புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர குருவேதுணை.
ஓம் மகா பெரியவா மகாகுருவே நின் திருவடி சரணம்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.
கமலா மனோஹரனே! விஷ்ணுப்ரியனே! விமலனே, குஹனே, தயாசாகரனே
ரவிச்சந்திரிகையாய் நயனம் கொண்டிங்கு புவியாள்பவனே! புகலிடம் நீயே!
கீரவாணியும் நீயே, சரஸ்வதியும் நீயே! தாரணி தன்னிலே, துணையென்றும் நீயே!
திருவுடை ஸ்ரீதாயே! ஸ்ரீரஞ்சனியே! இருவினை தீர்த்தருள் சிந்தாமணி நீயே!
பாபமெலாம் அகற்றும் சங்கராபரணனே! கோபமெலாம் விடுத்தோடி வந்தருளாயே!
.
கருணைதெய்வம்காஞ்சி மாமுனிவர் - நுாலிலிருந்தது
பெரியவாளின் சரித்ரம் - Part 588. 20 Jun 2020
ஞானிகள் முக்காலமும் உணர்ந்தவான்னு சொல்லுவா, ஒருத்தரைப் பார்த்தாலே அவாளுக்கு வந்தது, வந்திருக்கிறது,வரப்போறதுன்னு எல்லாத்தையும் ஞானிகளால் தெரிஞ்சுக்க முடியும்.
.
அதேசமயம் இயற்கைக்கு மாறான எதையும் அவா
செய்ய மாட்டா. உதாரணமா ஒருத்தருக்கு ஏதோ ஒரு சங்கடம் வரப்போறதுன்னா,அதை அப்படியே அவாகிட்டே சொல்ல மாட்டா. அதற்கு மாறா,சங்கடம் எதனால வரப்போறதோ அதைச் செய்ய வேண்டாம்னு சூசகமா சொல்லுவா. மத்தபடி இதைச் செஞ்சா பாதிப்பு வரும்னெல்லாம் எச்சரிக்க மாட்டா.
.
அவா சொல்றதைக் கேட்டுண்டு அதும்படி நடந்தா பிரச்னை வராம தப்பிக்கலாம். ஒருவேளை வந்தாலும் அதுலேர்ந்து தப்பிக்க மார்க்கம் இருக்கும். அதேசமயம் மீறி நடந்தா,
.
சங்கடத்துல சிக்கிண்டு சஞ்சலப்பட நேரிட்டுடலாம்.
மகாபெரியவா, முக்காலமும் உணர்ந்த ஞானிங்கறதை நிரூபிக்கறப்புல எத்தனை எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கு. அதுல ஒண்ணைத்தான் இது சற்று பொறுமையாக படிக்கவும்....
மகாபெரியவாளோட பரம பக்தர்கள்ல அல்லாடி
கிருஷ்ணசாமி ஐயரும் ஒருத்தர். அவர் மட்டுமல்லாம
அவரோட குடும்பமே பரம பக்தர்கள்தான்.
.
காஞ்சி மடத்துல மகாபெரியவா தங்கியிருந்த காலகட்டம்.ஒருநாள், ஆசார்யாளை தரிசிக்க வந்த பக்தகோடிகள்லஇளம் தம்பதிகளும் இருந்தா. வரிசையா தரிசனம் பண்ணிண்டு இருந்தவாள்ல. அவாளோட முறை வந்ததும்
.
"அல்லாடி கிருஷ்ணஸ்வாமியோட புத்ரன் தானே நீ?
.
இவ உன்னோட பார்யாளா?அப்படின்னு கேட்டார்,பெரியவா.
.
வந்தவர்,"ஆமாம் பெரியவா.இவ என்னோட ஆத்துக்காரி.ரெண்டு பேருமே டாக்டரா இருக்கோம். நாளன்னைக்கு அமெரிக்கா பொறப்படறோம். அதான் பெரியவாகிட்டே ஆசிர்வாதம் வாங்கிண்டு.."
.
"நீ நாளன்னிக்கு பொறப்பட வேண்டாம். ஒரு வாரத்துக்கு பயணத்தை ஒத்திவைச்சுக்கோ!" வந்தவர் சொல்லி முடிக்கறதுக்கு முன்னால குறுக்கிட்டுச் சொன்னார்,மகாபெரியவா.
.
அதைக் கேட்டதுதான் தாமதம் வந்தவருக்கு தர்ம
சங்கடமாயிடுத்து. "இல்லை பெரியவா ஃப்ளைட்ல
டிக்கெட்டெல்லாம் கூட ரிசர்வ்.." என்று ஏதோ
தொடங்கினவர், பெரியவாளோட முகத்துல தெரிஞ்ச
கண்டிப்பைப் பார்த்ததும் சொல்லவந்ததை அப்படியே நிறுத்திட்டு, " சரி பெரியவா நீங்க சொல்றாப்புலயே செய்கிறேன். ஃப்ளைட் டிக்கெட்டை கேன்சல் செய்துட்டு அடுத்த வாரத்துக்கு தள்ளிவைச்சுடறேன்!" பணிவாகச்சொன்னார்.
.
"க்ஷேமமா இருங்கோ..!" சொன்ன மகாபெரியவா
கல்கண்டும் குங்குமமும் குடுத்து ஆசிர்வதித்தார்.
அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ரொம்ப பெரிய விஷயம். வந்தவர் அமெரிக்காவுக்குப் போறதுக்காக டிக்கெட் புக் பண்ணியிருக்கறதா சொன்னாரே...அந்த ஃப்ளைட் என்ன
ஆச்சு தெரியுமா? பொறப்பட்ட கொஞ்ச நேரத்துலயே
ஏதோ இயந்திரக் கோளாறால அப்படியே வெடிச்சு
சிதறிடுத்து. அதுல பயணம் செஞ்சவா ஒருத்தர் கூட
தப்பிக்கலை.
.
இந்த நியூஸ் அதுக்கு அடுத்த நாள் பேப்பர்ல
வந்தப்போதான் எல்லாருக்கும் தெரிஞ்சது.அன்னிக்கு
சாயந்தரமே மறுபடியும் அவா ரெண்டுபேரும் வந்து
மகாபெரியவாளை தரிசிச்சு சாஷ்டாங்கமா நமஸ்காரம்
செஞ்சா.அப்போ அவா கண்ணுலேர்ந்து வழிஞ்ச நீர்,
மகா பெரியவாளுக்கு பாதாபிஷேகம் செய்யறாப்புல
பெருகி ஓடித்து.
.
அங்கே இருந்த எல்லாரும் ஒருசேர 'ஜயஜய சங்கர,
ஹரஹர சங்கர'ன்னு கோஷம் எழுப்பினா
சொல்லச் சொல்ல இனிக்கும் எனதுள்ளம், காஞ்சி மஹான் என்ற சொல்லே மந்திரம்
மோகன ரூபனே! சிவ சங்கரனே!
சோகமெலாம் அகற்றும், சத்குரு நாதனே!
குருவே நிழல் என்றது.
குருவே நிஜம் என்றது.
குருவே நினைவு என்றது.
குருவே தைரியம் என்றது.
குருவே சத்தியம் என்றது.
குருவே அறிவு என்றது.
குருவே மெய் என்றது.
குருவே வைராக்கியம் என்றது. குருவே தெய்வம் என்றது.
குருவே உண்மை என்றது.
குருவே நிசப்தம் என்றது.
குருவே தவம் என்றது.
குருவே ஞானம் என்றது.
குருவே அனைத்தும் என்றது.
குருவே எல்லாவற்றிலும் இருந்தது. குருவே ஒளியானது.
குருவே திருவடி என்றது.
குருவே சரணாகதி என்றது.
குருவே மரணமில்லாதது.
ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர!!!

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|