புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_m10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10 
106 Posts - 49%
heezulia
நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_m10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10 
87 Posts - 40%
mohamed nizamudeen
நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_m10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_m10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_m10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10 
4 Posts - 2%
prajai
நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_m10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_m10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10 
2 Posts - 1%
Ratha Vetrivel
நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_m10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10 
1 Post - 0%
eraeravi
நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_m10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10 
1 Post - 0%
Rutu
நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_m10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_m10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10 
44 Posts - 49%
ayyasamy ram
நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_m10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10 
36 Posts - 40%
mohamed nizamudeen
நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_m10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_m10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10 
2 Posts - 2%
Rutu
நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_m10நாள் என்பது ஒரு மளிகைப் பை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாள் என்பது ஒரு மளிகைப் பை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83378
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 01, 2020 2:00 pm

நாள் என்பது ஒரு மளிகைப் பை 137320
-
சென்னையில் ஒரு பிரபலமான நிறுவனத்தில்
பணியாற்றிவருபவர் அவர். அந்த நிறுவனத்தின்
முக்கியமான பணியாளர்களுள் ஒருவர்.
10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர்.

பார்க்கும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்.
அதனால் உயர் அதிகாரிகளுக்கு அவர் மீது மரியாதை
உண்டு. ஆனால், சில நாட்களாக வேலைக்குத்
தாமதமாக வருகிறார்.

தாமதமாக வருவது மட்டுமல்லாமல் ஆடைகளை அயன்
செய்யாமல் உடுத்திவருகிறார். வருகிற அவசரத்தில்
காலை உணவையும் தவிர்த்துவிடுகிறார். எல்லோரும்
வேலையைத் தொடங்கிய பிறகு பரபரப்பாக வியர்த்து
ஒழுக வந்துசேர்கிறார். அ

வரது உயர் அதிகாரி அதுவரையிலான அவரது
அர்ப்பணிப்பை மனத்தில் கொண்டு இந்த
நடவடிக்கையைப் பெரிதுபடுத்தவில்லை. தாமதமாக
வருவது ஒருபக்கம் இருந்தாலும், கொடுத்த
வேலைகளையும் ஒழுங்காக முடிக்காமல் இருந்து
விடுகிறார்.

அது குறித்துக் கேட்டால் மன்னிக்கச் சொல்லி மட்டும்
கோருவாரே தவிர அதைத் திருத்திக்கொள்வதாக இல்லை.

வேலை செய்யாமல் ஏமாற்றும் ஊழியர் அல்ல அவர்
என்பதால் அவருக்கு மனரீதியாகன ஏதோ பிரச்சினை
என்பதை அவரது உயர் அதிகாரி புரிந்துகொண்டார்.
முதலில் அவரைத் தனியாகத் தனது அறைக்கு
அழைத்துப் பேசிப் பார்த்துள்ளார் உயர் அதிகாரி.

அவர் என்ன கேள்வி கேட்டாலும், “எனக்கு நேரம் இல்லை”
என்ற ஒரு பதிலை மட்டும் அந்த ஊழியர் சொல்லிக்
கொண்டே இருந்துள்ளார்.

இது அவருக்கு மட்டுமான பிரச்சினை இல்லை. நாம்
ஒவ்வொருவருக்குமான பிரச்சினைதான். நேரமில்லாமல்
இல்லை. நம்மால் நேரத்தைக் கையாள முடியவில்லை
என்பதே உண்மை.

செல்போனைத் தூரவைத்துவிட்டு, டிவி, ஆடியோவை
அணைத்துவிட்டு ஒரு நிமிடம் நிதானமாக, நாம் யார்,
எங்கு இருக்கிறோம் என யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு நாளில் நாம் என்னென்ன செய்கிறோம் என்பதைப்
பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். அவற்றை
முக்கியமானவை / முக்கியமில்லாதவை என இரு
வகையாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.

இவற்றில் எதற்காகவெல்லாம் தேவையில்லாமல்
நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதைக் கண்டறிந்து
அதைக் களைய வேண்டும்.

ஒரு நாளை நமது மளிகைப் பொருள் வாங்கும்
பையாகக் கற்பனைசெய்துகொண்டால், அதில்
எல்லாவற்றுக்கும் இடம் தருவது சரிதான்.

ஆனால், எதை முதலில் வைக்க வேண்டும், எதைக்
கடைசியாக வைக்க வேண்டும் என முறை இருக்கிறது.
முட்டையை முதலில் வைத்துப் பிற பொருட்களை
அதற்கு மேல் வைத்தால் நமக்குத்தான் நஷ்டம்.
-
-ஜே.கே
நன்றி- இந்து தமிழ் திசை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 01, 2020 8:33 pm

நாள் என்பது ஒரு மளிகைப் பை 103459460 நாள் என்பது ஒரு மளிகைப் பை 1571444738
.
.

.
..
இரண்டு பதிவுகள் இருந்ததால் ஒன்றாய் எடுத்துவிட்டேன் அண்ணா புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக