ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» ரத்தக் கொதிப்புக்கு - வெந்தயம்
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 5:05 pm

» நகைச்சுவை - துக்ளக்
by ayyasamy ram Today at 4:42 pm

» கொரோனா- தற்காப்பு வழிமுறைகள்!
by ayyasamy ram Today at 4:33 pm

» நகைச்சுவை - இணையத்தில் சுட்டவை
by சக்தி18 Today at 4:32 pm

» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by சக்தி18 Today at 4:26 pm

» கொரோனா பாதிப்பால் கன்னட இளம் நடிகர் மரணம்.!
by ayyasamy ram Today at 4:25 pm

» தவறான முகப்பொலிவு சிகிச்சையால் ‘வீங்கிய முகம்’ : ரூ.1 கோடி கேட்டு நஷ்ட ஈடு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ்!
by சக்தி18 Today at 4:24 pm

» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by சக்தி18 Today at 4:21 pm

» மன அமைதிக்கு சில பாடல்கள்!
by ayyasamy ram Today at 4:19 pm

» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
by சக்தி18 Today at 4:18 pm

» நடை பயிற்சி பலன்கள்
by ayyasamy ram Today at 4:18 pm

» ஜெயிச்ச எம்.எல்.ஏ-வ எப்படி காப்பாத்துவீங்க..!!
by சக்தி18 Today at 4:14 pm

» பிடித்த ஒற்றை வரி:-
by ayyasamy ram Today at 3:52 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:39 pm

» கொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி
by T.N.Balasubramanian Today at 2:54 pm

» சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி
by T.N.Balasubramanian Today at 2:49 pm

» முருகனுக்கே கண்டம்...!
by ayyasamy ram Today at 1:21 pm

» பொண்ணு ஐஸ்வர்யா மாதிரி...!
by ayyasamy ram Today at 1:21 pm

» கடந்து வந்த ‘போதை’யை எண்ணிப் பார்க்கிறார்..!
by ayyasamy ram Today at 1:20 pm

» நிலவை ’முழுமதி’ன்னு சொல்லலாம், ஆனால்...!
by ayyasamy ram Today at 1:19 pm

» பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்...
by ayyasamy ram Today at 1:09 pm

» ஜானகியம்மா பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:07 pm

» மகாவீர் ஜெயந்தி- இறைச்சி கடைகள் மூடல்
by ayyasamy ram Today at 1:05 pm

» கள்ள நோட்டுகள் பறிமுதல்
by ayyasamy ram Today at 12:53 pm

» பிரம்மானந்த பைரவம் - கரோனாவுக்குவ சித்த மருந்து
by ayyasamy ram Today at 12:14 pm

» ’பஞ்ச்’சோந்தி பராக்!
by Dr.S.Soundarapandian Today at 10:56 am

» சாமி கும்பட 50% சரக்கு அடிக்க 100% அனுமதியாடா...!
by Dr.S.Soundarapandian Today at 10:27 am

» உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
by Dr.S.Soundarapandian Today at 10:25 am

» தொடத் தொடத் தொல்காப்பியம்(511)
by Dr.S.Soundarapandian Today at 10:22 am

» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
by ayyasamy ram Today at 9:10 am

» கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்
by ayyasamy ram Today at 6:13 am

» கொரோனா தடுப்பூசிகளுடன் தப்பி சென்ற திருடன்; மீண்டும் அவற்றை திருப்பி கொடுத்த அதிசயம்
by ayyasamy ram Today at 6:11 am

» மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 7:06 pm

» அறிவியலும் ஆன்மீகமும்
by சண்முகம்.ப Yesterday at 6:43 pm

» தெரிஞ்சவரைக்கும எழுது...!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37 pm

» கரோனா பாதிப்பு நிலவரம்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கிரிக்கெட்- பெங்களூரை எதிர்கொள்ளும் ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 10:18 am

» ரெம்டெசிவர் மருந்துக்கு அரசை அணுகலாம்
by ayyasamy ram Yesterday at 10:12 am

» ஆரோக்கிய டயட்
by ayyasamy ram Yesterday at 10:01 am

» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:05 am

» கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 5:35 am

» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
by ayyasamy ram Wed Apr 21, 2021 9:36 pm

» செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி -
by சக்தி18 Wed Apr 21, 2021 9:01 pm

» சக பெண்களை வெறுக்கும் காரணம்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:39 pm

» சமுதாயத்திற்கு நாம் சொல்லும் கருத்துக்கள்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:38 pm

Admins Online

தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்

Go down

தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல் Empty தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்

Post by ayyasamy ram Tue Sep 15, 2020 11:01 am

தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல் Tamil_News_large_2614366
-
''தமிழைப் பிழையின்றி எழுத தெரியாது,'' என, தர்மபுரி லோக்சபா,
தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் கூறினார்.

மத்திய அரசின் மும்மொழி கொள்கை, ஹிந்திக்கு எதிராக, தி.மு.க.,வினர் குரல் கொடுத்து வருகின்றனர். ஐ.பி.எஸ்., பதவியில் இருந்து விலகி, தமிழக, பா.ஜ.,வின் துணை தலைவராக பொறுப்பேற்று இருக்கும் அண்ணாமலை, தி.மு.க.,விற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், 'டுவிட்டர்' தளத்தில், அண்ணாமலையுடன் கருத்து மோதலில் ஈடுபட்டார். இந்நிலையில், செந்தில்குமாருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்ற தகவல், சமூக வலைதளங்களில் பரவியது.

இது பற்றி, செந்தில்குமார், நமது நிருபரிடம் கூறியதாவது: நான், ஏற்காடு மான்போர்டு பள்ளியில், துவக்கக் கல்வி முதல், மேல்நிலை கல்வி வரை படித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே, விருப்ப பாடமாக தமிழ் படித்தேன். தொடர்ந்து, பிரெஞ்ச் பாடத்தைப் படித்தேன். அதே நேரத்தில், ஹிந்தியை முழுமையாக எழுத, படிக்க, பேச தெரியாது.தமிழில் பேசும்போது, பிழையின்றி உச்சரிக்க முடியும். ஆனால், துவக்கக் கல்வி முதல் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தரும் பள்ளி, கல்லுாரிகளில் படித்ததால், தமிழை முழுமையாக பிழையின்றி எழுத தெரியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

செந்தில்குமார் பள்ளிப் படிப்பை முடித்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், எம்.பி.பி.எஸ்., படித்து, சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லுாரியில், மருத்துவ மேற்படிப்பை முடித்துள்ளார்.

- நமது நிருபர் -தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 67674
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13084

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல் Empty Re: தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்

Post by T.N.Balasubramanian Tue Sep 15, 2020 6:34 pm

தந்தி செய்தி வாசிப்பாளர்கள் தமிழும் நகைச்சுவையாக இருக்கும்.
பல்லிகளில் கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதில்லை 
கழிவுகளை தோல்களில் சுமந்து சென்றார்கள்.
இதை எல்லோரும் ஒத்துக் கொல்வார்கள்.

இந்த கொலைகளை 7 மணி செய்திகளில் கேட்பதுண்டு.

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 28677
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10292

Back to top Go down

தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல் Empty Re: தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்

Post by சிவனாசான் Wed Sep 16, 2020 5:15 am

அதுதான்  அதன் நிலைபாடு தமில் வால்க என்பார்கள். ஆனால் தமிழுக்காகவே நாங்கள் பாடுபடுகிறோம் வளர்க்கிறோம் என் கொக்கரிப்பர். இவர்களை போன்ற கொள்ளையர்களை வேறெங்கும் பார்க்க முடியாது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4563
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1255

Back to top Go down

தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல் Empty Re: தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்

Post by M.Jagadeesan Thu Sep 17, 2020 11:55 am

கொள்ளையர்கள் எல்லாக் கட்சியிலும் உண்டு .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல் Empty Re: தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்

Post by சிவனாசான் Fri Sep 18, 2020 2:15 pm

அரசு நிதியை மிகவும் தப்பில்லாம தப்பு தப்பாக எழுதி திருடும் மிக சாமர்த்திய சாலிகள். அதை பார்த்த புரட்சித்தலைவர் வேறு கட்சி தொடங்கி நல்லாட்சி செய்து கடற்கரையில் ஜொலித் துக்கொண்டு உள்ளார். அண்ணாவிற்கு அருகில். அணையா விளக்காக.................
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4563
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1255

Back to top Go down

தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல் Empty Re: தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்

Post by SK Fri Sep 18, 2020 3:23 pm

பல
செந்தில் குமார்
மக்கு தான் போல


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல் Empty Re: தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்

Post by T.N.Balasubramanian Fri Sep 18, 2020 3:37 pm

எல்லா SK யும்  டப்பும் டவருமாக போசுகிறார்கள்  மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன் 


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 28677
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10292

Back to top Go down

தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல் Empty Re: தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum