புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Today at 8:46 pm

» புதினா கோலா
by ayyasamy ram Today at 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Today at 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Today at 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Today at 1:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:10 am

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Today at 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Today at 10:55 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» கருத்துப்படம் 23/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm

» அரைக்கீரை அல்வா
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:04 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 3:23 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 23
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» மனைவிதான் சந்தோசத்தையும் துக்கத்தையும் தரமுடியும்.
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:39 am

» துள்ளுவதோ இளமை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறை பிடிக்கும் சிங்கமே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» சிந்தனை 1000 - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» அவள் மன வானில் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» பெருமை கொள் பெண்ணே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:11 am

» உனக்கென்ன உரிமை - புதுக்கவி
by ayyasamy ram Yesterday at 9:10 am

» இயற்கையின் இயக்கமே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:09 am

» எல்லைக்கோடுகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:09 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by Balaurushya Mon Jul 22, 2024 10:36 pm

» இது உங்களுக்கே நியாயமா படுதா...
by ayyasamy ram Mon Jul 22, 2024 5:12 pm

» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:52 pm

» மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:51 pm

» இரக்க குணம் உள்ள திருடன்..!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:50 pm

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:48 pm

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:46 pm

» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:44 pm

» வாழ்க்கை எனும் வகுப்பறை
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:42 pm

» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:41 pm

» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:40 pm

» ஓ.டி.டி யில் இந்த வாரம் எந்த படம் பார்கலாம்? தியேட்டரில் ரிலிசில் எது பெஸ்ட்?
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:39 pm

» அடுத்தவருக்கு உணவளி!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:37 pm

» புற்களை அநாவசியமாய் மிதித்ததில்லை!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:37 pm

» வானம் இயற்கை…!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:36 pm

» அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்..
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_c10குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_m10குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_c10 
45 Posts - 54%
heezulia

28 Posts - 34%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 2%
mohamed nizamudeen

prajai

Srinivasan23

1 Post - 1%
Saravananj

Balaurushya

Sathiyarajan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_c10குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_m10குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_c10 
423 Posts - 50%

306 Posts - 36%
Dr.S.Soundarapandian
குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_c10குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_m10குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_c10 
24 Posts - 3%

22 Posts - 3%
T.N.Balasubramanian
குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_c10குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_m10குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_c10 
18 Posts - 2%
i6appar

16 Posts - 2%
Anthony raj
குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_c10குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_m10குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_c10 
15 Posts - 2%

11 Posts - 1%
kavithasankar
குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_c10குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_m10குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83173
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 29, 2020 4:59 pm

குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் WhatsApp_Image_20209-29_at_9
-
காக்கைக்கு உணவு ஊட்டும் அயோத்தியாபட்டணம் பூக்கடை சுமதி.
---
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உணவின்றி தவிக்கும் காக்கைகளுக்கு, தினந்தோறும் காலை, மாலை இருவேளையும், சாலையோரத்தில் வியாபாரம் செய்து வரும் பெண்கள் இருவர் உணவு ஊட்டி வருகின்றனர்.

காக்கைகளுக்கு பரிவு காட்டும் பெண்களுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டு குவிந்து வருகின்றது.

கடந்த மார்ச் 24-ம் தேதி முதல், நாடு முழுவதும் கரோனா தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட நகர்புறங்களில் வாழ்ந்துவந்த காக்கை கூட்டங்களுக்கு போதிய அளவில் இரை கிடைக்காமல் பரிதவித்து வந்தன.

இதனைக் கண்டு மனம் இறங்கிய, வாழப்பாடியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோரத்தில் பழக்கடை வைத்துள்ள பெண் கலா(50) மற்றும் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலையோரத்தில் பூக்கடை வைத்துள்ள சுமதி ராஜன்(52). ஆகிய இருவரும் காக்கைகளுக்கு பரிவு காட்டி, தினந்தோறும் மிக்சர், பிஸ்கட் ஆகிய தின்பண்டங்களை வாங்கி உணவாக கொடுத்து வந்தனர்.
-
குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள் WhatsApp_Image_2020-09-29_at_9.49_.06_AM_
-
காக்கைக்கு உணவு வைக்கும் வாழப்பாடி பழக்கடை கலா.
குறிப்பிட்ட நேரத்தில் தினந்தோறும் காலை, மாலை இருவேளையும் தொடர்ந்து காக்கைகளுக்கு உணவு வழங்கி வந்ததால், இந்த இரு பெண்களிடம் பழகிக் கொண்ட காக்கைகள், தினம்தோறும் குறிப்பிட்ட நேரத்திற்கு இவர்களை தேடி வந்து அருகில் அமர்ந்து தங்களுக்கு இரை கேட்டு கரைந்து அழைக்க ஆரம்பித்து விட்டன.

இதனால், காக்கைகளுக்கு உணவு வழங்குவதற்காக தங்களது சுய சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை தினந்தோறும் செலவிட்டு வருகின்றனர்.

இந்தப் பெண்களிடம், குழந்தைகளைப் போல நன்றாகப் பழகிக் கொண்ட காக்கைகள், இவர்களுக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டு, இவர்கள் கைகளில் வைத்துக்கொண்டு ஊட்டுகின்ற தின்பண்டங்களை, குழந்தைகளைப் போல அமர்ந்து உண்டு செல்கின்றன.

இந்த அரிய காட்சிகளை காணும் இப்பகுதி மக்கள், காக்கைகளுக்கு பரிவு காட்டும் இரு பெண்களுக்கும் பாராட்டு தெரிவித்து செல்கின்றனர்.

இதுகுறித்து அயோத்தியாபட்டணம் பூக்கடை சுமதி ராஜன் கூறியதாவது: கடந்த ஏழு மாதங்களாக காக்கைகளுக்கு தினம் தோறும் காலை, மாலை இருவேளையும் காக்கைகள் விரும்பி உண்ணும் மிக்சர், பிஸ்கட் ஆகியவற்றை இறையாக கொடுத்து வருகிறேன். நன்றாக பழகி கொண்ட காக்கைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு தேடி வந்து, குழந்தைகள் பசிக்கு அழுவதைப் போலவே வேகமாக கரைந்து அழைத்து உணவை கேட்க ஆரம்பித்து விடுகின்றன.

உடனே, குழந்தைகளுக்கு உணவூட்டி பசியாற்றுவதைப்போல, இந்த காக்கைகளுக்கும் தினம்தோறும் உணவு ஊட்டி வருகிறேன். இது மனதிற்கு நிறைவை கொடுக்கிறதுஎன்றார்.

வாழப்பாடி பழக்கடை கலா கூறியதாவது:
மக்களை கண்டாலே வெகு தூரத்திற்கு பறந்து செல்லும் காக்கைகள் நன்றாக பழகி கொண்டதால், அருகில் வந்து அமர்ந்து, ஊட்டுகின்ற பிஸ்கட்டை தண்ணீரில் நனைத்து குழந்தைகளைப் போல சாப்பிட்டுச் செல்கின்றன. சுயமாக சம்பாதித்து உழைத்து வருவாய் ஈட்டும் வரை, இந்த காகங்களுக்கு உணவு அளிக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.

காக்கைகளுக்கு உணவு வைத்து வரும் வாழப்பாடி பழக்கடை கலாவுக்கும், அயோத்தியாப்பட்டணத்தில் காக்கைகளுக்கு உணவு ஊட்டி வரும் பூக்கடை சுமதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதுவரை இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி-தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 29, 2020 9:08 pm

நல்ல மனம் படைத்தவர்கள் புன்னகை............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaammahttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக