புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம் Poll_c10ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம் Poll_m10ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம் Poll_c10 
95 Posts - 66%
heezulia

28 Posts - 19%
Dr.S.Soundarapandian

6 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

3 Posts - 2%
Balaurushya
ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம் Poll_c10ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம் Poll_m10ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian

ஆனந்திபழனியப்பன்

Sathiyarajan

1 Post - 1%
Safiya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம் Poll_c10ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம் Poll_m10ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம் Poll_c10 
473 Posts - 52%

302 Posts - 33%

30 Posts - 3%

26 Posts - 3%

20 Posts - 2%
i6appar

16 Posts - 2%
Anthony raj
ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம் Poll_c10ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம் Poll_m10ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம் Poll_c10 
13 Posts - 1%

12 Posts - 1%
kavithasankar
ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம் Poll_c10ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம் Poll_m10ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம் Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியல் ; கர்நாடகா,கேரளா முதலிடம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 13, 2020 5:51 am

புதுடில்லி :
இந்தியாவில் ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவித்து சிறந்து
விளங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் கர்நாடகா,
கேரளா முதலிடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர்
பியூஸ் கோயல் தெரிவித்தார்.

இந்தியாவில் ஸ்டார்ப் அப் தொழில்களை ஊக்குவித்து சிறந்து
விளங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் கேரளா மற்றும்
கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

ஸ்டார்ட்-அப் ஈகோ சிஸ்டம் எனப்படும் புது நிறுவனங்களை
தொடங்குவதற்கான சூழலுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு
காரணிகளை அடிப்படையாக கொண்டு, மாநிலங்களின்
இந்த தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு ஆண்டுதோறும்
வெளியிட்டு வருகிறது.

2019 ஆம் ஆண்டுக்கான பட்டியலை மத்திய வர்த்தகம்,
தொழில்கள் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்
நேற்று வெளியிட்டார்.

இதில், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் முதலிடத்தை
பிடித்துள்ளது. குஜராத் மாநிலம் இரண்டாவது இடத்தை
தக்கவைத்துள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கான சிறந்த
தலைமைகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில்
மகாராஷ்டிரா, பீஹார், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள்
இடம்பெற்றுள்ளன.

தொடக்க கண்டுபிடிப்பாளர்களுக்கு வசதிகள் மற்றும் பிற
வசதிகளை வழங்குவதில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள்
முக்கிய பங்கு வகிக்கின்றன. புதிய வகையான திட்டங்களுக்கு
பொருத்தமான தொழில்நுட்ப ஆதரவு மற்றும் புதுமையின்
சவால்களுக்கு விரைவான தீர்வுகள் போன்ற காரணிகள் இதில்
அடங்கும்.

ஸ்டார்ட் - அப் ஈகோ சிஸ்டத்தில் வளர்ந்துவரும் மாநிலங்களின்
பட்டியலில் தமிழகம், ஆந்திர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், டில்லி,
உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், இமாசலப் பிரதேசம்
ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு புதிய தொழில் தொடங்குவதற்கான தரவரிசையில்,
வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கான தொடக்க சுற்றுச்சூழல்
அமைப்பை உருவாக்குவதற்கான சிறந்த மாநிலமாக குஜராத் இடம்
பெற்றது. அத்துடன் கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் ராஜஸ்தான்
ஆகியவை சிறந்த மாநிலமாக தெரிவிக்கப்பட்டன.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக