புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு! Poll_c10அனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு! Poll_m10அனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு! Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு! Poll_c10அனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு! Poll_m10அனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு! Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 19, 2020 7:42 am

புது டில்லி:
உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மீது ஆந்திர முதல்வர்
புகார் கூறியிருந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,
நீதிபதிகள் அனைத்து அழுத்தங்கள், முரண்பாடுகளுக்கும்
எதிராக தைரியமாக நிற்க வேண்டும் என்றார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆந்திர முதல்வர்
ஜெகன் மோகன் ரெட்டி உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக
தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் அனுப்பியிருந்தார்.

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க
பார்ப்பதாகவும், ஸ்திரத்தன்மையை குலைக்க முயற்சிப்பதாகவும்
நீதிபதி ரமணா மீது கடிதத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக ஆந்திர
உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் அதிகாரம் செலுத்துவதாக
பகீர் குற்றச்சாட்டு கூறியிருந்தார்.

ஜெகனின் கடிதத்திற்கு இந்திய பார் கவுன்சில், சுப்ரீம் கோர்ட்
வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் கண்டனம்
தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி
லட்சுமணனின் இரங்கல் கூட்டத்தில் நீதிபதி ரமணா பங்கேற்றார்.
அதில் அவர் பேசியதாவது:

நீதித்துறையின் மிகப்பெரிய பலம் அதிலுள்ளவர்கள் மீதான
நம்பிக்கை தான். நம்பிக்கை, பற்று, ஏற்புடைமை ஆகியவற்றை
சம்பாதிக்க தான் முடியும். அதிகாரம் மூலம் பெற முடியாது.

நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு பணிவு, பொறுமை, இரக்கம் போன்ற
எண்ணற்ற பண்புகள் தேவை. குறிப்பாக ஒரு நீதிபதி கொள்கைகளை
கடைப்பிடிப்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும்.

அனைத்து அழுத்தங்களையும், முரண்பாடுகளையும் தாங்கி
தடைகளுக்கு எதிராக நிற்க வேண்டும். அதுவே அவர்களுக்கு
முக்கிய பண்பு.

மறைந்த நீதிபதி லட்சுமணனின் வார்த்தைகளிலிருந்து நாம்
உத்வேகம் பெற வேண்டும். தற்போதைய காலங்களில் தேவைப்படும்
ஒரு துடிப்பான, சுதந்திரமான நீதித்துறைக்கு அது தேவை.
மதிப்புகள் தான் நமது மிகப்பெரிய சொத்து. அதை நாம் ஒருபோதும்
மறந்துவிடக் கூடாது. ஒரு நல்ல மனிதராகவும் நீதிபதியாகவும்
அவரிடமிருந்து நிறைய கண்டு கொண்டுள்ளேன். இவ்வாறு பேசினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக