புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_c10உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_m10உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_c10உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_m10உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_c10உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_m10உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_c10உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_m10உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_c10உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_m10உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_c10உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_m10உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_c10உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_m10உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_c10உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_m10உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jan 11, 2010 5:38 am

அப்படியானால் நீங்கள் இளமைப் பருவத்திலிருந்து நடுத்தர வயதுக்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்.

(இங்கிருக்கும் முக்கால் வாசிப்பேருக்கு இத்தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இத்தகவலை இங்கு பதிகிறேன்......... )

இப்போது உங்களுடைய தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும். முகத்தில் செல்கள் உருவாவதும் குறையும். முகச் சுருக்கம் விழும் நேரம் இது. இந்த தருணத்தை வீணாக்காமல் சரியாக திட்டமிட்டு உங்களுடைய உடல்நலத்தையும் அழகையும் பராமரித்தால் முதுமை உங்களை அவ்வளவு சீக்கிரம் நெருங்காது. அதற்கு சில வழிகள் உள்ளன.

* உடலில் கொழுப்புகள் தங்க ஆரம்பிக்கும் நேரம் இது. உழைப்பிற்கு அதிகமான உணவு சாப்பிட்டால் அது கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்துவிடும். இதற்காக உடலை எளிதாக வளைப்பதற்கு ஏற்ற சிறிய உடற்பயிற்சிகள் செய்யலாம். முகத்திலும் கழுத்திலும் கொழுப்பு சேராமல் இருக்க அதற்கேற்ற உடற்பயிற்சிகளை உங்கள் அழகுக் கலை நிபுணரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

* தினமும் படுக்கப் போவதற்கு முன் மேக் அப்பை கலைத்துவிட்டு படுக்க வேண்டும். இதை தினசரி ஒரு பழக்கமாகவே வைத்துக்கொள்ள வேண்டும். குளிர்ந்த நீரில் பஞ்சைத் தோய்த்து முகத்திலும் கழுத்திலும் மெதுவாக தடவ வேண்டும். மூன்று நிமிடங்கள் இப்படி செய்து மேக் அப்பை கலைக்கலாம்.

* திரவ உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும். நல்ல தரமான முகக் கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.

* காலை இளம் வெயில் உடலுக்கும், முகத்திற்கும் நல்லது. ஆனால், உச்சி வெயில் சருமத்தில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* ஒரு ஸ்பூன் தேன், முட்டையின் வெள்ளை கரு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் முல்தானி மட்டி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, மாதம் ஒரு முறை "பேஸ் பாக்' போட்டு முகத்தைப் "பளீச்'சென்று வைத்துக் கொள்ளுங்கள்.

* கண்ட கண்ட சோப்புகளைப் பயன்படுத்தி குளிக்கும் பழக்கத்தை அடியோடு நிறுத்தி, கிளிசரின் கலந்த சோப்பு மற்றும் ஜெல்களை பயன்படுத்துங்கள்.

* வாரம் ஒரு முறை வைட்டமின் இ எண்ணெயை முகத்திலும், உடலிலும் தேய்த்து ஊறிக் குளித்தால் முகச் சுருக்கங்கள் உங்களை அண்டாது.

* தலைமுடி நரைக்கத் துவங்கி விட்டால் கவலைப்பட வேண்டாம். ஒன்றிரண்டு நரைக்கத் துவங்கும்போதே, மருதாணி போட்டு வெள்ளை முடி தெரியாமல் பாதுகாக்கலாம். வாரா வாரம் செய்யும் எண்ணெய் குளியலை விட்டு விடாதீர்கள். விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் சரிசமமாகக் கலந்து லேசாக சூடேற்றி தலைக்குத் தேய்த்து, ஊறிக் குளியுங்கள். இப்படிச் செய்து வந்தால் நரைக்கு "இன்று போய் 50 வயதுக்கு வா' என்று சொல்லலாம்.

இது தவிர காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை உணவில் அதிகளவில் சேர்த்து எண்ணெய்ப் பொருட்களையும் மாவுப் பொருட்களையும் தவிர்த்து வந்தால் முதுமை என்பது நம்மை நெருங்காது.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 11, 2010 10:22 am

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 677196 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 677196 தாமு நல்ல தகவல்கள். நடுத்தர வயது உள்ளவர்களில் உங்க பெயரும் உண்டுதானே?



உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Uஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Dஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Aஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Yஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Aஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Sஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Uஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Dஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Hஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 11, 2010 10:24 am

UDAYASUDHA wrote:உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 677196 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 677196 தாமு நல்ல தகவல்கள். நடுத்தர வயது உள்ளவர்களில் உங்க பெயரும் உண்டுதானே?

அப்ப நீங்க சுதாமா உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 56667

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 11, 2010 10:31 am

அங்க எப்படி?
எல்லாரையும் கலாய்கிறதே உங்க வேலையா போச்சு உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Icon_lol உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Icon_lol

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 677196 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 677196 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 677196 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 677196 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 677196

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 11, 2010 10:34 am

nirshan2007 wrote:அங்க எப்படி?
எல்லாரையும் கலாய்கிறதே உங்க வேலையா போச்சு உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Icon_lol உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? Icon_lol

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 677196 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 677196 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 677196 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 677196 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 677196

வணக்கம் நிர்ஷன் உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 678642 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 359383

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 11, 2010 10:52 am

என்ன தலைவா நாம் பேசி ரொம்ப நாளாயிற்று .
காலை வணக்கம். எப்படி இருக்கிறீர்கள் ரிபாஸ்.
உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 678642 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 678642

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 11, 2010 10:54 am

nirshan2007 wrote:என்ன தலைவா நாம் பேசி ரொம்ப நாளாயிற்று .
காலை வணக்கம். எப்படி இருக்கிறீர்கள் ரிபாஸ்.
உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 678642 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 678642

நல்ல சுகம் சொல்லுங்க என்ன பிஸியா ஆல காணோம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 11, 2010 11:03 am

இப்பதான் கிறிஸ்துமஸ் லீவ் முடிந்து ஆபீஸ் வந்துன்லேன்.
அடுத்து பொங்கல் லீவ் வந்து விட்டது
கூடிய சீக்கிரம் வீட்டில் இன்டர்நெட் இணைப்பு கொடுக்கவேண்டும்
உங்களை எல்லாம் சந்திக்காமல் எனக்கு மிகவும் போரடிக்கிறது

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 440806 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 440806

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 11, 2010 11:05 am

nirshan2007 wrote:இப்பதான் கிறிஸ்துமஸ் லீவ் முடிந்து ஆபீஸ் வந்துன்லேன்.
அடுத்து பொங்கல் லீவ் வந்து விட்டது
கூடிய சீக்கிரம் வீட்டில் இன்டர்நெட் இணைப்பு கொடுக்கவேண்டும்
உங்களை எல்லாம் சந்திக்காமல் எனக்கு மிகவும் போரடிக்கிறது

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 440806 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 440806

மிக்க நன்றி Nirshan பிறகு வேலையல்லாம் எப்படி உங்க நம்பர் வேணும் எனக்கு கொடுங்க பேசனும் போல இருக்கு

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 11, 2010 11:34 am

தனி மடலில் அனுபியுள்ளேன் நண்பா உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக