புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_m10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10 
15 Posts - 68%
heezulia
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_m10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_m10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_m10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10 
1 Post - 5%
Barushree
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_m10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_m10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10 
69 Posts - 80%
heezulia
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_m10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_m10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_m10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_m10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10 
1 Post - 1%
Barushree
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_m10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_m10மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 19, 2020 7:46 am

மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை 202010171230441051_Tamil_News_Young-actress-Sanusha-Suicide-attempt_SECVPF
-
தமிழில் அரண், காசி, பீமா போன்ற படங்களில் சிறிய
கதாபாத்திரங்களில் நடித்து வந்த சனுஷா, ரேணிகுண்டா
படத்தில் கதாநாயகியானார். தொடர்ந்து நாளை நமதே,
எத்தன், நந்தி, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் ஆகிய
படங்களிலும் நடித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-

“கொரோனாவின் ஆரம்ப காலம் எனக்கு பெரிய அளவில்
கஷ்டத்தை கொடுத்தது. சொந்த வாழ்க்கையிலும் தொழில்
ரீதியாகவும் சங்கடங்கள் ஏற்பட்டன. எண்ணங்கள் என்னை
பயமுறுத்தின. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது.

பிரச்சினைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்றும்
தெரியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும்
முடிவுக்கு வந்தேன்.

அப்போது மிகவும் பாசம் வைத்துள்ள எனது தம்பியை
பற்றி யோசித்தேன். நான் இறந்துபோனால் அவனால்
தாங்கி கொள்ள முடியாது என்பதை உணர்ந்து தற்கொலை
முயற்சியை கைவிட்டேன்.

பிறகு டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்தேன்.
அதன் பிறகு எனது மனதில் இருந்து சுமைகள் விலகி பழைய
நிலைக்கு மாறினேன். என்னைப்போல் யாருக்கேனும் மன
அழுத்தம் இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை
பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை
சொல்கிறேன்.”

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக