புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10 
40 Posts - 63%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10 
2 Posts - 3%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10 
232 Posts - 42%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10 
21 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Page 1 of 61 1, 2, 3 ... 31 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 11:13 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -838

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்

தெளிவுரை
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை)
பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்து மயங்கினாற் போலாகும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 12:11 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -839

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்
பீழை தருவதொன் றில்

தெளிவுரை
பேதையரிடமிருந்து பிரிவு நேர்ந்தபோது, அப்பிரிவு துன்பம் ஒன்றும்
தருவதில்லை. ஆகையால் பேதையருடன் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 12:31 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -840

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்

தெளிவுரை
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை
மிதித்துக் கழுவாத காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 12:55 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-22-புல்லறிவாண்மை -841

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு

தெளிவுரை
அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்;
மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 4:23 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-22-புல்லறிவாண்மை -842

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்

தெளிவுரை
அறிவில்லாதவன்  மனம்   மகிழ்ந்து  ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக்
காரணம், வேறொன்றும் இல்லை; அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும் .

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 4:58 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-22-புல்லறிவாண்மை -844

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னுஞ் செருக்கு

தெளிவுரை
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், `யாம் அறிவுடையேம்`
என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 5:13 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-22-புல்லறிவாண்மை -845

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயந் தரும்

தெளிவுரை
அறிவில்லாதவர் தாம் கல்லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 30, 2020 10:54 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-22-புல்லறிவாண்மை -846

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயிற்
குற்ற மறையா வழி

தெளிவுரை
தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது ,  உடம்பில்
மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 30, 2020 11:07 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-22-புல்லறிவாண்மை -847

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

தெளிவுரை
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சோர்ந்து
வெளிப்படுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு
செய்துகொள்வான்.

குறிப்பு
அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 1 of 61 1, 2, 3 ... 31 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக