புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_m10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10 
92 Posts - 61%
heezulia
'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_m10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_m10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_m10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_m10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10 
1 Post - 1%
eraeravi
'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_m10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_m10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10 
284 Posts - 45%
heezulia
'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_m10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_m10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_m10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_m10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10 
19 Posts - 3%
prajai
'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_m10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_m10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_m10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10 
7 Posts - 1%
Guna.D
'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_m10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10 
7 Posts - 1%
mruthun
'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_m10'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?'


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Mon Jan 11, 2010 2:01 am

'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' 10-genelia200

தனது நீண்ட நாள் காதலரான ரிதேஷ் தேஷ்முக்கை மணக்கிறார் என்று தன்னைப் பற்றி
தொடர்ந்து வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் ஜெனிலியா.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ரிதேஷ் தேஷ்முக் - நடிகை ஜெனிலியா காதல் ஊரறிந்தது.

2003-ல் ரிதேஷும் ஜெனிலியாவும் 'துஜே மேரி கஸம்' இந்திப் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

ஆரம்பத்தில்
இந்தக் காதலுக்கு ரிதேஷ் தேஷ்முக்கின் குடும்பத்தினர் எதிர்ப்பு
தெரிவித்திருந்தனர். ஆனால் இப்போது சமாதானமாகி பச்சைக் கொடி
காட்டிவிட்டனராம்.

இதனை ஜெனிலியாவும் மறுக்கவில்லை. நாங்கள்
வித்தியாசமான காதலர்கள் என்று கூறிவந்தனர். இருவரும் கிட்டத்தட்ட சேர்ந்து
வசிக்கின்றனர் எனும் அளவு நெருக்கமாம்.

மும்பையின் பாலி ஹில்ஸ் பகுதியில் ஒரு வீடு கூட வாங்கியிருக்கிறார்களாம்.

இதையடுத்து விரைவில் திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தன.

ஆனால் இதனை கடுமையாக மறுத்துள்ளார் ஜெனிலியா.

"நாங்கள்
காதலிப்பது உண்மைதான். வீடு வாங்கியிருப்பதாக சொல்வதையும் மறுக்கவில்லை.
ஆனால் திருமணம் செய்து கொள்வதாக நாங்கள் சொல்லவே இல்லை. அது பொய்யான
செய்தி" என்கிறார்.

ஓ இதுதான் அந்த வித்தியாசமான காதலா!



'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 11, 2010 2:05 am

அருமயான கவிதை
ரிபாஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரிபாஸ்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Mon Jan 11, 2010 2:06 am

rifas wrote:அருமயான கவிதை

'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Icon_eek 'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Icon_eek



'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 11, 2010 2:07 am

rifas wrote:அருமயான கவிதை

கவிதையா? எங்கே!!



'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 11, 2010 2:10 am

சிவா wrote:
rifas wrote:அருமயான கவிதை

கவிதையா? எங்கே!!

அருமயான பதிவு

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 21/07/2009

Postசாந்தன் Mon Jan 11, 2010 2:12 am

'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Icon_eek 'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Icon_eek 'காதலிக்கிறோம், சொத்து வாங்கினோம், ஆனா கல்யாணம்?' Icon_eek

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக