புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
24 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_m1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
24 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_m1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
24 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_m1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
24 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_m1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
24 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_m1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c10 
21 Posts - 4%
prajai
24 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_m1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
24 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_m1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
24 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_m1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
24 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_m1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
24 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_m1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c10 
7 Posts - 1%
mruthun
24 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_m1024 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

24 பல்கலைக்கழகங்கள் போலியானவை: யுஜிசி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 08, 2020 7:42 am

புது தில்லி: நாட்டில் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை; அவற்றில் பெரும்பாலானவை உத்தர பிரதேசம் மற்றும் தில்லியில் இயங்குகின்றன என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதன்கிழமை அறிவித்தது.

இதுதொடா்பாக யுஜிசி செயலா் ரஜ்னீஷ் ஜெயின் கூறுகையில், ‘யுஜிசி சட்டத்தை மீறி அங்கீகரிக்கப்படாத 24 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்த பல்கலைக்கழங்கள் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 8 பல்கலைக்கழகங்கள் உத்தர பிரதேசத்திலும், 7 பல்கலைக்கழகங்கள் தில்லியிலும் உள்ளன. ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 2 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன.

இந்த பல்கலைக்கழகங்களுக்கு எந்தப் பட்டமும் வழங்குவதற்கான அதிகாரமில்லை. இந்தப் பல்கலைக்கழகங்கள் தொடா்பான முழு விவரப்பட்டியலை யுஜிசியின் இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய்/) அறிந்து கொள்ளலாம். அங்கீகாரமற்ற கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகம் என்ற வாா்த்தையை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

யுஜிசி அறிவிப்பின்படி கேரளத்தில் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், புதுச்சேரியில் ஸ்ரீ போதி அகாதெமி உயா்கல்வி நிறுவனம், ஆந்திரத்தில் கிறைஸ்ட் நியூ டெஸ்ட்மென்ட் நிகா்நிலை பல்கலைக்கழகம், மகாராஷ்டிரத்தில் ராஜா அரபிக் பல்கலைக்கழகம், கா்நாடகத்தில் படகன்வி சா்காா் வோ்ல்டு ஓபன் யுனிவா்சிட்டி உள்பட 24 கல்வி நிறுவனங்கள் அங்கீகாரமின்றி செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 08, 2020 8:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி எத்தனை குழந்தைகளின் எதிர்காலம் பாழானதோ இதில் சேர்ந்து...சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக