புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_m10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10 
6 Posts - 43%
heezulia
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_m10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10 
5 Posts - 36%
Barushree
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_m10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10 
1 Post - 7%
சுகவனேஷ்
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_m10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10 
1 Post - 7%
mini
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_m10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_m10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10 
58 Posts - 46%
ayyasamy ram
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_m10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_m10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_m10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10 
3 Posts - 2%
mini
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_m10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10 
2 Posts - 2%
Barushree
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_m10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10 
2 Posts - 2%
prajai
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_m10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10 
2 Posts - 2%
Guna.D
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_m10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_m10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10 
1 Post - 1%
Rutu
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_m10டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83395
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 19, 2020 7:12 pm

டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Dhoni_Rohit_MI_CSK_Toss
-
மும்பை இந்தியன்ஸுடனான முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் சற்று நேரத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
-
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83395
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 19, 2020 10:05 pm

மும்பை 20 ஓவர்களில் 162/9
------------
20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. ஆரம்பத்தில் வேகமாக ரன்களைக் குவித்த அந்த அணி, நடுவில் சி எஸ் கே அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால், ரன் எடுக்கத் திணறியது. இதனால் மும்பை அணி பெரிய அளவில் ரன் சேர்க்க முடியவில்லை.

சென்னை அணி வெற்றிக்கு 163 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83395
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 20, 2020 7:24 am

ராயுடு, டூ பிளெஸ்ஸி அரைசதம்:
5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அசத்தல் வெற்றி
-

-டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Rayudu_Plessis
-
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயுடுவின் அதிரடியால்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று (சனிக்கிழமை) மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

மும்பை பேட்டிங்:
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை:
வெற்றிக்கு 163 ரன்கள் இலக்கு

163 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு
தொடக்கம் மோசமாக அமைந்தது. ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த
நிலையில், முதல் விக்கெட்டாக ஷேன் வாட்சன் 5 ரன்களுக்கு போல்ட்
பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரிலேயே முரளி விஜய் பேட்டின்சன் பந்தில் 1 ரன்னுக்கு
ஆட்டமிழந்தார். இதனால் வெறும் 6 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை
இழந்து திணறியது.

இதையடுத்து, டூ பிளெஸ்ஸி மற்றும் ராயுடு இணைந்து அணியை
சரிவிலிருந்து மீட்டனர்.
6-வது ஓவரில் பூம்ரா நோ பால் வீச, அதன் ப்ரீ ஹிட்டில் ராயுடு சிக்ஸர்
அடித்தார்.

இதன்பிறகு, ராயுடு துரிதமாக ரன் சேர்க்க, டூ பிளெஸ்ஸி பாட்னர்ஷிப்
அமைத்தார். இருவரும் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை 10-க்கு
மிகாமல் பார்த்துக் கொண்டனர்.

பவுண்டரிகளாக அடித்து வந்த ராயுடு இந்த ஐபிஎல் சீசனின்
முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். இந்த நிலையில்,
ராகுல் சஹார் வீசிய 16-வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்று
ஆட்டமிழந்தார் ராயுடு.
அவர் 48 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 71 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு, இடக்கை பேட்ஸ்மேன் என்பதால் ஜடேஜாவைக்
களமிறக்கினார் தோனி. வந்த வேகத்தில் 2 பவுண்டரிகள் அடித்து 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மீண்டும் இடக்கை பேட்ஸ்மேனையே தோனி களமிறக்கினார்.
இவர் சென்னையின் வெற்றியை எளிதாக்கும் வகையில் க்ருணால்
பாண்டியா ஓவரில் 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடித்து மிரட்டினார்.
அடுத்து பூம்ரா வீசிய முதல் பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடிக்க
சென்னைக்கு 11 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.
இந்த நிலையில் அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அவர் 6 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்தார். இதன்பிறகே, தோனி களமிறங்கினார்.

எனினும், டூ பிளெஸ்ஸி அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து அசத்தினார்.
இதற்கு அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க டூ பிளெஸ்ஸியும் அரைசதத்தை
எட்டினார். இதையடுத்து, கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு
5 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

போல்ட் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் டூ பிளெஸ்ஸி பவுண்டரி
அடிக்க ஆட்டம் சமநிலை அடைந்தது. அடுத்த பந்தில் மீண்டும் ஒ
ரு பவுண்டரி அடிக்க சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.

டூ பிளெஸ்ஸி 44 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றி தோனிக்கு சி.எஸ்.கே.வின் கேப்டனாக 100வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.


தினமணி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83395
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 20, 2020 3:43 pm

விக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் – புகைப்படங்கள்
-
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Match-52
-
தோனியும், ரோஹித்தும் டாஸ் நேரத்தில்.
-
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Match-22
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்டும் இரு அணி வீரர்கள்.

நன்றி-தினமணி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83395
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 20, 2020 3:46 pm

டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Match-62
-
ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பியூஷ் சாவ்லா.
-
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Match-92
-
குயின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் சென்னை வீரர்கள்.
-
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Jadeja
-
ஹார்திக் பாண்டியா விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜடேஜா மற்றும் டூ பிளெஸ்ஸி. உடன்: கேதார் ஜாதவ்
-
டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு Ngidi
-
கீரன் போலார்ட் விக்கெட்டை வீழ்த்தி மகிழ்ச்சியில் நிகிடி மற்றும் ஜாதவ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக