புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Poll_c10பாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Poll_m10பாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian

2 Posts - 18%
heezulia

1 Post - 9%
Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
பாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Poll_c10பாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Poll_m10பாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23
பாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Poll_c10பாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Poll_m10பாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2020 5:16 pm

பாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Kushubu_twxx

பாரதிய ஜனதா கட்சியில் நடிகை குஷ்பு இன்று
இணைந்துள்ளார். இதையடுத்து அந்தக் கட்சியில் தமிழ்த்
திரையுலகைச் சேர்ந்த பலரும் கட்சி உறுப்பினர்களாக
உள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நடிகை குஷ்பு,
தில்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி
முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்தார்.

நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டும்.
அதற்கு, பிரதமர் நரேந்திர மோடி போன்ற ஒரு தலைவர்
இருந்தால் மட்டுமே முடியும். அதை உணர்ந்த பின்னர் தான்
நான் பாஜகவில் இணைத்துள்ளேன் என்று தன்னுடைய
முடிவுக்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை குஷ்பு.

இதன்மூலம் பாஜகவில் சேர்ந்துள்ள தமிழக நடிகர்,
நடிகைகளின் பட்டியலில் நடிகை குஷ்புவும் இணைந்துள்ளார்.

கங்கை அமரன், கஸ்தூரி ராஜா, ராதாரவி, கெளதமி, நமீதா,
விஜயகுமார், காயத்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி. சேகர்,
பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன்
எனத் தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பாஜகவில்
தங்களை இணைத்துக்கொண்டுள்ளார்கள்.

கடந்த ஜூலை மாதம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின்
புதிய நிர்வாகிகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் பதவிகளைப் பெற்ற தமிழ் நடிகர், நடிகைகளின்
பட்டியல்:

மாநில செயற்குழு உறுப்பினர்கள்

ராதாரவி, மதுவந்தி, கெளதமி, நமீதா, குட்டி பத்மினி,
விஜயகுமார், ஜெயலட்சுமி

கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில பிரிவு தலைவர்

காயத்ரி ரகுராம்

கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர்கள்

தீனா, பேரரசு, பெப்சி சிவா, பாபு கணேஷ், அழகன் தமிழ்மணி

மாநில செயற்குழு அழைப்பாளர்கள்

கங்கை அமரன், கஸ்தூரி ராஜா

மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில துணை தலைவர்

ஆர்.கே. சுரேஷ்
---------------------
- தினமணி

avatar
Guest
Guest

PostGuest Mon Oct 12, 2020 5:46 pm

கட்சி என்னடா கொள்கை என்னடா ஞானத் தங்கமே
பதவி தானே கொள்கையடா ஞானத் தங்கமே,
வெட்கம் என்னடா ரோசம் என்னடா ஞானத் தங்கமே,
வாசம் இல்லா வெங்காயம் நானடா ஞானத் தங்கமே.
(வாசம் இல்லா வெண்காயம் - குஷ்பு)

வேலையில்லா நடிகர் சங்கம் இணைந்ததில் ஆச்சரியம் என்ன?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 13, 2020 12:43 pm

சக்தி 18 சூப்பர்!
சூப்பருங்க சூப்பருங்க

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Oct 13, 2020 11:46 pm

சக்தி18 wrote:கட்சி என்னடா கொள்கை என்னடா ஞானத் தங்கமே
பதவி தானே கொள்கையடா ஞானத் தங்கமே,
வெட்கம் என்னடா ரோசம் என்னடா ஞானத் தங்கமே,
வாசம் இல்லா வெங்காயம் நானடா ஞானத் தங்கமே.
(வாசம் இல்லா வெண்காயம் - குஷ்பு)

வேலையில்லா நடிகர் சங்கம் இணைந்ததில் ஆச்சரியம் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1333005

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

பாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Mபாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Uபாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Tபாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Hபாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Uபாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Mபாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Oபாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Hபாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Aபாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Mபாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் Eபாஜகவில் இணைந்துள்ள தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: முழுப் பட்டியல் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 14, 2020 4:33 am

நாட்டுக்கு நல்லது செய்யனும்னு பா.ஜ.க. என்னென் ன முயற்சிகள் எடுக்கனுமோ அதாவது விரோதியைக்கூட நல்லவனாக நண்பனாக ஆக்கிக்கொண்டு பாடுபட துடிக்கிறது.
உதவா ஊதாரி லஞ்சப்பேர்வழிகள் பா.ஜ.க.வின் திட்டத்தை அறியாமல் மூட மக்களிடம் விஷத்தை விதைத்து கொள்ளை அடிக்க மீண்டும் ஆட்சி கட்டிலில் ஏற அமரதுடிக்கின்றனர். இறைதூதுவராக இன்றைய பிரதமர் மாண்பமை ஜி அவர்கள் வந்துள்ளார் என்பதை அறியாமல் அவரை விமர்ச்சித்து அழிவை நோக்கி செல்கிறார்கள் ரௌடிதனமானவர்கள் .இவர்கள் லட்சனத்தை மிக அடிப்படை ஆதாரத்துடன் திரு.மாரிதாஸ்
என்ற அன்பர் தன் யூடியூப் பில் விலாசு வாலாசுன்னு விலாசுரார் அவருக்கு இறைவன் நீண்டஆயுளை அளிக்க இறைவனிடம் வேண்டி நாடு நலம்பெற செய்வோம் .

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 14, 2020 4:36 am

இந்த விவசாய சட்ட திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில், நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.கால்நடை வளர்ப்பு விவசாயிகள், மீனவர்கள்மற்றும் பிற உழவர்களுக்கு, வங்கிகள் மூலம் சுலபமாகக் கடன் பெற, விவசாயி கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண் பொருட்கள் சேமிப்பு, பாதுகாப்புக்காக, உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நவீனமயம் மூலம் கிராம விவசாயிகளும் பயனடைவார்கள். எனபதை மாண்பமை இறை தூதர் பிரதமர் மோடி ஜி அவர்கள் கூறுகின்றார் .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக