புதிய பதிவுகள்
» வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி
by Dr.S.Soundarapandian Today at 1:43 pm

» வாழ்வின் ரகசியங்கள்:
by Dr.S.Soundarapandian Today at 1:39 pm

» வாழ்வின் இலட்சியங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 1:37 pm

» வாழ்வின் வலி
by Dr.S.Soundarapandian Today at 1:36 pm

» வாழ்வின் அழகியல்!
by Dr.S.Soundarapandian Today at 1:35 pm

» அழகியல் அந்தஸ்து பெறும் பட்டாம்பூச்சி – கவிதை
by Dr.S.Soundarapandian Today at 1:35 pm

» கிரிக்கெட் மூன்றாம் டெஸ்ட் ---ராஜ்கோட்டில் -இந்தியா வெற்றி
by Dr.S.Soundarapandian Today at 1:33 pm

» இமான் இசையமைத்த திரைப்பட பாடல்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:20 pm

» இளையராஜா பாடல்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:18 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 3:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:13 pm

» கப்பலுக்கு வேலுநாச்சியார் பெயர். …
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» கருத்துப்படம் 25/02/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» வட்டிக்கு பணம் தரவா சாமி…!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» தொழில் முனைவோராக நடிகை அபர்ணா பாலமுரளி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» ‘அக்கரன்’ படத்தில் கதையின் நாயகனாக மாறிய எம்.எஸ்.பாஸ்கர்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:34 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:32 pm

» கடவுளைக் கண்ணால் காண முடியுமா….
by ayyasamy ram Yesterday at 7:53 am

» அனுஷ்காவின் 50வது படத்தை இயக்கும் இயக்குனர்.
by ayyasamy ram Yesterday at 7:51 am

» சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» தொழில் முனைவோராக நடிகை நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 7:48 am

» Outstanding Сasual Dating Genuine Damsels
by jothi64 Yesterday at 4:35 am

» நித்யா கார்த்திகன் நாவல்கள் வேண்டும்
by prajai Sat Feb 24, 2024 10:18 pm

» காவிரியாற்றின் முதன்மை கிளையாறு…
by ayyasamy ram Sat Feb 24, 2024 4:59 pm

» தேசிய நெடுஞ்சாலைகள்…
by ayyasamy ram Sat Feb 24, 2024 4:58 pm

» எலியின் கேட்கும் திறன்…
by ayyasamy ram Sat Feb 24, 2024 4:56 pm

» சுற்றி வளைக்கும் சுவையான தமிழ்ப்பாடல் - விவேக சிந்தாமணி
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:18 pm

» அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:16 pm

» ஆட்டத்தை ரசிக்கும் பிரபலங்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:14 pm

» ரசிக்கும் உரிமை கணவனுக்கே
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:13 pm

» சாத்தனூர் அணை…
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:04 pm

» நலம் , நலம் அறிய ஆவல்!
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:03 pm

» பழங்களின் மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:00 pm

» வெள்ளரிக்காய்: மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:58 pm

» கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:57 pm

» பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:56 pm

» அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:50 pm

» முகேஷ் அம்பானியின் கார் டிரைவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாய் பிளக்க வைக்கும் செலக்ஷன் பிராசஸ்!
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:47 pm

» வாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா...!
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:43 pm

» பஞ்ச பூத தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் சிறப்புகள்..!
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:43 pm

» மலைக்கோட்டை வாலிபன் விமர்சனம்:
by ayyasamy ram Fri Feb 23, 2024 9:51 pm

» உறங்கும் திசை…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:08 pm

» இந்தியாவின் நைட்டிங்கேர்ள்…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:07 pm

» மாரடைப்பு அறிகுறிகள்
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:06 pm

» வறட்டு இருமலுக்கு…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:05 pm

» தினம் ஒரு கீரை…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
Dr.S.Soundarapandian
ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_m10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
10 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_m10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
302 Posts - 27%

270 Posts - 24%
ayyasamy ram
ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_m10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
253 Posts - 22%
heezulia
ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_m10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
160 Posts - 14%
krishnaamma
ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_m10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
60 Posts - 5%
Anthony raj
ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_m10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
26 Posts - 2%
mohamed nizamudeen

T.N.Balasubramanian
ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_m10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
13 Posts - 1%
Pampu
ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_m10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
9 Posts - 1%
prajai
ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_m10ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி Poll_c10 
7 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81282
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 04, 2020 8:06 am

சென்னை:

''ராமர் கோவில் பூமி பூஜை விழாவில், அனைவரும் இருந்த இடத்திலேயே,
108 முறை, ராம மந்திரத்தை ஜெபித்து, ஆத்மார்த்தமாக பங்கேற்று,
பிரார்த்தனை செய்வோம்,'' என காஞ்சி மடாதிபதி, விஜயேந்திர சரஸ்வதி
சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம்அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான
பூமி பூஜை, நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
கூறியதாவது:

காஞ்சி சங்கர மடம், காமாட்சியம்மன் கோவில்,ஏகாம்பரநாதர்,
மாமரத்தடிபெருமாள் கோவில், விஷ்ணு காஞ்சி ஆகிய இடங்களில்இருந்து,
புனித மண் சேகரிக்கப்பட்டு, விமானத்தில்அயோத்திக்கு அனுப்பி
வைக்கப்பட்டு உள்ளது.பூமி பூஜைக்கு தேவையான வாஸ்து பொருளான,
காஞ்சிபுரம், சங்குபாணி விநாயகர் கோவிலில் இருந்து, மரத்தினால்
செய்யப்பட்ட கருங்காலி காதீரம், புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு,
இரண்டு செங்கற்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பூமி பூஜைக்கு உபயோக படுத்தக்கூடிய, ஜெயா, நந்தா, பத்ரா,
பவித்ரா, பூர்ணா பூஜை பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ராமர், தமிழகத்தில் சஞ்சாரம் செய்துள்ளார். சீதாதேவிக்கு ராமேஸ்வரம்
ஷேத்ரத்தை காண்பித்து, அதன் பெருமையை விளக்கி இருக்கிறார்.

தமிழகத்தில், பல ராமர் கோவில்கள் சிறப்பாக அமைந்துள்ளன.
பல ஊர்களின் பெயர்கள், ராமாயணத்துடன் தொடர்புடையதாக உள்ளன.

காஞ்சி அடுத்த திருப்பக்குழி, ராமபிரான் ஷேத்ரமாக விளங்குகிறது.
தமிழகத்திற்கும் அயோத்திக்கும் உள்ள தொடர்பு, மேலும் வலுப்பெற,
இந்த சந்தர்ப்பம் அமைந்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்;நாம் பூஜிக்கும் காமதேனுவான
கோமாதாவை பாதுகாக்க வேண்டும் என்பது, ஜெயேந்திரரின் விருப்பம்.

அயோத்தியில் நடக்கும் பூமி பூஜை நிகழ்ச்சியில், மக்கள் இருந்த
இடத்திலேயே ஆத்மார்த்தமாக பங்கேற்று, 108 முறை,
ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் எனும் ராம மந்திரத்தை ஜெபித்து,
பிராத்தனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக