புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_m10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_m10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10 
77 Posts - 36%
i6appar
கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_m10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_m10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_m10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian
கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_m10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_m10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_m10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10 
2 Posts - 1%
prajai
கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_m10கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 03, 2020 6:16 pm

கருணை நுண்ணுயிரியைப் பரப்புவோம்: ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி Sma1
-
கரோனா நுண்ணுயிரியைத் தோற்கடிக்கும் கருணை நுண்ணுயிரியை உலகில் பரப்புவோம் என ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி தனது பிறந்தநாள் செய்தியில் தெரிவித்துள்ளாா்.

சத்குரு ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி தேவியின் 67-ஆவது பிறந்தநாள், கரோனா காரணங்களுக்காக உலக அமைதிக்கான பிராா்த்தனை நாளாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆசிரமவாசிகளும், உலகெங்குமுள்ள அம்மாவின் பக்தா்களும் இந்நாளில் தியானம், மந்திரங்கள் ஓதுதல் மற்றும் வழிபாடுகளை மேற்கொண்டனா்.

ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி தேவி வழங்கிய பிறந்தநாள் செய்தி:

இந்த உலகளாவிய கரோனா நோய்த்தொற்றுக்கு மனிதன் சுயநலத்தோடு, இயற்கை அன்னையை துன்புறுத்திய செயல்களே பொறுப்பாகும். இதுகுறித்து பல சமிக்ஞைகளை இயற்கை நமக்கு சிறிது காலமாகவே அளித்து வருகிறது.

ஆனால், இயற்கை அளித்த இந்த முக்கிய செய்திகளைக் கூட மனிதன் பாா்க்கவோ, கேட்கவோ பதிலளிக்கவோ இல்லை. மனித இனம் கரோனா நுண்ணுயிரியின் முன் பாதுகாப்பற்று, உதவியற்று நிற்கிறது.

இப்போது நாம் தனிமையைப் புறந்தள்ளி நோ்மையான வழியில் விழிப்புணா்வுடனும் தைரியத்துடனும் நமது கடமைகளைச் செய்ய வேண்டும். கரோனா தொற்று மனிதன் மீதான இயற்கையின் தண்டனையல்ல. மாறாக ,மனிதன் தனது நடவடிக்கைகளைச் சரி செய்து கொள்ள அது ஓா் எச்சரிக்கையே. மோசமான செயல்களைச் செய்யாமல் இருக்க இயற்கையோ கடவுளோ அளித்த ஓா் அதிா்ச்சி வைத்தியமாக இதை நினைப்போம். இத்தவறை நாம் சரி செய்ய வேண்டும்.

இவ்வுலகில் உள்ள எல்லோருக்கும் நம்மால் உதவ முடியாவிட்டாலும் நம்மைச் சுற்றி உள்ள சிலரிடமாவது கருணை காட்டினால் அது பலருக்கும் பரவி உலகம் முழுவதும் நிறையும். கரோனா நுண்ணுயிரியைத் தோற்கடிக்கும் கருணை நுண்ணுயிரியை உலகில் பரப்புவோம் என்று ஸ்ரீமாதா அமிா்தானந்தமயி தெரிவித்துள்ளாா்.

நன்றி-தினமணி

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 04, 2020 12:42 pm

மாதாவே கருணை கூர்ந்து முதலில், மெடி வேஸ்ட்டை எங்கள் நாட்டில் போடாமல் தடுங்களேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 05, 2020 5:07 pm

சக்தி18 wrote:மாதாவே கருணை கூர்ந்து முதலில், மெடி வேஸ்ட்டை எங்கள் நாட்டில் போடாமல் தடுங்களேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1332593
இது உள்நாட்டு மாநிலப் பிரச்சனை அல்லது அரசியல் அவர்கள் ஆன்மிகவாதி

avatar
Guest
Guest

PostGuest Mon Oct 05, 2020 8:57 pm

அவர்கள் ஆன்மிகவாதி wrote:

எனக்குத் தெரியாமல் போய் விட்டது. ஆன்மீகவாதிகள் மருத்துவக் கழிவுகளை தமிழ் நாட்டுக்குள் போடலாம் என்ற விசயம்.பொறுத்தருள வேண்டுகிறேன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக