posts - 49%
heezulia

5 Posts - 13%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல் Poll_c10பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல் Poll_m10பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல் Poll_c10 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல் Poll_c10பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல் Poll_m10பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல் Poll_c10பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல் Poll_m10பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 04, 2020 11:43 am

பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல் 202011040441397894_Tamil_News_Womens-T20-challenge-Harmanpreet-Kaur-vs-Mithali-Raj_SECVPF
-
ஹர்மன்பிரீத் கவுர்-மிதாலிராஜ்
---------------

சார்ஜா:

பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்னோட்டமாக
கருதப்படும் 3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட்
போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில்
இன்று (புதன்கிழமை) முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது.

இதில் நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ், வெலோசிட்டி,
டிரைல்பிளாசர்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை
மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை
பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

சார்ஜாவில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில்
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ்
அணி, மிதாலிராஜ் தலைமையிலான வெலோசிட்டியை
எதிர்கொள்கிறது.

கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் நோவாஸ் அணியிடம்
அடைந்த தோல்விக்கு வெலோசிட்டி பழிதீர்க்கும்
முனைப்புடன் உள்ளது. வெலோசிட்டி அணியில்
16 வயதான நட்சத்திர வீராங்கனை ஷபாலி வர்மா இடம்
பெற்றிருப்பது அந்த அணிக்கு பலமாகும்.

இந்திய வீராங்கனைகள் மட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ்,
நியூசிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா போன்ற
வெளிநாட்டு வீராங்கனைகளும் அங்கம் வகிக்கிறார்கள்.

பெண்கள் பிக்பாஷ் கிரிக்கெட் போட்டி நடந்து வருவதால்
இந்த முறை ஆஸ்திரேலிய வீராங்கனைகள் வரவில்லை.

கொரோனா பரவலால் கடந்த பிப்ரவரி-மார்ச் மாதத்துக்கு
பிறகு எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடாத
இந்திய வீராங்கனைகளின் உடல்தகுதி எந்த அளவுக்கு
இருக்கிறது, ஆட்டத்தில் எத்தகைய தாக்கத்தை
ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக
இருக்கும்.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த
ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு
செய்கிறது. டிரைல்பிளாசர்ஸ் அணியில் கேப்டன்
ஸ்மிர்தி மந்தனா, ஜூலன் கோஸ்வாமி, தீப்தி ஷர்மா,
டியாந்த்ரா டோட்டின் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள்
இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக