புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஞ்சதுவாரகை !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பஞ்சதுவாரகை !
முலத்வாரகா, டாகூர் த்வாரகா, கோமதி த்வாரகா, பேட் த்வாரகா, ஸ்ரீநாத த்வாரகா என்கிற இவ்வைந்தும் பஞ்ச த்வாரகைகள் என அழைக்கப்படுகின்றன. மோக்ஷத்தை அடைவதற்கு வழி அதாவது த்வாரத்தைக் காட்டுமிடமாதலால் த்வாரகா என்றாயிற்று.
ஸ்ரீகிருஷ்ணன் முதலில் கால் பதித்த இடம் மூலத்வாரகா. போர்பந்தரிலிருந்து 30 கிமீ தொலைவிலுள்ள இந்த இடத்தின் தலபுராணம் கிடைக்கவில்லை.
காலனுக்கும் காலனான கண்ணனெம்பெருமான் ம்லேச ராஜனான காலயவனனைக் கண்டும் யுத்தம் செய்யாமல் ரண பூமியை விட்டு ஓடி ரணசோட்ராய் என்னும் திருநாமத்துடன் எழுந்தருளியிருக்கும் இடம் டாகூர் த்வாரகை.
காலயவனனோடு போர் புரியும் போது ஜராஸந்தனால் யாதவர்களுக்கு ஆபத்து நேரிடக் கூடுமென்று நினைத்த ஸ்ரீகிருஷ்ணன் மேற்குக் கடலை நோக்கிச் சென்று ஸமுத்ர ராஜனிடம் பன்னிரண்டு யோஜனை விஸ்தீரணமுள்ள இடத்தைக் கேட்டு வாங்கி அங்கு த்வாரகாபுரியை நிர்மாணித்து யாதவர்களை அவ்விடத்திலே குடியேற்றினான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் த்வாபரயுக இறுதியில் இவ்வுலகை விட்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு எழுந்தருளியதும் த்வாரகாபுரீ கடலில் மூழ்கிவிட்டது. பகவானுடைய மாளிகையை மட்டும்தான் கடல் விழுங்கவில்லை. இப்போதுள்ள த்வாரகாபுரியே கோமதி த்வாரகை என்று வழங்கப்படுகிறது.
கோமதி த்வாரகையிலிருந்து 20 மைல் தொலைவில் பேட் த்வாரகா உள்ளது. பேட் என்றால் தீவு என்றர்த்தம். கோமதி த்வாரகையும் பேட் த்வாரகையும் சேர்த்து த்வாரகாபுரியாகும். இரண்டுக்கும் நடுவில் இன்று கடல் உள்ளது. படகில்தான் பேட் த்வாரகைக்குச் செல்லவேண்டும். ஸ்ரீகிருஷ்ணன் குசேலரை வரவேற்று உபசரித்த இடம் இது.
நாதன் இருக்குமிடத்திற்கு வாயில் அல்லது நாதனிடம் அழைத்துச் செல்லும் வாயில் ஸ்ரீநாத த்வாரகா.
"ஸ்ரீமத்த்வாரகையில் நின்றும் ஆச்ரித விரோதி நிரஸநார்த்தமாக கண்ணன் எழுந்தருளுகிறபோது திருவாசல் காக்கின்ற முதலிகள் மீண்டு எழுந்தருளுமளவும் இங்கு புகுரக் கடவாரார்? அல்லாதாரார்? என்று விண்ணப்பம் செய்ய யான் இங்கு வரும் வரை சங்க சக்ர தாரணமில்லாதவரை நகரில் புக விடாதீர்கள் என்று கட்டளையிட்டான். இதுதான் ஈச்வர அங்கீகாரத்திற்குமுடலாய் தான் பண்ணின பாபத்தை அனுஸந்தித்து க்ரூரமாகப் பார்க்கக் கடவ யமாதிகளும் அஞ்சும்படியாயிருக்கும்" என்று பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்துள்ளார்.
ஸ்ரீமந்நாராயணன் தொடங்கி நம்மாசார்யரளவும் திருவாழி திருச்சங்குகளுடைய லாஞ்சனங்களே சிஷ்டாசாரமாக இருக்கையாலும், பாஞ்சராத்திரகாமத்தில் பகவந் நியமனம் உண்டாகியிருக்கையாலும், யமன் தன் தூதனுக்கு வைஷ்ணவ லக்ஷணங்களைக் கூறும்போது பாஹுமூலத்தில் திருவாழி திருச்சங்குகளினுடைய அடையாளங்களையே கூறுகையாலும், இந்த இரண்டு அடையாளங்களும் முக்கியமானவையாகும் என்றும் , முக்தி தரும் நகர் த்வாரகையில் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் #நிலைநீர்மைக்குமுடிசூடியிருக்கும்_இருப்பு என்றும் பெரியவாச்சான் பிள்ளை கூறுகிறார்.
நன்றி whatsapp

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1