புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்ப்பை தெரிவிக்க பொது இடத்தை ஆக்கிரமிக்கக்கூடாது: உச்சநீதிமன்றம் Poll_c10எதிர்ப்பை தெரிவிக்க பொது இடத்தை ஆக்கிரமிக்கக்கூடாது: உச்சநீதிமன்றம் Poll_m10எதிர்ப்பை தெரிவிக்க பொது இடத்தை ஆக்கிரமிக்கக்கூடாது: உச்சநீதிமன்றம் Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்ப்பை தெரிவிக்க பொது இடத்தை ஆக்கிரமிக்கக்கூடாது: உச்சநீதிமன்றம் Poll_c10எதிர்ப்பை தெரிவிக்க பொது இடத்தை ஆக்கிரமிக்கக்கூடாது: உச்சநீதிமன்றம் Poll_m10எதிர்ப்பை தெரிவிக்க பொது இடத்தை ஆக்கிரமிக்கக்கூடாது: உச்சநீதிமன்றம் Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்ப்பை தெரிவிக்க பொது இடத்தை ஆக்கிரமிக்கக்கூடாது: உச்சநீதிமன்றம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 7 Oct 2020 - 18:32

4
புதுடில்லி:
தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கவோ அல்லது போராட்டம்
நடத்தவோ பொது இடத்தை மறிக்கவோ, ஆக்கிரமிப்பு
செய்யவோ கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு
எதிராக டில்லியையும் நொய்டாவையும் இணைக்கும்
பகுதியான ஷாகீன்பாக்கில் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தால், அப்பகுதி மக்களுக்கு இடையூறாக
இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல்,
அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரே ஆகியோர் கொண்ட
அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம், போராட்டக்காரர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்த மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே,
சாதனா ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை
அமைத்தது.

இந்த குழுவினர், போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சு
வார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த
பேச்சுவார்த்தையில் பரிமாறி கொள்ளப்பட்ட விவரங்கள்
குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை,
தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், நீதிபதிள் எஸ்.கே.கவுல்,
அனிருத்தாபோஸ், கிருஷ்ணா முராரே ஆகியோர் அடங்கிய
அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

போராட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் தான்
போராட்டம் நடக்க வேண்டும். மற்ற இடங்களில் நடக்கும்
போராட்டங்களை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

போராட்டம் என்ற பெயரில், பொது இடங்கள் அல்லது
சாலைகளை ஆக்கிரமித்தால், அது ஏராளமான பொது
மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும்.

அவர்களின் உரிமையை மீறும். இதற்கு சட்டத்தில்
இடமில்லை. அமைதியான முறையில் போராட்டம்
நடத்துவது என்பது அரசியல்சாசனம் வழங்கிய உரிமை.
அதனை நாம் மதிக்க வேண்டும்.

ஆனால், அது மக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது.
தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கவோ அல்லது போராட்டம்
நடத்தவோ, பொது இடங்களை ஆக்கரிமிப்பதையோ
அல்லது மறிப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என
தெரிவித்தனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக