புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:13 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐபிஎல்: தினேஷ் கார்த்திக் அதிரடியால் 164 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி! Poll_c10ஐபிஎல்: தினேஷ் கார்த்திக் அதிரடியால் 164 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி! Poll_m10ஐபிஎல்: தினேஷ் கார்த்திக் அதிரடியால் 164 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி! Poll_c10 
8 Posts - 47%
ayyasamy ram

6 Posts - 35%
Barushree

1 Post - 6%
சுகவனேஷ்

mini

இந்த மாத அதிக பதிவர்கள்

61 Posts - 47%

53 Posts - 41%
mohamed nizamudeen
ஐபிஎல்: தினேஷ் கார்த்திக் அதிரடியால் 164 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி! Poll_c10ஐபிஎல்: தினேஷ் கார்த்திக் அதிரடியால் 164 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி! Poll_m10ஐபிஎல்: தினேஷ் கார்த்திக் அதிரடியால் 164 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி! Poll_c10 
4 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 2%
prajai

Guna.D

1 Post - 1%
T.N.Balasubramanian

Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல்: தினேஷ் கார்த்திக் அதிரடியால் 164 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83395
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 10, 2020 6:46 pm

ஐபிஎல்: தினேஷ் கார்த்திக் அதிரடியால் 164 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி! Shubman_gill_ani_20201010094Lxx
-
அரை சதமெடுத்த ஷுப்மன் கில்
-----------

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஷிவம் மவிக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா தேர்வாகியுள்ளார். பஞ்சாப் அணியில் ஷெல்டன் காட்ரெலுக்குப் பதிலாக கிறிஸ் ஜார்டன் இடம்பெற்றுள்ளார். இந்தமுறையும் பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் இடம்பெறவில்லை.

கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அற்புதமாகப் பந்துவீசினார்கள் பஞ்சாப் வீரர்கள். திரிபாதியை 4 ரன்களில் கிளீன் போல்ட் செய்தார் ஷமி. அர்ஷ்தீப் வீசிய அடுத்த ஓவரில் நிதிஷ் ராணா 2 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். 4-ம் நிலை வீரராக மார்கன் களமிறங்கினார்.

முதல் 6 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் கொல்கத்தா வீரர்களால் விரைவாக ரன்கள் குவிக்க முடியாமல் போனது.

10-வது ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது.

23 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த மார்கன், பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு தினேஷ் கார்த்திக் களமிறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்றிக் காட்டினார்.

கடகடவென சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். 17 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது கொல்கத்தா.

நன்கு விளையாடி அரை சதமெடுத்த ஷுப்மன் கில், 47 பந்துகளில் ஐந்து பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய ரஸ்ஸலின் விக்கெட்டை 5 ரன்களில் வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங்.

தினேஷ் கார்த்திக் 22 பந்துகளில் அரை சதமெடுத்தார். பிறகு 58 ரன்களில் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் அதிரடியாக விளையாடி கொல்கத்தா அணியின் ஸ்கோர் 160 ரன்களைத் தாண்ட பெரிதும் அவர் உதவினார்.

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள்
எடுத்துள்ளது.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக