ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கேரளாவில் கறுப்பு பூஞ்சை என்ற புதிய வைரஸ்
by T.N.Balasubramanian Today at 9:49 pm

» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்
by T.N.Balasubramanian Today at 9:45 pm

» மும்பையில் காண மழை
by T.N.Balasubramanian Today at 9:38 pm

» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்
by T.N.Balasubramanian Today at 9:23 pm

» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..
by Dr.S.Soundarapandian Today at 9:16 pm

» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
by Dr.S.Soundarapandian Today at 9:12 pm

» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு!
by Dr.S.Soundarapandian Today at 9:11 pm

» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
by Dr.S.Soundarapandian Today at 9:09 pm

» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
by Dr.S.Soundarapandian Today at 9:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by மஹி Today at 8:17 pm

» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
by velang Today at 7:13 pm

» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.
by velang Today at 6:32 pm

» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
by ayyasamy ram Today at 6:20 pm

» குறை சொல்ல வேண்டாம்! - ஆன்மிக கதை
by ayyasamy ram Today at 6:19 pm

» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய!
by ayyasamy ram Today at 6:18 pm

» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!
by ayyasamy ram Today at 6:17 pm

» டைமிங் ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 6:16 pm

» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…
by T.N.Balasubramanian Today at 5:06 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Sur@123 Today at 3:57 pm

» Book vendum
by Sur@123 Today at 3:36 pm

» என்னையும் கைது செய்யுங்கள்…!
by Dr.S.Soundarapandian Today at 3:23 pm

» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?
by Dr.S.Soundarapandian Today at 3:22 pm

» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
by Dr.S.Soundarapandian Today at 3:19 pm

» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
by T.N.Balasubramanian Today at 3:11 pm

» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…
by ayyasamy ram Today at 3:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:32 pm

» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
by சக்தி18 Today at 1:23 pm

» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல
by சக்தி18 Today at 1:16 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 pm

» காதல் வாக்குறுதி – தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:56 pm

» டபுள் ஷாட் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:55 pm

» இணைந்த கைகள் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:54 pm

» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:33 pm

» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:21 pm

» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு
by ayyasamy ram Today at 12:16 pm

» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:14 pm

» இன்றைய ராசிபலன்
by ayyasamy ram Today at 11:29 am

» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்
by ayyasamy ram Today at 11:14 am

» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:51 am

» மூன்று கண் ரகசியம்!
by ayyasamy ram Today at 7:50 am

» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்
by ayyasamy ram Today at 7:44 am

» முக்தாகலாபம்
by ayyasamy ram Today at 7:41 am

» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்
by ayyasamy ram Today at 7:41 am

» நமது செயல் – கவிதை
by ayyasamy ram Today at 7:33 am

» கூழாங்கல் - கவிதை
by ayyasamy ram Today at 7:31 am

» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
by சக்தி18 Yesterday at 11:42 pm

» புல் சாப்பிட்ட கல் நந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 pm

» கரோனா – பாதிப்பு & பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 pm

» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:46 pm

Admins Online

ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)

Go down

ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) Empty ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Oct 20, 2020 9:30 am

வாழையிலையில் வலுவான ஆயுள்ரேகை..
-
ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) QdRdGqwRsuKQ9dYL6d5P+xiangjiao04
-
சாப்பிட்டதும்
குப்பைக்குச் செல்லும்
வாழை இலையில்தான்
எவ்வளவு
வலுவான ஆயுள் ரேகை!

——————————————
– சித்தார்த், தொம்பக்குளம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Oct 20, 2020 9:31 am

குழந்தைகளின் கதைகள்…
-
ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) QPvq4BrnRCKohvOlPVEl+3419a660-b99c-414b-9152-2efe262eda96_S_secvpf.gif
-
பள்ளி செல்லும்
பாதையெங்கும் எதிரொலித்தன
குழந்தைகளின் கதைகள்.

—————————————
– ச.கோபிநாத், சேலம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Oct 20, 2020 9:32 am

பார்வையிலிருந்து மறைந்த பட்டாம்பூச்சி…
-
ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) KwboyHXIQGyweHFKwu0D+p7
-
ஏதோ ஒன்றை
இழந்த உணர்வு
குழந்தைக்கு,
அந்தப் பட்டாம்பூச்சி
பார்வையிலிருந்து மறைந்தபோது!

———————————
– ஆர்.நெடுஞ்செழியன், பருத்திச்சேரி.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Oct 20, 2020 9:32 am

குழந்தையை தேடும் பலூன்…!
-
ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) P8W3RYORByyDHxyQtEi4+201512250426120825_Cylinder-blast-kills-helium-balloon-dealer_SECVPF.gif
-
குழந்தையைத்
தொலைத்துவிட்டு
தேடிக்கொண்டிருக்கிறது
பலூன்!

————————————
– தில் பாரதி, திருச்சி.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Oct 20, 2020 9:33 am

ஆதரவற்றோர்’ இல்லத்தில்!
-
ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) Apw5LzIQLWBvM6UkuUbg+1242471198880_t
-


பக்கத்து வீடு
அடுத்த வீடு
எதிர் வீடு என
எல்லா வீட்டிலும்
தனித்தனியே இருந்த
தாத்தா பாட்டிகள்
கூட்டுக் குடும்பமாயினர்
‘ஆதரவற்றோர்’ இல்லத்தில்!

———————————————-
– மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Oct 20, 2020 9:34 am

பருவக்கால முதல் மழை
-
ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) VDRMHorTCiubj7kQGQmu+3467_246516985477138_1987275168_n
-
ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) ZZhhGn9XQymtQZNhbIJD+20151228_105019_resized
-
டி.ராசேந்திரன்
சிவந்த ரேகை – ஹைகூ கவிதைகள்
படம்- இணையம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Oct 20, 2020 9:36 am

புதியதோர் உலகு செய்தோம்: கா. மகேந்திரபிரபு
-
ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) 00dfb-p-u
-
புதிய உலகம் செய்தோம்
அறிவியலின் பேராற்றலால்
ஆயினும்…

அறிவியலின் கொடையோ
நாம் அதிரத் தந்தது…

சுற்றுப்புற மாசுபாடுகள்
அமில மழை,
பருவ நிலை மாற்றம்
புவிவெப்பமாதல் – என

புதிய உலகம் செய்தோம்

—————————
நன்றி – கவிதைமணி
படம்- இணையம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Oct 20, 2020 9:44 am

உலகிலேயே மிகவும் மலிவான இசைக்கருவி!
-
ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) 8
-

பூவரசு மரத்தின்
இலையிலே செய்த
பீப்பீதான்
உலகிலேயே
மிகவும் மலிவான
இசைக்கருவி!

———————————
– ஜே.தனலட்சுமி, கோவை.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Oct 20, 2020 9:48 am

தலையில் அடி வாங்கியது உளி !
-
ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) Images?q=tbn:ANd9GcTFbVYQcMYLpYdxDwTl3sHJZdCgt90wR7DqrVI083mO-zuVIIJNcw
-
ஒரு சிலையின்
சிரிப்புக்காக
தலையில்
அடி வாங்கியது உளி !

—————-
— சு.பாரதிகுமார்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)

Post by kandansamy Sat Dec 05, 2020 4:10 pm

தாங்கள் ரசித்த கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஐயா !

     
              ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) 3838410834      ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) 103459460
kandansamy
kandansamy
பண்பாளர்


பதிவுகள் : 108
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 91

Back to top Go down

ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு) Empty Re: ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum