புதிய பதிவுகள்
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_m10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
38 Posts - 66%
heezulia
இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_m10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_m10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
8 Posts - 14%
Guna.D
இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_m10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_m10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_m10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
201 Posts - 74%
heezulia
இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_m10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_m10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_m10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
8 Posts - 3%
prajai
இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_m10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_m10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_m10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_m10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
2 Posts - 1%
Barushree
இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_m10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_m10இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84720
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 29 Sep 2020 - 17:57

இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி Tamil_News_large_2622974
-

நம் சாஸ்திரத்தில், எழுத்துக்கள் கடவுள்களாக கருதப்பட்டு,
அக் ஷர தேவதைகளாக போற்றி வணங்குகிறோம்.
எழுத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது.
கடவுள் லலிதாவை, மொழி வடிவில் உள்ள கடவுள் என,
அதாவது, 'பாஷா ரூபா' என்று அழைக்கிறோம்.

சமஸ்கிருதத்தில் கூறப்படும்,
'சஹஸ்ரம் வாதா அகம் ம லிகா' என்ற பழமொழி,
எழுத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

கடவுள் விநாயகர், மஹாபாரதத்தை எழுதியதாக, நம்
இதிகாசங்கள் கூறுகின்றன. இன்றைய காலத்திலும்,
மனிதகுலத்தின் சிந்திக்கும் திறனை வடிவமைப்பதாக,
மஹாபாரதம் உள்ளது.

இதிகாசம் என்றால், 'இதி ஹ அசா' அதாவது, நடந்த
உண்மையை அப்படியே குறிப்பிடுவது என, அர்த்தம்.
ராமாயணமும் அதுபோலவே, இரண்டு பறவைகள் பிரிவதை
பார்த்த வால்மீகியால், உணர்வு பூர்வமாக உணர்ந்து
கூறப்பட்டது.
அவர் எப்போதும், ஒற்றுமையையே வலியுறுத்தினார்.

அவர் ஒவ்வொரு சுலோகமாக சொல்ல, அவருடைய
சீடரான பரத்வாஜர் அவற்றை எழுதினார். அதனால்,
ராமாயணம் நமக்கு எழுத்து வடிவில் கிடைத்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில், ஒவ்வொரு கணமும்,
உலகெங்கும் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன.

இந்த சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்யும்
ஒரு மார்க்கம், பத்திரிகைகள் தான்.உண்மையின் மெய்ப்
பொருளில் இருந்து பிசகி விடாமல், உள்ளது உள்ளபடியே,
மிகவும் வெளிப்படையாக சம்பவங்களை கூறி, தகவல்
அறிந்து கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
எச்சரிக்கையுடன் இருக்கவும், மக்களைத் துாண்டும்
பணியை பத்திரிகைகள் செய்கின்றன.

இந்திய பத்திரிகைகள் சங்கத் தலைவராக, 'தினமலர்'
நாளிதழின் ஆதிமூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
என்பதை அறிந்து மகிழ்கிறோம். இது, தனிப்பட்ட
முறையில் ஆதிமூலத்துக்கும், குழுமம் என்ற
அடிப்படையில், 'தினமலர்' நாளிதழுக்கும் கிடைத்துள்ள
சிறப்பான கவுரவம் மற்றும் உயர்ந்த ஸ்தானம்.

மேலும், பல ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தைச் சேர்ந்த
ஒரு பத்திரிகையாளர் இந்தப் பொறுப்புக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்த சிறப்பான பொறுப்பை
பெற்றுள்ள ஆதிமூலத்துக்கு, எம் ஆசிகள்.

உண்மை மற்றும் மனித குணங்களை பராமரிப்பது,
வெளிப்படை தன்மையை ஊக்குவிப்பது.ஒற்றுமை மற்றும்
விழிப்புணர்வை வளர்ப்பது, தேச பக்தி மற்றும் தெய்வ பக்தி
மூலம் நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்துவது போன்ற மக்கள்
நலன் சார்ந்த உயர்ந்த மாண்புகளை கொண்டுள்ள,
ஐ.என்.எஸ்., அமைப்பின் தலைவராக, சிறப்பாக செயல்பட
அவரை வாழ்த்துகிறோம்.

இவ்வாறு அந்த அருளாசியில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக