புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் திருச்சிக்கு போகணும்னா, என்னோட காருல கூட இனிமே ஏற மாட்டேன்!’’
Page 1 of 1 •
--
@Kaalachakram Narasimmaa Tan – எனது தந்தை சித்ராலயா கோபு திரைப்படங்களில் எழுதிய நகைச்சுவைகள் ஒருபுறம் இருக்க, திரைக்குப் பின்னால் படப்பிடிப்பின்போது நிகழும் நகைச்சுவை சம்பவங்களைப் பற்றி விவரிக்கும்போது சிரிப்பை அடக்க முடியாது.
அப்படித்தான், தான் எழுதி இயக்கிய ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தில், நடிகர் சுருளிராஜனுக்கும், படத்தயாரிப்பாளருக்கும் இடையேயான ஒரு பிரச்னையைப் பற்றிக் கூறினார். படம் என்ன, தயாரிப்பாளர் யார் என்பதைக் குறிப்பிடாமல், சம்பவத்தை மட்டும் கூறுகிறேன்.
அந்த தயாரிப்பாளர் ஒரு பிரபல நடிகையின் தம்பி. சித்ராலயா கோபு எழுதி இயக்கிய அந்த நகைச்சுவைப் படத்தில் மனோரமா, சுருளிராஜனுக்கு மிகவும் முக்கிய பங்கு. தயாரிப்பாளர் அனைவருக்குமே அட்வான்ஸ் கொடுத்திருந்தார். அதற்குப்பின் அவரது லெதர் பாகின் ஜிப் திறக்கவேயில்லை.
பணம் தராமல் இருக்க எல்லா காரணங்களையும் கூறுவார்.
அஷ்டமி, சந்திராஷ்டமம், பாங்க் போக நேரமில்லை, இன்றைக்கு வெள்ளிக்கிழமை, லெதர் பாக் ஜிப் சிக்கிக்கொண்டு விட்டது திறக்க முடியவில்லை என்று புதிது புதிதாக காரணங்களைக் கூறுவார்.
ஆனால், படப்பிடிப்பு மட்டும் வெகு வேகமாக நடைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பார். நடிகர் சுருளிராஜனுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. அன்று அவருக்கு முக்கியமான காட்சிகள் இருந்தன. படப்பிடிப்புக்கு புறப்படுவதற்கு முன்பாக நேராக எங்கள் வீட்டிற்கு வந்து, அப்பாவுடன் காரிலேயே படப்பிடிப்புக்கு போனார்.
‘‘கோபு சார்! அவசரமாக திருச்சி போகணும். ஒரு குடும்ப பிரச்னை. பணம் தேவைப்படுகிறது. எனக்கு தயாரிப்பாளர் கிட்டே இன்னைக்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரமாவது வாங்கிக் கொடுங்க. இல்லேனா நான் மேக்கப் போட்டுக்க மாட்டேன்!’’ என்றார் சுருளிராஜன்.
படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றவுடன், அப்பா தயாரிப்பாளரை அழைத்தார். ‘‘சார்! பாவம் சுருளிக்கு பெரிய பிரச்னை. திருச்சிக்கு போகவேண்டுமாம். பணம் இல்லேனா அவரு இன்னைக்கு நடிக்க மாட்டார்!’’ என்று கோபு சொல்ல, அடுத்த நிமிடம் ஆச்சரியம் கோபுவுக்கும், சுருளிக்கும்.
தயாரிப்பாளர், தனது லெதர் பாகைத் திறந்து, சுளையாக ஐந்தாயிரம் ரூபாயை எடுத்து சுருளி கையில் வைத்தார். ‘‘சுருளிராஜன் சார்! கவலைப்படாதீங்க. உங்க சீன்களை நடிச்சுக் கொடுத்துருங்க. இன்னைக்கு மத்தியானம், நானே திருச்சிக்கு போறேன். உங்களை என் காரிலேயே கொண்டு விட்டுடறேன்’’ என்றார்.
சுருளிக்கு ஒரே குஷி! கிடுகிடு என்று காட்சிகளை அமர்க்களமாக மனோரமாவுடன் நடித்துக் கொடுத்துவிட்டு, கோபுவிடம் விடைபெற்றுக் கொண்டு, தயாரிப்பாளர் காரிலேயே திருச்சிக்கு பயணமானார்அன்றிரவு பதினோரு மணிக்கு, சுருளிராஜனிடம் இருந்து அப்பாவுக்கு போன்.
‘‘என்ன சுருளி? திருச்சி போய்ச் சேர்ந்துட்டீங்களா? பிரச்னை தீர்ந்ததா?’’ என்றார் சித்ராலயா கோபு.‘‘என் பிரச்னையை விட்டுத் தள்ளுங்க கோபு சார்! இந்த கொடாக்கண்டன் தயாரிப்பாளரை எங்கேயிருந்து பிடிச்சு வந்தீங்க?’’ என்று கேட்க, கோபுவுக்கு திகைப்பு‘‘என்னாச்சு சுருளி?’’ என்றார் கோபு.
‘‘தயாரிப்பாளர் காலையில ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தாரா? அதை வாங்கி என் பையில வச்சுக்கிட்டு, அவரோட கார்ல திருச்சிக்கு போனேன் இல்லையா? செங்கல்பட்டுகிட்டே வரச்சே, கோபுவோட ஊரு என்று சொன்னவாறு, திடீர்னு ஆயிரம் ரூபாய் கொடுங்க, காருக்கு பெட்ரோல் போடணும், திருச்சி வந்ததும் கொடுத்துடறேன்.
இப்போ என்கிட்டே சில்லரையில்லேனு சொன்னாரு! சரினு ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். அப்புறம் டிபன், லஞ்ச் எல்லாத்துக்கும் என்னைத்தான் கேட்டாரு. எல்லாத்துக்கும் நான்தான் கொடுத்தேன்.
விழுப்புரம், உளுந்தூர்பேட்டைனு வண்டியை நிறுத்தி, பழம் வாங்கறது, காய்கறி வாங்கறதுனு எல்லாத்துக்கும் பணம்கேட்டாரு.
திருச்சி வந்தப்புறம் கொடுத்துடப் போறாருனு கொடுத்துட்டேன். கடைசியில திருச்சி வந்ததும், என்னை இறக்கிட்டு லெதர் பாகோட ஜிப்பைத் திறந்தார்.
என்னோட அஞ்சாயிரம் ரூபாயை தரப்போறாருனு ஆவலோடு நின்னேன். கொஞ்சம் புகையிலையை வாயில அடக்கிக்கிட்டு, ‘வரேன் சுருளி சார்! எனக்கு நல்ல கம்பெனி கொடுத்தீங்க! டிரைவர் வண்டியை எடு’ன்னு சொல்லிட்டு கிளம்பிப் போயிட்டாரு.
கடைசியில கையில தம்புடி இல்லாம நான் திருச்சியில் நின்னதுதான் மிச்சம்! எனக்குத் தெரிஞ்ச ஒரு மளிகைக்கடைக்காரர்கிட்டே கடன் வாங்கிட்டு, குடும்பப் பிரச்னையைத் தீர்த்துக்கிட்டு, சென்னை வந்து சேர்ந்தேன்…’’ என்றார் சுருளி.
படம் நன்றாக ஓடியது. ஆனால் தயாரிப்பாளர், அப்பாவுக்கு பேசிய முழுத்தொகையைக் கொடுக்கவில்லை.அதன்பிறகு சுருளி அப்பாவை எங்கே சந்தித்தாலும், ‘‘சார்! நான் திருச்சிக்கு போகணும்னா, என்னோட காருல கூட இனிமே ஏற மாட்டேன்!’’ என்றாரே பார்க்கலாம்!
நன்றி-குங்குமம்

Similar topics
» வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
» மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை-ஆசின்
» இந்த தேர்தலில் நான் ஓட்டுப் போட மாட்டேன்...!' - கண்சிவந்த கமல்
» நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய்
» அரசின் எந்தவித அச்சுறுத்தலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்-சீமான்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|