புதிய பதிவுகள்
» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Today at 6:24 pm

» புல்லாங்குழல்
by ayyasamy ram Today at 6:22 pm

» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:21 pm

» நரகஜீவிதம்
by ayyasamy ram Today at 6:20 pm

» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Today at 6:19 pm

» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 5:49 pm

» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 5:48 pm

» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 5:46 pm

» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Today at 5:45 pm

» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 5:44 pm

» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Today at 5:43 pm

» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 5:41 pm

» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Today at 5:40 pm

» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Today at 5:38 pm

» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Today at 5:35 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Today at 5:23 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Today at 5:22 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Today at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Today at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் - சிறுகதை Poll_c10மனம் - சிறுகதை Poll_m10மனம் - சிறுகதை Poll_c10 
47 Posts - 82%
heezulia
மனம் - சிறுகதை Poll_c10மனம் - சிறுகதை Poll_m10மனம் - சிறுகதை Poll_c10 
7 Posts - 12%
mohamed nizamudeen
மனம் - சிறுகதை Poll_c10மனம் - சிறுகதை Poll_m10மனம் - சிறுகதை Poll_c10 
3 Posts - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் - சிறுகதை Poll_c10மனம் - சிறுகதை Poll_m10மனம் - சிறுகதை Poll_c10 
470 Posts - 75%
heezulia
மனம் - சிறுகதை Poll_c10மனம் - சிறுகதை Poll_m10மனம் - சிறுகதை Poll_c10 
93 Posts - 15%
mohamed nizamudeen
மனம் - சிறுகதை Poll_c10மனம் - சிறுகதை Poll_m10மனம் - சிறுகதை Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
மனம் - சிறுகதை Poll_c10மனம் - சிறுகதை Poll_m10மனம் - சிறுகதை Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
மனம் - சிறுகதை Poll_c10மனம் - சிறுகதை Poll_m10மனம் - சிறுகதை Poll_c10 
8 Posts - 1%
prajai
மனம் - சிறுகதை Poll_c10மனம் - சிறுகதை Poll_m10மனம் - சிறுகதை Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
மனம் - சிறுகதை Poll_c10மனம் - சிறுகதை Poll_m10மனம் - சிறுகதை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனம் - சிறுகதை Poll_c10மனம் - சிறுகதை Poll_m10மனம் - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
kaysudha
மனம் - சிறுகதை Poll_c10மனம் - சிறுகதை Poll_m10மனம் - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
sram_1977
மனம் - சிறுகதை Poll_c10மனம் - சிறுகதை Poll_m10மனம் - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் - சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84985
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2020 1:34 pm

ஒரு ஊரில், ஒருவன் தேவை இல்லாமல் வீண் கற்பனை
செய்துக்கொண்டு, ஏதாவது உளரிக்கொண்டும்,
தன் நிம்மதியை தானே கெடுத்துக்கொண்டும் இருந்தான்.

அவன் அப்படி இருப்பதால் அவனின் குடும்பத்தினருக்கும்
கவலையாக இருந்தது. மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள்.

அவனை சோதித்து பார்த்த மருத்துவர், “எப்போதிலிருந்து
தேவை இல்லாமல் இப்படி கவலையில் இருக்கிறீர்கள்”
எனக் கேட்டார்.

”டாக்டர், நான் ஒரு பெரிய குதிரையை விழுங்கியதில்
இருந்து இப்படி எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் உண்டானது”
என்றான்.

“என்ன….? குதிரையை விழுங்கினிர்களா? என்ன
சொல்கிறீர்கள்? அதெல்லாம் சாத்தியம் இல்லை.” என்று
மருத்துவர் எவ்வளவோ சொல்லியும் அந்த நபர் கேட்பதாக
இல்லை.

சரி. இவன் போக்கிலேயே போக வேண்டியதுதான் என்று
முடிவு செய்த மருத்துவர், அவனுக்கு மயக்க ஊசியை
போட்டு, ஒரு மணிநேரம் படுக்க வைத்தார்.

அவனுக்கு மயக்கம் தெளிவதற்குள் ஒரு நிஜ குதிரையை
பிடித்து வந்து மருத்துவமனை வாசலில் கட்டி வைத்தார்.

அவனுக்கு மயக்கம் தெளிந்தது. உடனே மருத்துவர்
அவனிடம், “உங்கள் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து,
நீங்கள் விழுங்கிய குதிரையை வெளியே எடுத்துவிட்டேன்.
வாசலுக்கு சென்று பாருங்கள் நீங்கள் விழுங்கிய குதிரை
இருக்கிறது.” என்றார்.

அவனும் வாசலுக்கு வந்து பார்த்தான். உடனே பதறி
அடித்துக்கொண்டு மருத்துவரின் அறைக்கு ஓடி வந்தான்.

“அய்யோ டாக்டர், அது நான் விழுங்கிய குதிரை இல்லை.
நான் விழுங்கிய குதிரை கருப்பு நிறம். நீங்கள் காட்டும்
குதிரையோ வெள்ளை. அப்படி என்றால்…..? அய்யய்யோ…
என் வயிற்றில் இரண்டு குதிரைகள் இருந்திருக்கிறது.
ஏன் நீங்கள் கருப்பு குதிரையை எடுக்கவில்லை?
ஏதாவது பிரச்சனையா?“ என கேட்க,

அதற்கு டாக்டர்,“என்னால முடியல…
இன்னிக்கு ஆஸ்பத்திரி லீவு.” என்று சொல்லி, வீட்டுக்கு
கிளம்பினார்.

திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க
முடியாது என்பதுபோல, மன அழுத்தத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் அவர்களே தங்களின் மனதை
கட்டுப்படுத்திட யோகா, தியானம், வழிபாடு என
சிந்தனையை நல்வழிப்படுத்த பழகி கொள்ள வேண்டும்.

என்னதான் மருத்துவரிடம் அழைத்து சென்றாலும்,
நோயாளிகளின் ஒத்துழைப்பு இல்லை என்றால்
மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது.

படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக