புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
113 Posts - 75%
heezulia
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Pampu
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
278 Posts - 76%
heezulia
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_m10கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 10, 2010 11:47 pm

First topic message reminder :

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Pregnancy--yoga-769466கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் அழகுடன் போராட வேண்டியேற்படும். உடலில் பல மற்றம் ஏற்படுகின்றது. அதை எப்படி சமாளிப்பது என்பதே தெரியாமல் திண்டாடுவோம். நாம் அழகாக இருந்தால் தான் மனம் சந்தோசமாக இருக்கின்றது.... அப்போது தான் குழந்தையும்
ஆரோக்கியமாக வளரும்.

நீங்களும் உங்கள் குழந்தையும் அழகுடன் மிளிர்ந்தால் உங்கள் குடும்பமே ஆரோக்கியத்துடன் இருக்கும். ஆக கர்ப்பகலத்திலும் அழகு தேவை.

இயந்திரங்களின் உதவியின்றி கைகளால் செய்யப்படும் "பேஷியலை' கர்ப்ப காலத்தில் செய்து கொள்வதே சிறந்தது. மேலும் ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் வாழைப் பழம் சம அளவு எடுத்து, கூழ் போன்று அரைத்து கொள்ள வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, பதினைந்து நிமிடம் கழித்து கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.


சிலருக்கு கர்ப்ப காலத்தில் முடி உதிருதல் பிரச்னை இருக்கும்.

அதற்கு புரோட்டீன், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் "' போன்ற சத்துக்கள் குறைபாடே காரணம். எனவே, கர்ப்ப காலத்தில் இச்சத்துகள் நிறைந்த உணவு பொருட்களை அதிகளவில் சேர்த்து கொண்டால், முடி உதிருதல் குறையும். மேலும், சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.


கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாட்டினால், கை, கால்களில் தேவையில்லாத முடிகளின் வளர்ச்சி அதிகம் இருக்கும். வேப்பங்கொழுந்தை கிள்ளி, அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து, முடி இருக்கும் பகுதிகளில் தடவினால், முடிகள் உதிர்ந்துவிடும். கர்ப்பிணி பெண்கள் பக்க விளைவுகள் எதுவும் இல்லாத, அழகு சிகிச்சை முறைகளை மேற்கொள்வதன் மூலம், கருவில் இருக்கும் சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.

by Gayathry கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 678642





செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jan 11, 2010 8:15 am

rifas wrote:
செரின் wrote:
சிவா wrote:அப்புறம், கர்ப்ப காலத்துல எதுக்கு அழகு வேண்டும்!!! கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 56667

பெண்கள் தானே அண்ணா.. எப்பவும் அழகா இருந்திட்டு போகட்டுமே நமக்கு என்ன

இல்ல செரீன் பெண்கள் என்றாலே எமது தலைக்கு கொஞ்சம் கோவேம்தான்

இல்ல ரிபாஸ் அண்ணன் நல்ல பெண்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 11, 2010 8:20 am

ஆண்களின் மகிழ்ச்சியை
பறிக்க ஆண்டவானால்
படைக்கப் பட்டவளே
பெண்!!! கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 154550



கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 11, 2010 8:24 am

சிவா wrote:ஆண்களின் மகிழ்ச்சியை
பறிக்க ஆண்டவானால்
படைக்கப் பட்டவளே
பெண்!!! கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 154550

பாருங்க செரின் தலைன் பதிவை கலகாலத்லே கல்யாணம் பண்ணிவெச்சிஇருந்தா இப்படி பேசிஇருபரா

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jan 11, 2010 8:27 am

rifas wrote:
சிவா wrote:ஆண்களின் மகிழ்ச்சியை
பறிக்க ஆண்டவானால்
படைக்கப் பட்டவளே
பெண்!!! கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 154550

பாருங்க செரின் தலைன் பதிவை கலகாலத்லே கல்யாணம் பண்ணிவெச்சிஇருந்தா இப்படி பேசிஇருபரா

ஒருவேளை அண்ணா ரொம்ப பாதிக்கப்பட்டுடார் போல.


ஏன் அண்ணா அம்மாவும் பெண்தானே அவர் எப்போதும் தன் பிள்ளைகளுக்கு துன்பத்தை தருவாரா???

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 11, 2010 8:30 am

ஒருவேளை அண்ணா ரொம்ப பாதிக்கப்பட்டுடார் போல.


ஏன் அண்ணா அம்மாவும் பெண்தானே அவர் எப்போதும் தன் பிள்ளைகளுக்கு துன்பத்தை தருவாரா???[/quote]

தல எதிர் பார்க்கும் அனைத்து அம்ஸமும் இன்னும் எந்த பெண்ணிடமும் இல்லியம் செரின்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 11, 2010 8:35 am

நான் என் மகிழ்ச்சியான நாட்களை அழித்துக்கொள்ள விரும்பவில்லை!!!



கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jan 11, 2010 8:37 am

சிவா wrote:நான் என் மகிழ்ச்சியான நாட்களை அழித்துக்கொள்ள விரும்பவில்லை!!!


கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 67637 கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 67637

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 11, 2010 8:41 am

சிவா wrote:நான் என் மகிழ்ச்சியான நாட்களை அழித்துக்கொள்ள விரும்பவில்லை!!!

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 440806 கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 440806 கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 440806 கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 440806 கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 440806 கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 440806

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jan 11, 2010 11:23 pm

சிவா wrote:கர்ப்ப காலத்திலும் அழகு தேவையா??? கலிகாலம் என்பது இதுதானோ?


கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 838572

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jan 11, 2010 11:25 pm

சிவா wrote:நான் என் மகிழ்ச்சியான நாட்களை அழித்துக்கொள்ள விரும்பவில்லை!!!


கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 67637 கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 67637 கர்ப்ப காலத்திலும் அழகு தேவை - Page 2 67637

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக