உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்by ஜாஹீதாபானு Today at 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Today at 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Today at 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Today at 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Today at 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Today at 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Today at 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
mohamed nizamudeen |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுய அறிமுகம்--கந்தன்சாமி
+2
Muthumohamed
kandansamy
6 posters
சுய அறிமுகம்--கந்தன்சாமி
பெயர்:கந்தன்சாமி
சொந்த ஊர்: செங்கல்பட்டு
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:நண்பர்கள் மூலமாக
பொழுதுபோக்கு:புத்தகம் படிப்பது,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது,நண்பர்களுடன் உரையாடுவது
தொழில்:ஆசிரியர்
மேலும் என்னைப் பற்றி: தமிழ் நூல்கள் படிப்பதில் ஆர்வம் , ஓவியம் வரைதல்
சொந்த ஊர்: செங்கல்பட்டு
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:நண்பர்கள் மூலமாக
பொழுதுபோக்கு:புத்தகம் படிப்பது,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது,நண்பர்களுடன் உரையாடுவது
தொழில்:ஆசிரியர்
மேலும் என்னைப் பற்றி: தமிழ் நூல்கள் படிப்பதில் ஆர்வம் , ஓவியம் வரைதல்
Last edited by T.N.Balasubramanian on Sat Nov 14, 2020 12:29 pm; edited 1 time in total (Reason for editing : clarity)
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 101
Re: சுய அறிமுகம்--கந்தன்சாமி
ஈகரை தமிழ் களஞசியத்தில் உறுப்பினராக சேர்த்து கொண்டதற்காக நிர்வாகிக்கும் மற்றும் நிர்வகிப்பவர்களுக்கும் மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 101
Re: சுய அறிமுகம்--கந்தன்சாமி
ஈகரை வரவேற்கிறது. ஒரு கேள்வி.
தலைப்பு தட்டச்சுப் பிழையா அல்லது சரியான சொல்லா? ஆசிரியர் என்பதால் தெரிந்துகொள்ள விருப்பம்.
தலைப்பு தட்டச்சுப் பிழையா அல்லது சரியான சொல்லா? ஆசிரியர் என்பதால் தெரிந்துகொள்ள விருப்பம்.
Guest- Guest
Re: சுய அறிமுகம்--கந்தன்சாமி
தட்டச்சு பிழை சார்,பிறகு
சரி செய்ய முயன்றேன்,எடிட் செய்ய
முடியவில்லை.
முற்றிலும் பதிவை நீக்கிவிட்டு புதியதாக வேறு பதிவு போடலாமா சார் ?
சரி செய்ய முயன்றேன்,எடிட் செய்ய
முடியவில்லை.
முற்றிலும் பதிவை நீக்கிவிட்டு புதியதாக வேறு பதிவு போடலாமா சார் ?
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 101
Re: சுய அறிமுகம்--கந்தன்சாமி
ஐயையோ சார், சார் எனச் சொல்லும் அளவுக்கு வேத் இல்லை.
அட்மின் வருவார்கள்,தவறை சரிசெய்வார்கள். புதிய பதிவு தேவையற்றது.
தலைமை நடத்துனர் ரமணியன் ஐயா சுகவீனமுற்றிருக்கிறார்.அவர் நலன் வேண்டி.....
அட்மின் வருவார்கள்,தவறை சரிசெய்வார்கள். புதிய பதிவு தேவையற்றது.
தலைமை நடத்துனர் ரமணியன் ஐயா சுகவீனமுற்றிருக்கிறார்.அவர் நலன் வேண்டி.....
Guest- Guest
Re: சுய அறிமுகம்--கந்தன்சாமி
ஈகரையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354
Re: சுய அறிமுகம்--கந்தன்சாமி
கந்தசாமி தங்களை ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன்




பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
தலைமை நடத்துனர் ஐயா நலம் பெற வேண்டுதல்
நான் ஈகரையில் இணைந்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், முதலில் தலைமை நடத்துனர் திரு.ரமணீயன் ஐயா உடல் நலம் பெற்று நம் அனைவரையும் வழி நடத்த வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை ஈகரை நிர்வாகி, நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 101
Re: சுய அறிமுகம்--கந்தன்சாமி
என்னை ஈகரைக்கு வரவேற்ற நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் !
நன்றி ! [You must be registered and logged in to see this image.]
நன்றி ! [You must be registered and logged in to see this image.]
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 101
Re: சுய அறிமுகம்--கந்தன்சாமி
அன்பு வரவேற்புகள் சாமி
....... உங்கள் வரவு நல்வரவாகுக ! 
அன்புடன்,
கிருஷ்ணாம்மா


அன்புடன்,
கிருஷ்ணாம்மா

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சுய அறிமுகம்--கந்தன்சாமி
சக்தி18 wrote:ஈகரை வரவேற்கிறது. ஒரு கேள்வி.
தலைப்பு தட்டச்சுப் பிழையா அல்லது சரியான சொல்லா? ஆசிரியர் என்பதால் தெரிந்துகொள்ள விருப்பம்.
'சுய' 'அறிமுகம்' இடையில் இடைவெளி தேவை என்பதைத்தானே சொல்லுகிறீர்கள் சக்தி?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சுய அறிமுகம்--கந்தன்சாமி
kandansamy wrote:தட்டச்சு பிழை சார்,பிறகு
சரி செய்ய முயன்றேன்,எடிட் செய்ய
முடியவில்லை.
முற்றிலும் பதிவை நீக்கிவிட்டு புதியதாக வேறு பதிவு போடலாமா சார் ?
நான் சரி செய்துவிட்டேன்... இப்பொழுது ஓகேவா?

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சுய அறிமுகம்--கந்தன்சாமி
தலைப்பை சரி செய்ததற்கு மிகவும் நன்றி ஐயா
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 101
Re: சுய அறிமுகம்--கந்தன்சாமி
[You must be registered and logged in to see this link.]kandansamy wrote:தலைப்பை சரி செய்ததற்கு மிகவும் நன்றி ஐயா


[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|