ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தடுமாறிய யோகி!
by Dr.S.Soundarapandian Today at 12:40 pm

» 'ரெம்டெசிவிர்' உயிர் காக்காது : மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Today at 12:13 pm

» தமிழகத்தில் அனுமதி இன்றி வைத்த சிலைகளை அகற்ற வேண்டும்ஐகோர்ட்டு உத்தரவு
by Dr.S.Soundarapandian Today at 9:10 am

» தொடத் தொடத் தொல்காப்பியம்(508)
by Dr.S.Soundarapandian Today at 9:08 am

» " கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா ? " - அடாவடி பெண் போலீசாருடன் மோதல்
by ayyasamy ram Today at 7:02 am

» பார்லி.,யை கூட்டுங்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை
by ayyasamy ram Today at 6:58 am

» சென்னை 'சூப்பர்' வெற்றி:சுழலில் ஜடேஜா அசத்தல்
by ayyasamy ram Today at 6:55 am

» மாதுளை தோலினால் கிடைக்கும் பயன்கள் என்ன?
by ayyasamy ram Today at 6:18 am

» அமெரிக்காவில் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அதிபர் ஜோ பைடன்
by ayyasamy ram Today at 6:02 am

» டெல்லியில் ஊரடங்கு அறிவிப்பையடுத்து பேருந்து நிலையங்களில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்..!
by ayyasamy ram Today at 5:58 am

» வாட்சப்-ல் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 11:31 am

» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am

» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 11:12 am

» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 am

» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am

» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 am

» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 am

» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:49 am

» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Yesterday at 5:39 am

» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Yesterday at 5:32 am

» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Yesterday at 5:32 am

» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 5:30 am

» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Yesterday at 5:27 am

» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Yesterday at 5:25 am

» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 5:20 am

» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Yesterday at 5:18 am

» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Yesterday at 5:17 am

» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Yesterday at 5:16 am

» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Yesterday at 5:15 am

» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:14 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Sun Apr 18, 2021 9:50 pm

» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 7:07 pm

» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 6:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sun Apr 18, 2021 1:56 pm

» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:56 pm

» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:45 pm

» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Sun Apr 18, 2021 12:01 pm

» வரப்பு - கவிதை
by ayyasamy ram Sun Apr 18, 2021 10:18 am

» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Sun Apr 18, 2021 6:51 am

Admins Online

உதைக்காத ஒரு கழுதை!!

Go down

உதைக்காத ஒரு  கழுதை!! Empty உதைக்காத ஒரு கழுதை!!

Post by ayyasamy ram Mon Oct 12, 2020 7:45 pm


ஒரு ஊரில் நான்கு வேலையில்லாத வெட்டிப்பேர்வழிகள்
எங்கேயாவது அமர்ந்துகொண்டு எப்போதும் எதையாவது
பேசிக்கொண்டே இருந்தனர்.

அதே ஊர்க்காரன் வேறு ஒருவன் அவர்களிடம் வந்து
உங்களில் யார் பேசாமல் இருக்கிறீர்களோ,அவர்களுக்கு
நான் ஒரு பெரிய பரிசு தரப்போகிறேன் என்றான்.

நால்வரும் அமைதியாயினர். சொன்னபடியே யாரும்
வாய் திறக்கவில்லை.

‘ஏன் நீங்கள் யாருமே பேசவில்லையா’ பேசாமல்
இருந்தால் மட்டுமே அவர்கட்குப் பரிசுதருவதாய்ச்
சொன்ன அவனே அவர்களிடம் ஒர் கேள்வி வைத்தான்.

முதலாமவன் பதில் சொன்னான்.

‘ நீங்க தானே சார் எங்களை ப்பேசாமல் இருக்கணும்ணு
சொன்னது’ என்று சொல்லி ப் பேசிவிட்டான்.

இரண்டாமவன் குறுக்கே பாய்ந்து நியாயம் சொன்னான்’
நீங்க கேட்ட கேள்விக்கு ஒரு பதிலு மட்டுமே சொன்னான்.
அவன் ஒண்ணும் உங்ககிட்ட பேசிடல’

இப்படிச்சொல்லிப் பேசி முடித்தான்.

மூன்றாமவன் வெடுக்கென்று, ‘ நீங்க ரெண்டு பேருமே
இப்ப பேசிட்டிங்க’
என்று சொல்லிய தானும் தன் பங்குக்குப்பேசிவிட.
இதனைப்பார்த்துக்கொன்டிருந்த நாலாமவன்,

‘நான் தான் தப்பிச்சேன் வாயத்தொறந்துப்பேசிட்டு
ஒண்ணும் மாட்டிகில’ சொல்லி முடித்துவைத்தான்..

பரிசு தருவதாக சொன்னவன் ‘அடுத்த ஊர் சந்தைக்குப்
போயி உதைக்காத கழுதையா பாத்து ஒண்ணு வாங்கியாங்க
உங்கள்ள ஆரு முதல்ல அந்தக்கழுதய இங்க வாங்கி
வந்தாலும் கட்டாட்யம் ஒரு பரிசு உண்டு’ மீண்டும்
சொன்னான்.

இன்னும் நால்வரும் அந்த உதைக்காத ஒரு
கழுதைக்காகத்தான் இன்னும் சந்தை முழுவதும்
அலைந்து திரிகின்றனர்.
-------------------------------------
-எஸ்ஸார்சி
நன்றி-பழைய திண்ணை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 67611
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13084

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உதைக்காத ஒரு  கழுதை!! Empty Re: உதைக்காத ஒரு கழுதை!!

Post by krishnaamma Tue Oct 13, 2020 10:08 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63951
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum