புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam I_vote_lcapதிருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam I_voting_barதிருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam I_vote_rcap 
171 Posts - 79%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
prajai

1 Post - 0%
Pampu

கோபால்ஜி

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Thu Oct 29, 2020 8:35 am

அன்னாபிஷேகம் தொடர்கிறது...
அன்னாபிஷேகம் நடைபெறும் முறை என்பதைப்பற்றி பார்க்கலாம் என எல்லோருக்குமே தெரியும் அபிஷேகப்பிரியர் அதனால்  அவருக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம் நீர் பசும்பால் இளநீர் கரும்புச்சாறு சந்தனம் விபூதி தயிர் பஞ்சாமிர்தம் மாப்பொடி மஞ்சள் வண்ணம் இவன் தான் அவருக்கு அபிஷேகப் பொருட்கள் இவற்றுள் மிகச் சிறப்பானது தான் #அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பின்னர் நன்கு வடித்து ஆறவைத்து அன்னத்தைக் கொண்டு தேவையானால் கொஞ்சம் நீர் கலந்துக்கலாம் இப்படிப்பட்ட ஒரு அன்னபிஷேகத்தை நாம செய்யணும் சிவலிங்கத் திருமேனியின் மேல் இருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள் சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள் கீழ்ப்பகுதி அதுதான் பிரம்ம பாகம் நடுப்பகுதி விஷ்ணு பாகம் இதுவே அவருடைய நாமம் சொல்வேன் மேற்கு வந்த பார்த்த மேற்பகுதி பாதி நான் பானம் அதுதான் சிவபாதம் அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா வாகனங்களுக்கும் ஆக முழுமையாக செய்யப்படும் இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம் அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும் அந்த சமயத்தில் வேதபாராயணம் உருத்திரம் கொண்டு மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும் நாழிகை நேரம் முடிந்தவுடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள் பின்னர் மீதமிருக்கும் மற்ற ஐந்து வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும் நமது சனாதன தர்மம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும் அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாடு விதையை நன்கு அறிந்து நம் முன்னோர்கள் எல்லா விஷயங்களிலும் சொன்னாங்க அதனால்தான் அன்னாபிஷேக பிரசாதம் நீரில் வாழும் புழு பூச்சிகள் மீன்கள் மற்ற நீர்வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கலக்கப்படுகிறது மனித உடலுக்குத் தேவையான கதிர்வீச்சுக்கள் நிறைந்திருக்கும் லிங்கத்தின் பிரவாகத்தில் சாப்பிட்டால் நம் மனிதர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் சில கோயில்களில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது இப்படிப்பட்ட #அன்னாபிஷேகப் பலன்கள் என்ன நான் பார்த்தால்  #அன்னாபிஷேகம் நமக்கு அளவற்ற இன்பம் தரக்கூடியது #அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால் அன்னதானம் செய்த புண்ணியம் நமக்கு கிடைக்கின்றது அன்னம் என்பது என்னன்னா பிரம்மா விஷ்ணு சிவ சொரூபமாக கருதப்படுகிறது ஜீவன் கொடுக்கும் வண்ணம் சிவலிங்கமாக மதிக்கப்படுகிறது ஆண்டவன் வேறல்ல இரண்டும் ஒன்றுதான் இதையே சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்கநாதர் அப்படின்னு சொல்வாங்க அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சந்தலை சிறப்புடையதாகும் சுவாமியின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம் எனவே அந்த சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் #கோடிசிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும் இறைவனுக்குப் படைக்கப்படும் அபிஷேகத்தை தரிசனம் செய்து அந்த பிரசாதத்தை பெற்றுக் கொண்டவர்களுக்கு என்றும் அந்த ஆதாரத்திற்கு குறைவிருக்காது மேலும் இந்த பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம் #அன்னாபிஷேக பிரசாதத்தை உண்டால் தோற்றப் பொலிவும் தன்னம்பிக்கையும் கைகூடும் வியாபாரத்தில் சிறப்பை விரும்புவோரும் அலுவலகத்தில் பதவி உயர்வை எதிர்பார்த்து இருப்போரும் #அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை உண்டால் வியாபாரம் பதவி உயர்வும் தேடி வரும் படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்றது எது சில குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள் ஆனால் தேர்வு நேரத்தில் எல்லாம் மறந்து போகும் அந்த குழந்தைகள் #அன்னாபிஷேக பிரசாதத்தை உண்டால் பிடித்து படித்தது எல்லாம் நன்றாக நினைவில் நிற்கும் வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும் முன்ஜென்ம பாவங்கள் தீரும் பித்ரு தோஷம் மற்றும் சாபங்கள் போன்றவையும் நீங்கும் நீண்ட நாளாக குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் #அன்னாபிஷேகத்தை கண்ணாரக்கண்டு பிரசாதம் உண்டால் குழந்தை பிறக்கும் #அன்னாபிஷேகம் குறைவின்றி நடந்தால் அந்த வருடம் முழுவதும் நல்ல விளைச்சல் இருக்கும் ஊர் செழிக்கும் கலைகள் வளரும் மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்பது நம்பிக்கை
வீட்டில் எப்போதும் தானியங்கள் மிகுந்து இருக்கும் இவைகள் தான்  #அன்னாபிஷேகப் பலன்கள் அதேபோல பிடியரிசி தரும் பல நன்மைகள் இருக்கு அதையும் பார்க்கலாம் தானங்களில் சிறந்தது அன்னதானம் ஆகும் எவ்வளவு பெரிய தான தர்மங்களை செய்தாலும் அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்கு செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது உணவைத் கூறியதாக மட்டுமே சேமித்து பதுக்கி வைக்கும் நபர்களுக்கு இறை அருள் கிட்டாது என்று வேதங்கள் அடித்துக் கூறுகின்றனர் எனவே #அன்னாபிஷேக நாளில் ஒரு பிடி அரிசி எனும் தானமாக அளித்தால் நம் வாழ்வில் யோகமும் ஞானமும் பெற்று வீட்டில் தரித்திர நிலையில் ஒழித்துவிடலாம் எப்போதும் உணவுக்கு பஞ்சம் இருக்காது வீட்டில் சந்திரன் பெற்றது போல நாமும் ஈசனின் பரிபூரண அருளைப் பெற்று ஒளிமயமான எதிர்காலத்தை பெறலாம்
சிவாலயங்களில் நடைபெறும் #அன்னாபிஷேகத்தில் பங்கேற்று ஈசனின் அருள் பெற்று அனைத்து செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்தி வணங்குகிறோம் என்பதே பலருக்கு தெரிந்திருக்கும் ஆனால் இன்றைய தலைமுறைக்கு நிறைய பேருக்கு அன்னாபிஷேகத்தை பத்தி தெரியாது இன்னைக்கு #அன்னாபிஷேகம் பற்றிய புராணக்கதை அன்னாபிஷேகம் கொண்டாடும் காரணம் #அன்னாபிஷேகப் பலன்கள் அபிஷேகத்திற்கு பிடி அரிசி தந்தா என்ன நன்மைகள் என்று விளக்கமாக பார்த்தோம் அதனாலேயே இந்த ;நீண்ட பதிவு...
#வேலன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக