ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாட்சப்-ல் ரசித்தவை
by ayyasamy ram Today at 7:22 pm

» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Today at 7:20 pm

» 2 வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
by ayyasamy ram Today at 6:38 pm

» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Today at 6:32 pm

» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Today at 6:23 pm

» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Today at 11:31 am

» தடுமாறிய யோகி!
by T.N.Balasubramanian Today at 11:27 am

» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Today at 11:25 am

» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Today at 11:12 am

» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Today at 11:12 am

» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Today at 11:10 am

» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Today at 11:07 am

» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Today at 9:50 am

» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by ayyasamy ram Today at 8:51 am

» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:49 am

» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Today at 5:39 am

» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Today at 5:33 am

» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Today at 5:32 am

» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Today at 5:32 am

» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Today at 5:30 am

» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Today at 5:28 am

» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Today at 5:27 am

» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Today at 5:25 am

» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Today at 5:20 am

» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Today at 5:20 am

» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Today at 5:18 am

» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Today at 5:17 am

» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Today at 5:16 am

» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Today at 5:15 am

» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Today at 5:14 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 9:50 pm

» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm

» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Yesterday at 1:45 pm

» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Yesterday at 12:01 pm

» வரப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 am

» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Yesterday at 6:51 am

» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm

» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm

» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm

» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm

» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm

» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm

» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm

» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm

Admins Online

டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி

Go down

டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி Empty டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி

Post by ayyasamy ram Tue Oct 27, 2020 11:03 pm

டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி Tamil_News_Oct20_27_196041285991669
-
துபாய்:
ஐபிஎல் ஆட்டங்களில் இன்று ஹைதராபாத் மற்றும்
டெல்லி அணிகள் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற டெல்லியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்
முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணியில்
எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் ஹைதராபாத் அணியில் வில்லியம்ஸன், சஹா,
நதீம் சேர்க்கப்பட்டு, பெயர்ஸ்டோ கார்க், கலீல்
நீக்கப்பட்டுள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்களாக
சஹா, வார்னர் களமிறங்கினார்கள்.

எதிர்பார்த்ததை விட அட்டகாசமான தொடக்கத்தினை
இந்த இணை அளித்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில்
பவர்பிளேவில் அதிகபட்சமாக விக்கெட்டே விழாமல்
77 ரன்களை குவித்தனர்.

வார்னர் 34 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன்
66 ரன்களில் ஆட்டமிழந்தார், சஹா 45 பந்துகளில்
11 பவுண்டரிகளுடன் 2 சிக்ஸருடன் 87 ரன்களில்
ஆட்டமிழந்தார்.

இந்த தொடரின் நம்பர் ஒன் பவுலரான ரபாடவை
வார்னர் வெளுத்து வாங்கினார். பின்னர் களமிறங்கிய
மனிஷ் பாண்டேவும் அதிரடியாக ஆடினார்.

அவர் 31 பந்துகளில் 44 ரன்கள் விளாச ஹைதராபாத்
அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற
கடின இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 67600
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13084

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி Empty Re: டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி

Post by ayyasamy ram Wed Oct 28, 2020 7:49 am



220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்து
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து
88 ரன்கள் வித்தியசாத்தில் ஐதராபாத் அணியிடம் டெல்லி
அணி தோல்வியை தழுவியது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 67600
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13084

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum