புதிய பதிவுகள்
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 15:09

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 14:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 14:09

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) - Page 2 Poll_c10தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) - Page 2 Poll_m10தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) - Page 2 Poll_c10 
43 Posts - 51%
heezulia

32 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 4%
ஜாஹீதாபானு

jairam

2 Posts - 2%
Manimegala

1 Post - 1%
சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 49%

126 Posts - 38%

14 Posts - 4%
prajai

10 Posts - 3%
Jenila

4 Posts - 1%

Baarushree

3 Posts - 1%

Rutu

Guna.D

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Tue 22 Sep 2020 - 20:44

First topic message reminder :

தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)

இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்

https://tamilnewbookspdf.blogspot.com/

sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Thu 29 Oct 2020 - 21:28

ஆண்களின் அந்தரங்கம் என் ராஜேஷ்வர்

photo

பதிவிறக்க இங்கு சொடுக்கவும்;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) - Page 2 F4OQenG

இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்

https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Thu 29 Oct 2020 - 21:31

பாரிவேள் பறம்பு மலை வேந்தன்

சங்கப் பாடல்களின் வாயிலாகப் பல புலவர்களையும் புரவலர்களையும் நாம் தெரிந்துகொள்ளுகிறோம். சிந்தனைச் செல்வமும் கற்பனை வளமும் படைத்த புலவர்கள் பண்பிலே சிறந்த சான்றோர்களாகவும் விளங்கினார்கள். அதனால் பண்புடைய மக்களை அணுகி அவர்களுடைய இயல்புகளைக் கண்டு மகிழ்ந்து பாராட்டினார்கள். அவர்களுடைய பாராட்டைப் பெற்ற குரிசில்கள் இறந்தும் இறவாதவர்களாகப் புகழுடம்புடன் விளங்குகிறார்கள். அவர்களுக்குள் சிறந்தவர்களாக ஏழுபேரைத் தமிழிலக்கியம் எடுத்துச் சொல்கிறது. ஏழு வள்ளல்கள் என்று அவர்களை ஒருங்கே சொல்வது மரபாகிவிட்டது. பிற்காலத்தில் வேறு இரண்டு வள்ளல் வரிசைகளைப் புராணங்களிலிருந்து எடுத்துக் கோத்துவிட்டதனால் இவர்களைக் கடையெழு வள்ளல்கள் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஏழு வள்ளல்களே சரித்திர புருஷர்கள், இவர்களுடைய வரலாற்றுக்கு இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன

photo-2

இந்த ஏழுவள்ளல்களிலும் தலை சிறந்தவன் பாரிவேள். இன்று பிரான்மலை என்று வழங்கும் பறம்பு மலையில் வாழ்ந்தவன் அவன். புலவர் பெருமக்களிற் சிறந்த கபிலரும் பாரியும் ஆருயிர் நண்பர்கள் கபிலருடைய பாட்டுக்களில் தான் பாரி இன்றும் வாழ்கிறான். அவனுடைய வரலாற்றைத் தெரிந்து கொள்ளப் புறநானூற்றிலுள்ள பல பாடல்களும் சில தனிப்பாடல்களும் உதவியாக இருக்கின்றன.

இந்தப் புத்தகத்தில் உள்ள வரலாறு பெரும்பாலும் சங்கநூற் செய்யுட்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பெற்றது. கற்பனையினால் நிகழ்ச்சிகளை விரித்து, உரையாடலைக் கூட்டி, வரலாற்றைத் தொடர்புடையதாக்கியிருக்கிறேன்.

கி. வா. ஜகந்நாதன்

பதிவிறக்க இங்கு சொடுக்கவும்;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) - Page 2 F4OQenG

இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்

https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Thu 29 Oct 2020 - 21:38

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல்-பாகம்-1,2

பாகம்-1

அமெரிக்காவை பயன்படுத்தி அரச குடும்பம் நிகழ்த்திய வெளிவராத ஏமாற்றுவேலைகள்.

"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்", ’ஜான் பெர்க்கின்ஸ்’ தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல்

photo

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றால் எவ்வாறு வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படுவதைப் பற்றியும், இயற்கை வளம் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் பழங்குடிகளை இடம்பெயரச் செய்து, இயற்கை வளங்கள் கைப்பற்றப்படுவதைப் பற்றியும், சுரண்டலை எதிர்த்து நிற்கும் நாடுகளின் ஒமர் டோரிஜோஸ் போன்ற தலைவர்களும், பொருளாதார அடியாள்கள் தோல்வியுற்ற ஈராக் போன்ற நாடுகள் அழிக்கப்பட்டதைப் பற்றியும் கூறுகிறது

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல்பாகம்-2

photo

என்றுமே வருங்காலக் கடனாளிகள் பலரைத் தங்களுக்குக் கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய வங்கியாளர்கள் பணியாக இருக்கிறது. "நாளை என்ற ஒன்று கிடையாது' என்ற சிந்தனையை எங்கள் வாடிக்கையாளர்கள் மனதில் விதைக்க முயற்சி செய்தோம். எனவே, கடன் வாங்கி அதில் பெரிய வீடு, ஆடம்பர வாகனம் என அனைத்தையும் வாங்கி அனுபவிக்குமாறு கூறுவோம்... 'நல்ல வாழ்க்கை அமையப்பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' என்று நாம் அனைவரும் நம்புகிறோம். அது கடன் எனும் புதைகுழியில் நம்மை நாமே புதைத்துக் கொள்வது உட்பட." ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் (பாகம் 2)

பதிவிறக்க இங்கு சொடுக்கவும்;-

பாகம்-1;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) - Page 2 F4OQenG

பாகம்-2;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) - Page 2 F4OQenG

இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்

https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Thu 29 Oct 2020 - 21:41

அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு ஜான் பெர்கின்ஸ்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ என்ற புத்தகத்தின் வழி தமிழுலகிற்கு அறிமுகமானவர் ஜான் பெர்க்கின்ஸ். இரண்டாம் உலகப்போருக்கு பின் ஏற்பட்ட உலக புவிசார் அரசியல் என்பது (அமெரிக்க முதலாளித்துவ/சோசலிச (சோவியத் யூனியன்) பொருள் உற்பத்தி முறையின் மோதலாக வெளிப்பட்டது. இம்மோதலானது ஆயுதம் தாங்கிய இராணுவப் போராக வெளிப்படாமல், மறைமுகமாக அந்நாடுகளின் புலனாய்வு நிறுவனங்களின் செயற்பாடுகளில் மூலம் வெளிப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளில் சோசலிசப் புரட்சி மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வளராமல் தடுப்பதற்கு பல்வேறு மறைமுகச் செயல்களை தன் நாட்டுப் புலனாய்வு நிறுவனமான சிஐஏ (CIA) மூலம் அமெரிக்க ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்தது. இச்செயல்பாட்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நலன்களும் அடங்கியிருந்தன. இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட இவ்வரலாற்று நிகழ்வுகளை பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்று ஆசிரியரான எரிக் ஹாப்ஸ்போம் (Eric Hobsbawm) போன்றவர்கள் விவரித்துள்ளனர்.

photo

இங்கு மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ள புத்தகத்தின் ஆசிரியர் ஜான் பெர்க்கின்ஸ், மார்க்சிய வரலாற்று ஆசிரியரான எரிக் ஹாப்ஸ்போம் (Eic Hobsbawm) போன்றோ அல்லது நோம் சோம்ஸ்கி (Noam Chomsky) போன்றோ ஓர் அறிவு ஜீவி அல்லர். மார்க்சியவாதியும் அல்லர். அவர் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு துணை போன ஒரு ஆசாமி. அமெரிக்க ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்காக நியமிக்கப்பட்டு மூன்றாம் உலக நாடுகளில் மன்றாடிய ஒரு பூர்ஷுவா கூலிக்காரர். முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையின் அம்மனமான வறையாட்டத்திற்கு கைகொடுத்த நபர். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மேல் நின்று அழுத்திச் செல்லும் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கொடிய மிதிவண்டியின் சக்கரத்தில் ஒரு பாகமாகச் செயல்பட்டவர். ஒரு கட்டத்திற்குப் பிறகு ஞானம் பெற்று, தனது வாழ்வு அனுபவங்களை எதிர்காலத் தலைமுறையினருக்குத் தெரியப்படுத்த முயன்று வருபவர். சுருங்கக் கூறின், நெல்லைப் பறித்து வீசி எறியும் உமியைப்போல் முதலாளிகளால் தூக்கி எறியப்பட்டவர்.

பதிவிறக்க இங்கு சொடுக்கவும்;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) - Page 2 F4OQenG

இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்

https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Thu 29 Oct 2020 - 21:43

சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு:தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

மனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள அறிவியல் தகவல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் தகவல்களை இந்நூல் சாதாரண மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தொகுத்தளித்திருக்கிறது. எனினும் இந்த வளர்ச்சி தொடருமா? என்பது பற்றிய நூலாசிரியரின் கேள்வி சிந்திக்க வைக்கிறது.

photo

பொருளாதார வளர்ச்சி என்றென்றும் தொடரும் என்று முதலாளித்துவம் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, பிரபஞ்சத்தைப் பற்றி நாம் அறிந்துள்ள அனைத்து விஷயங்களுடனும் முரண்படுகிறது' என்கிறார் நூலாசிரியர்.

"நம்மை நாமே கடவுளாக ஆக்கிக் கொண்ட நாம், யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாத நிலையில் இருக்கிறோம். நம்மையும் அறியாமல் நம்முடைய சக விலங்குகளையும், நம்மைச் சூழ்ந்துள்ள சூழல்மண்டலத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய சொந்த வசதியும் மகிழ்ச்சியும்தான் நமக்குப் பெரிய விஷயங்களாக இருக்கின்றன. ஆனால் நாம் ஒருபோதும் மனநிறைவு அடைவதில்லை. இதைவிட அதிக ஆபத்தானது வேறெதுவும் இருக்க முடியுமா?' என்று மனிதகுல வளர்ச்சி என்று நாம் நம்பிக் கொண்டிருப்பதின் மீது எதிர்மறையான விமர்சனங்களை வைக்கிறார். நாம் வாழும் இன்றைய வாழ்க்கைமுறையைப் பற்றி சிந்திக்க வைக்கும் நூல்.

பதிவிறக்க இங்கு சொடுக்கவும்;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) - Page 2 F4OQenG

இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்

https://tamilnewbookspdf.blogspot.com/
avatar
Guest
Guest

PostGuest Thu 29 Oct 2020 - 22:10

தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) - Page 2 1571444738

sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Tue 3 Nov 2020 - 19:54

வந்தியத்தேவன் வாள் விக்கிரமன்

நாட்டிய பெண் இன்பவல்லியை ராஜராஜர் விரும்புகிறார்.பிற்கால சோழ ராஜ்ஜியத்தின் நன்மை கருதி அவர்களை சேர விடாமல் குந்தவை தடுக்கிறார்.

photo

மேலும் இன்பவல்லியை தனியான ஒரு இடத்தில குடியமர்த்தி தக்க கண்காணிப்போடு வாழவைக்கிறார்.அங்கு இன்பவல்லி பூங்கொடி எனும் மகவை ஈன்றெடுக்கிறாள்.அழகும் அறிவும் மட்டுமலாமல் தான் கற்ற கலையையும் போதித்து குந்தவையை பழிவாங்க அனுப்பி வைக்கிறாள்

தரவிரக்கம் செய்ய;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) - Page 2 F4OQenG

இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்

https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Tue 3 Nov 2020 - 19:57

தமிழக மொழிப்போர் ஈகியர் வரலாறு செந்தலை

photo

தரவிரக்கம் செய்ய;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) - Page 2 F4OQenG

இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்

https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Tue 3 Nov 2020 - 20:07

அடி, அல்லது அழி கேஜிபி ரஷ்ய உளவுத்துறை

photo

தரவிரக்கம் செய்ய;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) - Page 2 F4OQenG

இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்

https://tamilnewbookspdf.blogspot.com/
sncivil57
sncivil57
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020

Postsncivil57 Wed 4 Nov 2020 - 18:28

சந்தியா ராகம் ஶ்ரீலஷ்மி

photo

தரவிரக்கம் செய்ய;-தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்) - Page 2 F4OQenG

இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்

https://tamilnewbookspdf.blogspot.com/
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக