புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_m10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10 
90 Posts - 77%
heezulia
நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_m10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_m10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_m10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_m10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_m10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_m10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10 
255 Posts - 77%
heezulia
நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_m10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_m10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_m10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_m10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_m10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_m10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_m10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_m10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_m10நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நிவேதனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 17, 2020 6:29 am

நவராத்திரிக்கு நிவேதன உணவு செய்யச் சொல்லிக்
கொடுக்க, ஜி.ஆர்.டி., ஓட்டல் தலைமை சமையல்
கலைஞர் சீதாராம் பிரசாத் முன்வந்தார்.

ஒவ்வொரு பெயராகச் சொல்லச் சொல்ல, நிமிட
நேரங்களில் எல்லாவற்றையும் தயார் செய்து அசத்தினார்.
இனி தினமும், சீதாராம் பிரசாத் சொல்லிக் கொடுப்பார்.

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 100 கிராம்
தேங்காய் பால் - 400 மில்லி
வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
முந்திரி - 50 கிராம்
திராட்சை - 20 கிராம்
நெய் - 30 மில்லி

பாசிப்பருப்பு பாயசம்! :
பாசிப்பருப்பை வறுத்து, நன்றாக வேக வைக்கவும்.
அரை கப் மெல்லிய தேங்காய் பால் சேர்க்கவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு காய்ச்சி,
வடிகட்டி சேர்க்கவும்.

பின், மீதமுள்ள தேங்காய் பாலையும் சேர்க்கவும்.
நன்றாக கலந்து, சிறிது கொதிக்க விட்டு, ஏலக்காய்
பொடி சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரி மற்றும்
திராட்சை சேர்த்து, சூடாக பரிமாறவும்.

இதில் அடங்கியுள்ள சத்துக்கள்:
மொத்த கலோரிகள், 2,332.6;
கார்போஹைட்ரேட், 257.5,
புரதம், 41;
கொழுப்பு, 129.5


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 17, 2020 6:30 am


காராமணி சுண்டல்!

தேவையான பொருட்கள்

வெள்ளை காராமணி - 500 கிராம்
எண்ணெய் - 20 மில்லி
கடுகு - 2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 2 ஈர்க்கு
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
துருவிய இஞ்சி - 10 கிராம்
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 150 கிராம்

காராமணியை எட்டு மணி நேரம் ஊற வைத்து,
வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி,
காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு,
கருவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய்
மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.

இதில், காராமணியுடன் உப்பு சேர்த்து, அடுப்பை
அணைக்கவும். துருவிய தேங்காய் சேர்த்து,
பரிமாறவும்.

இதில் அடங்கியுள்ள சத்துக்கள்:


மொத்த கலோரிகள், 2,531.3;
கார்போ ஹைட்ரேட், 293.4,
புரதம், 118.7 ;
கொழுப்பு, 92.9.

பூஜை நேரம் :
மாலை, 5:00 முதல் இரவு, 7:00 வரை -
-ஏ.வி.சுவாமிநாத சிவாசாரியார் மயிலாடுதுறை




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக