புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குங்குமப்பூ I_vote_lcapகுங்குமப்பூ I_voting_barகுங்குமப்பூ I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
குங்குமப்பூ I_vote_lcapகுங்குமப்பூ I_voting_barகுங்குமப்பூ I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
குங்குமப்பூ I_vote_lcapகுங்குமப்பூ I_voting_barகுங்குமப்பூ I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
குங்குமப்பூ I_vote_lcapகுங்குமப்பூ I_voting_barகுங்குமப்பூ I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
குங்குமப்பூ I_vote_lcapகுங்குமப்பூ I_voting_barகுங்குமப்பூ I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குங்குமப்பூ I_vote_lcapகுங்குமப்பூ I_voting_barகுங்குமப்பூ I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குங்குமப்பூ I_vote_lcapகுங்குமப்பூ I_voting_barகுங்குமப்பூ I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
குங்குமப்பூ I_vote_lcapகுங்குமப்பூ I_voting_barகுங்குமப்பூ I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
குங்குமப்பூ I_vote_lcapகுங்குமப்பூ I_voting_barகுங்குமப்பூ I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
குங்குமப்பூ I_vote_lcapகுங்குமப்பூ I_voting_barகுங்குமப்பூ I_vote_rcap 
8 Posts - 2%
prajai
குங்குமப்பூ I_vote_lcapகுங்குமப்பூ I_voting_barகுங்குமப்பூ I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
குங்குமப்பூ I_vote_lcapகுங்குமப்பூ I_voting_barகுங்குமப்பூ I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
குங்குமப்பூ I_vote_lcapகுங்குமப்பூ I_voting_barகுங்குமப்பூ I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குங்குமப்பூ I_vote_lcapகுங்குமப்பூ I_voting_barகுங்குமப்பூ I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
குங்குமப்பூ I_vote_lcapகுங்குமப்பூ I_voting_barகுங்குமப்பூ I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குங்குமப்பூ I_vote_lcapகுங்குமப்பூ I_voting_barகுங்குமப்பூ I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குங்குமப்பூ


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jan 11, 2010 5:11 am


எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில்........


குங்குமப்பூ B000BTF9J2_01-A2KH2C6HFTZVM9__SCMZZZZZZZ_ பெண்கள் சிவப்பான அழகைப் பெற சோப், க்றீம், லோஷன், பேஸ் வோஷ்; என்று ஏகமாகச் செலவழிக்க வேண்டிய அவசியமே இல்லை. மருத்துவம் குணம் நிறைந்த குங்குமப்பூ இருந்தாலே போதும்.

அழகிய, வசீகர முகம் எல்லோருக்குமே வாய்ப்பதில்லை. அதிலும் குறிப்பாக சிகப்பழகு என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரப்பிரசாதம். நமக்கு அப்படி ஒரு வரப்பிரசாதம் கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவிப்போர் எனிமேலும் ஏங்கித் தவிப்பதைவிட்டுவிடுங்கள்....... அப்புறம் எப்படி...? குங்குமப் பூ ஒன்றே போதும். எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தைச் சிவப்பாக மாற்றக் கூடிய அற்புத குணம் இதில் நிறைந்து காணப்படுகின்றது. அதனைப் பயன்படுத்தும் முறைபற்றிப் பார்ப்போம்.

1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.

2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.

3. இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.

4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

* குங்குமப்பூவைப் பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டுக் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகத்தில் பூசிவர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதைக் கண்கூடாகக் காணலாம். முகம் வசீகரமடைவதுடன்; கண் இமைகளும் பளிச் அழகைப் பெறும்.


by Gayathry


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக