புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
30 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_c1030 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_m1030 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
30 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_c1030 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_m1030 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
30 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_c1030 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_m1030 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
30 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_c1030 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_m1030 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
30 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_c1030 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_m1030 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
30 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_c1030 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_m1030 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
30 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_c1030 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_m1030 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
30 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_c1030 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_m1030 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 15, 2020 6:20 am

30 எம்.பி.,க்களுக்கு கொரோனா பீதி:பார்லி.யில் பெரும் பரபரப்பு Tamil_News_large_2613807
-
புதுடில்லி:
மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில்,
பார்லிமென்டிற்கு வந்திருந்த, 30 எம்.பி.,க்களுக்கு கொரோனா
பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், சக எம்.பி.,க்களிடையே பீதி
ஏற்பட்டுள்ளது.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், ஜூலையில்
நடந்திருக்க வேண்டும். கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு
காரணமாக கூட்டத்தொடர் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளுடன், கூட்டத்தொடர் நேற்று துவங்கியது.

தடுப்புகள்

முதல் நாளான நேற்று, லோக்சபா, காலை, 9:00 மணிக்கு துவங்கி,
பகல், 1:00 மணி வரை நடந்தது. ராஜ்யசபா அலுவல்கள், மாலை,
3:00 மணிக்கு துவங்கி, இரவு, 7:00 மணி வரை நடந்தது.

இனி வரும் நாட்களில், ராஜ்யசபா அலுவல்கள் காலையிலும்,
லோக்சபா அலுவல்கள் மாலையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

* கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,
உறுப்பினர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர்

* உறுப்பினர்கள் அமரும் இடத்துக்கு முன், 'பிளாஸ்டிக்' தடுப்புகள்
அமைக்கப்பட்டுஇருந்தன

* லோக்சபா சேம்பரில், 200 உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்;
மேலும், 30 பேருக்கு, பார்வையாளர் மாடத்தில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது

* சபை நடவடிக்கைகளை அனைவரும் காண்பதற்கு வசதியாக
லோக்சபா சேம்பரில் பிரமாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டிருந்தது

* வருகைப் பதிவேட்டில், பேனாவால் கையெழுத்திடுவது மற்றும்,
'பயோமெட்ரிக்' கருவியில் விரல் வைப்பது என்றிருந்த வழக்கத்திற்கு
மாறாக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருந்த செயலியில், உறுப்பினர்கள்
வருகையை பதிவு செய்தனர்

* வழக்கமாக நீளமான இருக்கையில், ஆறு உறுப்பினர்கள் அமர்ந்திருப்பர்.
சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில், நேற்று, இந்த இருக்கையில்
மூன்று உறுப் பினர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர்

* ஆளும் கட்சி வரிசையில், முதல் எண் குறிப்பிடப்பட்டிருந்த இருக்கையில்,
பிரதமர் மோடியும், இரண்டாவது எண்ணில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்
சிங்கும், மூன்றாவது எண் உடைய இருக்கையில், விவசாய அமைச்சர்
நரேந்திர சிங் தோமரும் அமர்ந்திருந்தனர்

* எதிர்க்கட்சியினருக்கான முன் வரிசையில், தி.மு.க., வின், டி.ஆர்.பாலு,
காங்கிரசின் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அமர்ந்துஇருந்தனர்

* இரண்டாவது வரிசையில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர்
பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்

* பிரதமர் மோடி சபைக்கு வந்தபோது, பா.ஜ., வினர், 'பாரத் மாதா கி ஜே' என,
முழக்கம்மிட்டனர். அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரதமர் மோடி
வணக்கம் தெரிவித்தார்

* பெரும்பாலான எம்.பி.,க்கள் முக கவசம் அணிந்திருந்தனர்.
திரிணமுல் காங்கிரசின் கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட சிலர், தங்கள்
முகங்களில், 'பிளாஸ்டிக்' கவசம் அணிந்திருந்தனர்.

இதற்கிடையே, பார்லி., நடவடிக்கைகளில் பங்கேற்க வந்த எம்.பி.,க்கள்
அனைவருக்கும், நேற்று முன்தினமும், அதற்கு முந்தைய நாளும் கொரோனா
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 15, 2020 6:21 am


பாதிப்பு

இதற்கான முடிவுகள், நேற்று காலையில் தான்,
சம்பந்தபட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதில், இரு சபைகளையும்
சேர்ந்த, 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஆனால், இவர்களில் சிலர், தங்களுக்கு வந்த தகவலை பார்க்காமலேயே,
சபை அலுவல்களில் பங்கேற்றதால், சக எம்.பி.,க்கள், பார்லிமென்ட்
அதிகாரிகள், ஊழியர்களிடையே பீதி ஏற்பட்டுஉள்ளது.லோக்சபா
எம்.பி.,க் களில், பா.ஜ.,வைச் சேர்ந்த மீனாட்சி லேகி உள்ளிட்ட,
12 பேருக்கும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசை சேர்ந்த இருவருக்கும், ராஷ்ட்ரிய
லோக் தந்திரிக், சிவசேனா, தி.மு.க., ஆகிய கட்சிகளைச் சேர்ந்த, தலா
ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்
பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், பார்லி., அலுவல்களில் பங்கேற்கும்
ஊழியர்கள், அதிகாரிகள், 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட்டது. அவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 15, 2020 6:22 am


பார்லி., துளிகள்

* ராஜ்யசபா நேற்று துவங்கியதும், முன்னாள் ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி, எம்.பி.,க்கள் அமர் சிங், பெனி பிரசாத் வர்மா,
வீரேந்திர குமார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு,
ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது

* தி.மு.க., வின் திருச்சி சிவா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின்
சிபு சோரன், பா.ஜ., வைச் சேர்ந்த செய்யது ஜாபர் இஸ்லாம் உள்ளிட்ட,
14 பேர், ராஜ்யசபா எம்.பி.,க்களாக நேற்று பதவியேற்றனர்

* ஹோமியோபதி முறைக்கான தேசிய கமிஷன் அமைப்பது மற்றும்
இந்திய மருத்துவ முறைக்கான தேசிய கமிஷன் அமைப்பது குறித்த
இரண்டு மசோதாக்களுக்கு பார்லிமென்டில் நேற்று ஒப்புதல்
அளிக்கப்பட்டது.

தினமலர்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக