புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
95 Posts - 66%
heezulia
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
5 Posts - 3%
prajai
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
1 Post - 1%
Shivanya
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
473 Posts - 52%
heezulia
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
20 Posts - 2%
i6appar
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
13 Posts - 1%
prajai
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_m10சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 30, 2020 10:42 pm

சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று? Tamil_News_large_2623494_318_219

சென்னை : சில நாட்களாக, சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, ஒரே தெருவில், நான்கு பேருக்கு மேல் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால், அந்த தெருவை அடைத்து, போலீஸ் பாதுகாப்பு போட, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில், தினமும், 2,000க்கும் மேல் பதிவான கொரோனா பாதிப்பு, மாநகராட்சியின் தீவிர நடவடிக்கையால், படிப்படியாக குறைந்து, 1,000க்கும் கீழ் வந்தது.இதனால், தெரு மற்றும் வீடுகளில் தகரம் வைத்து அடைப்பது விலக்கப்பட்டது. இருந்தாலும், தடுப்பு நடவடிக்கை தொடர்ந்தது.

தெரு அடைப்பு

இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அடுத்து, மாநகர பேருந்து இயக்கம் துவங்கியது. ஆரம்பத்தில், கூட்டம் குறைவாக இருந்த நிலையில், தற்போது, படியில் தொங்கி செல்லும் அளவிற்கு, பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது.இந்நிலையில், சில நாட்களாக, தினமும், 1,300 என்ற வீதத்தில், தொற்று பதிவாகிறது. இதில், 40 சதவீதம் பேர், தனியாரில் பரிசோதனை செய்தவர்கள்.

இதனால், தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, மீண்டும், போலீஸ் பாதுகாப்பு போட்டு, தெருக்களை அடைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:நாள்பட்ட நோய்க்கு சிகிச்சைக்காக செல்வோர், நீண்ட இடைவெளிக்கு பின் பணிக்கு திரும்பியோர், வெளியூர் செல்வோர், அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு செல்வோர் என, சில மாதங்களை விட, தற்போது, தனியாரில் பரிசோதனை செய்வோர் எண்ணிக்கை அதிகம்.
................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 30, 2020 10:43 pm

தனிமை

ஊரடங்கு தளர்வால், தொற்று அறிகுறியும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் பாதிப்பு கூடுகிறது. இதை தடுக்க, ஒரே தெருவில், நான்கு பேருக்கு மேல் தொற்று பாதிப்பு இருந்தால், அந்த தெருவை அடைத்து, தனிமைப்படுத்த உள்ளோம்.அடுக்குமாடி குடியிருப்பில், குறிப்பிட்ட மாடியை அடைக்க உள்ளோம்.இதை, சுகாதார ஆய்வாளர் மற்றும் மண்டல சுகாதார அதிகாரி, கள ஆய்வு செய்து முடிவு செய்வர்.

தனிமைப்படுத்திய பகுதியில் வசிப்போருக்கு, தேவையான உதவிகளை மாநகராட்சி செய்து கொடுக்கும். இதன் மூலம், தொற்று பரவலை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் பலி!

சென்னையில், கொரோனா முன் களப்பணியில், மாநக ராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாநக ராட்சி துாய்மை பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதில், பெரும்பாலானோர் குணமடைந்தாலும், ஓரிருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இந்த வரிசையில், மாநகராட்சியின் மழை நீர் வடிகால் துறை கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வந்த சங்கர், 57, என்ற பொறியாளர், கொரோனா சிகிச்சை பலனின்றி, ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் நேற்று இறந்தார். அவரது உடல், நுங்கம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தலைமை பொறியாளர் நந்த குமார் மற்றும் அதிகாரிகள், சங்கருக்கு அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த சங்கருக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். இதில், அவரது மகளுக்கு, அக்டோபரில் திருமணம் நடைபெற உள்ளது.இதய நோயாளியாக இருந்தும், கொரோனா காலத்தில், சங்கர் வழக்கமான பணிகளை கவனித்து வந்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன், அவருக்கு ரத்த குழாய் அடைப்புக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மகள் திருமணம் நடைபெற உள்ள நிலையில், பொறியாளர் இறந்திருப்பது, மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 30, 2020 10:45 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக