புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_c10 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_m10 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_c10 
15 Posts - 83%
kavithasankar

1 Post - 6%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_c10 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_m10 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_c10 
69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya
 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_c10 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_m10 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 21, 2020 7:31 am

சென்னை:
வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டுவதில் பெருமளவில்
முறைகேடு நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டதால்,
நீதிமன்ற உத்தரவுப்படி, பழைய உத்தரவுகளை தமிழக
அரசு வாபஸ் பெற்றுள்ளது.

புதிய உத்தரவையும் அரசு பிறப்பித்துள்ளது. இதனால் அதிக
விலை கொடுத்து ஸ்டிக்கர் வாங்கி வந்ததிலிருந்து விடிவு
கிடைத்துள்ளதாக வணிக வாகனங்களை இயக்குவோர்
தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 5.85 லட்சம் சரக்கு வாகனங்கள், லட்சக்கணக்கான
வாடகை கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள்
பயன்பாட்டில் உள்ளன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்குவதை
தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக மஞ்சள் நிற நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்ட
கனரக, இலகுரக வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுவது
கட்டாயம்.

குறிப்பாக பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ, சரக்கு ஆட்டோக்கள்,
பள்ளி வாகனங்கள், லாரிகள், வேன்கள், ஆம்னி பஸ்கள், பஸ்கள்
ஆகியவற்றில் முகப்பு, பின்புறம் மற்றும் பக்கவாட்டில் ஒளிரும்
ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.

சந்தையில் கிடைக்கும் ஒளிரும் ஸ்டிக்கர்களை வாங்கி வாகனங்களில்
ஒட்டி வந்தனர். இந்நிலையில், குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக் கர்களை
மட்டுமே ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஜூலை மாதம்
உத்தரவிட்டது. இந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ஸ்டிக்கர்
ஒட்டிய வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று புதுப்பிக்கப்படும்
என்றும் அரசு உத்தரவில் கூறியிருந்தது.

சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள் சந்தையில் கிடைக்கும்
ஸ்டிக்கர்களைவிட 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை விலை மிகவும்
அதிகமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆளும் விஐபிக்களின் பினாமியாக இந்த நிறுவனங்கள் செயல்
படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தமிழக அரசின்
இந்த உத்தரவுக்கு லாரி உரிமையாளர்கள், வாடகை வாகன ஓட்டுனர்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி
உரிமையாளர் சம்மேளனம் சார்பில், போக்குவரத்துத்துறை ஆணையருக்கு
கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு இருந்தது.

அந்த கடிதத்தில், ‘கொரோனா காலத்தில் அரசாணை ஒன்று
பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு மோட்டார்
வாகன அலுவலகத்திலும் எப்சி பெறமுடியாமல் நூற்றுக்கணக்கான
வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களோ,
வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் முதல் தரமான ஸ்டிக்கர் விலையைவிட
பல மடங்கு தொகையை வசூலிக்கின்றன. இந்த ஸ்டிக்கரை ஒட்டி வந்தால்
மட்டுமே மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பதிவை புதுப்பிக்க முடியும்
என தெரிவித்தனர்.

இது போன்ற செயல்களை பார்க்கின்றபோது சுதந்திரம் பெற்ற ஜனநாயக
மக்களாட்சி முறைதான் நடைமுறையில் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.
மோட்டார் தொழிலாளர்கள் உரிமையாளர்கள் யாரிடத்திலும் பொருளாதாரம்
இல்லை. எனவே இதை ரத்து செய்ய வேண்டும்’ எனக்கூறியிருந்தனர்.

மேலும் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவுக்கு கடந்த 15ம் தேதி
தடைவிதித்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை ஆணையர் அனைத்து
ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் ஆணை ஒன்றை நேற்று அனுப்பியுள்ளார்.

அதில், ‘லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் அரசின் அனுமதிபெற்ற அனைத்து
நிறுவனங்களின் ஸ்டிக்கர்களையும் ஒட்டலாம் எனக்கூறியுள்ளது. இதை அனைத்து
ஆர்டிஓக்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நீண்ட நாட்களாக அதிக கட்டணம் செலுத்தி ஒளிரும் ஸ்டிக்கர்களை
ஒட்டி வந்த வாகன ஓட்டுனர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக சுதந்திர
வாடகை வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது:

வாகனங்களுக்கான ஒளிரும் ஸ்டிக்கர் தயாரிப்பில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.

இதில் 2 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து ஏற்கனவே போக்குவரத்துத்துறை
உத்தரவிட்டிருந்தது. இதனால் எங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. நீதிமன்றம் தற்போது பிறப்பித்த உத்தரவுப்படி எந்த நிறுவனங்களின்
ஸ்டிக்கர்களை வேண்டுமானாலும் ஒட்டலாம். பழைய உத்தரவுப்படி ஸ்டிக்கர் ஒட்டும்
போது ஒரு காருக்கு ரூ.900-1,300 வரை வாங்கினர்.
லாரிக்கு 3,000-4,000 வரை வசூல் செய்யப்பட்டது.

கனரக வாகனங்களாக இருந்தால் ரூ.5,000 வரை வசூல் செய்யப்படும்.
இதனால் வணிக ரீதியிலான வாகனங்களை இயக்குவோர் கடுமையாக
பாதிக்கப்பட்டு வந்தோம். தற்போது நீதிமன்ற உத்தரவால் நிம்மதி கிடைத்துள்ளது.
அதன்படி காருக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான செலவு ரூ.300-400க்குள்
முடிந்துவிடும். லாரிக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரைதான் ஆகும்.
தமிழக அரசு தற்போது நீதிமன்ற உத்தரவால் பணிந்து விட்டது.
நாங்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
---
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக